ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

Go down

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் Empty உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 4:35 pm

உலக அழகியாக மனுஷி சில்லர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், உலகத்திலேயே இந்த பொண்ணுதான் ரொம்ப அழகு என்று இன்ஸ்ட்ராகிராமில் லட்சக்கணக்கானோர் கொண்டாடிவருகின்றனர். ரஷ்யாவைச் சேர்ந்த குழந்தை மாடலான அனாஷ்தியாவுக்கு இன்ஸ்டாகிரமில் மட்டும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். தற்போது, அனாஷ்தியாவுக்கு 6 வயதுதான் ஆகிறது. இன்ஸ்டாகிராம் பக்கம் அவரின் தாயார் அன்னா பெயரில் உள்ளது. ப்ளு கலர் கண்களுடன் மனதைக் கொள்ளைகொள்ளும் அழகுடன் அனாஷ்தியா இருக்கிறார். விதவிதமாக உடைகள் அணிவது அனாஷ்தியாவுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் RN8am8wtTL2uES6C2myh+84417f41dbc56df771b4c0dd40cf9f2b
அனாஷ்தியாவின் புகைப்படத்தை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார் தாயார். அடுத்த நிமிடமே ஆயிரக்கணக்கான லைக்குகள், கமாண்டுகள் வந்து குவிய ஆரம்பித்துவிடும். பிரபல குழந்தைகள் ஆடை நிறுவனமான Chobi Kids-க்கு அனாஷ்தியாதான் ஆஸ்தான மாடல். அனாஷ்தியாவுக்கு முன்னதாக 16 வயது பிரெஞ்சு மாடல் தைலானே பிளான்டேவோ உலகிலேயே மிக அழகான பெண்ணாக கருதப்பட்டார். அனாஷ்தியா வயதில் தைலானே பிளான்டேவோ குழந்தைகள் இதழான Vogue Enfants - இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றவர்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் Empty Re: உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

Post by Guest Fri Dec 08, 2017 6:19 pm

இந்தப் பதிவு எப்படி திண்ணைப் பேச்சில் வந்தது?

avatar
Guest
Guest


Back to top Go down

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் Empty Re: உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 08, 2017 7:00 pm

இதை எதில் பதிவு செய்வது என்ற குழப்பம்
மகளிரில் இந்த பேரழகியை எப்படி பதிவிடுவது
செய்தியாக பதிவிட மனம் இடம் தரவில்லை
எனவே திண்ணை பேச்சாக பதிவு செய்திட்டேன்.
இது சரியில்லை என்றே தற்போது உணர்கிறேன்
மன்னிக்கவும்
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள் Empty Re: உலகத்திலேயே இவர்தான் அழகாம்! கொண்டாடும் 5.2 லட்சம் ஃபாலோயர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum