ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_m10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10 
heezulia
இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_m10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10 
mohamed nizamudeen
இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_m10இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா?

2 posters

Go down

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Empty இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா?

Post by ksikkuh Thu Dec 07, 2017 4:47 pm



நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் இரவில் அணிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

இதற்கு காரணம் என்னவென்றால், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பது தான். நாள் முழுவதும், இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம். இரவிலாவது கற்றோட்டமான ஆடைகளை அணியலாமே என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கும். இரவில் முக்கியமாக பெண்கள் ஏன் உள்ளாடை அணியாமல் உறங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.


பெண்ணுறுப்பு சுவாசத்திற்கு…

கண்டிப்பாக பெண்ணுறுப்பானது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் பாக்டிரியாக்கள் அங்கு அதிகரித்துவிடும். ஆனால், நாள் முழுவதும், வேலை நேரங்களிலும், வெளியிடங்களுக்கு செல்லும் போது உள்ளாடை இல்லாமல் இருக்க முடியாது. குறைந்தது இரவிலாவது உள்ளாடை இல்லாமல் இருக்கலாமே..!

துணி மெட்டிரியல்

உள்ளாடைகள் ஒருவேளை சில்க், நைலான் போன்ற மெட்டிரியல்களால் ஆனாதாக இருக்கலாம். இவ்வாறு இருந்தால், பெண்ணுறுப்பிற்கு நாள் முழுவதும் புதிக காற்று செல்லவே செல்லாது. காட்டானாக இருந்தால் மட்டும் தான் வெளிக்காற்று பெண்ணுறுப்பிற்கு செல்லும். ஒருவேளை உங்களது உள்ளாடை காட்டனாக இருந்தால், தேவைப்பட்டால் நீங்கள் இரவிலும் அணிந்து கொள்ளலாம்.

தொற்றுகள்

பெண்ணுறுப்பிற்கு வெளிக்காற்று கிடைக்காமல் இருந்தாலும், உள்ளாடைகள் ஈரத்தன்மையுடன் இருந்தாலோ பாக்டீரியாக்களின் தொற்று அதிகரிக்கும். பாக்டீரியாக்கள் குறிப்பாக இரவில் அதிகரித்துவிடும், இதனால் உங்களுக்கு பூஞ்சை தொற்று போன்ற பிரச்சனைகள் பெண்ணுறுப்பில் உண்டாகலாம்.

சுத்தம் செய்ய..

பெண்ணுறுப்பு என்று எந்த ஒரு தனி கவனிப்பும் தேவைப்படுவதில்லை. பெண்ணுறுப்பு தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும். ஆனால் பெண்ணுறுப்பு தன்னை தானே சுத்தம் செய்து கொள்ள அதற்கு காற்று தேவைப்படுகிறது. எனவே தான் இரவில் உள்ளாடைகள் இல்லாமல் உறங்க வேண்டியது அவசியம்.

இதை விரும்பவில்லையா?

நீங்கள் இரவில் உள்ளாடையின்றி உறங்குவது சௌகரியமாக இருக்காது என்று எண்ணினால், நீங்கள் கொஞ்சம் பெரிய சைஸ் காட்டன் உள்ளாடையை அணிந்து உறங்கலாம். இது உங்களுக்கு சிறந்ததாக அமையும்.

ஆண்களுக்கும் இது போலவா?

ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, விந்தணுக்களின் திறனை குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் புதிய ஆய்வுகள் இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய இது காரணமாக இருக்காது என்று கூறுகிறது. எனவே ஆண்கள் தங்களது விருப்பத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
ksikkuh
ksikkuh
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Back to top Go down

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா? Empty Re: இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா?

Post by aeroboy2000 Thu Dec 07, 2017 9:35 pm

ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். அந்த இறுக்கமான உள்ளாடைக்கு மேல்
ஜீன்ஸ் தொடர்ந்து அணிந்தால் எண்ணிக்கை குறைந்து பெண் குழந்தைகள் பிறக்க 90% சதவிகிதம் வாய்ப்பாகிறது. உண்மை இது. நன்கு காற்றோட்டமான பட்டா பட்டி, வேட்டி அணிந்தால், 100 % இல்லாவிட்டாலும், ஆண் குழந்தை பிறக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.  
எனவே ஆண்கள் தங்களது விருப்பத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

பின் குறிப்பு:
காலையில் குளித்து அலுவலகம் கிளம்பும் முன், ஏதேனும் காரணத்தால் வியர்வை வரும் அளவு வேலை செய்து விட்டு பணிக்கு புறப்படும் முன், உள்ளாடைகளை மட்டும் வேறு மாற்றிக்கொண்டு கிளம்பினால், மீண்டும் குளித்தது போல் ஃபிரெஷ் ஆக இருக்கும், மற்றவர் முன் பிடில் வாசிக்கும் அவசியம் வராது....
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum