புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
68 Posts - 76%
heezulia
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
234 Posts - 76%
heezulia
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அந்த ஒற்றை வார்த்தை! I_vote_lcapஅந்த ஒற்றை வார்த்தை! I_voting_barஅந்த ஒற்றை வார்த்தை! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த ஒற்றை வார்த்தை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84749
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 6 Dec 2017 - 22:14

உச்சபட்ச கொண்டாட்டத்தில் இருக்கிறது சில்லார் குடும்பம்.
மருத்துவக் குடும்பத்தில் ஒரு உலக அழகி என்றால் இருக்காதா?

அப்பா மித்ரா பாசு, அம்மா நீலம் மட்டுமில்லாமல் மாமா,
மச்சான், பங்காளி என்று சொந்தபந்தங்கள் பலரும் மருத்துவம்
படித்தவர்கள்.

சமர்த்தாக மெடிக்கல் காலேஜ் சென்று படித்துக் கொண்டிருந்த
இந்த 20 வயது ஹரியானா பெண்ணின் வாழ்க்கை திடீரென
யூ டர்ன் அடித்து இன்று அவரை இந்த உயரத்தில் நிறுத்தி உள்ளது.

சில மாசங்களுக்கு முன் மனுஷியை… நான் சந்திச்சப்ப் ரொம்ப
ரா வாக இருந்தார். பின்னர் அவருக்கு பயிற்சி தொடங்கிய
சில வாரங்களிலேயே மிகப் பெரிய மாற்றங்கள் அவரிடம்
தெரிந்தது. நிறைய உழைப்பை கொட்டினார் என்ரு மனுஷி புகழ்
பாடுகிறார் அவரை போட்டிக்கு தயார் செய்த டிசைனர்
ராக்கி ஸ்டார்.

118 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு டாப்-5க்கு
முன்னேறிய போட்டியாளர்களிடம் ஆளுக்கு ஒரே ஒரு கேள்வி
கேட்கப்பட்டது. அதற்கு மனுஜியிடம் இருந்து வந்த பதில் மட்டுமே
புத்திசாலித்தனமானதாக இருந்தது. அப்படி என்ன தான்
கேட்டார்கள் தெரியுமா?

ஸ்டஃபானி ஹில், மிஸ் இங்கிலாந்து:

உலகத் தலைவர்கள் அத்தனை பேர் முன்னிலையில் பேச
வாய்ப்புக் கிடைத்தால் என்ன பேசுவீர்கள்?

சுகாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை பற்றி பேசுவேன்.

———-

ஆரா கிச்னின், மிஸ் ஃப்ரான்ஸ்:

உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?

போக்குவரத்து

——————

மக்லைன் ஜரூட்டோ, மிஸ் ஃப்ரான்ஸ்:

இன்றைக்கு உலக அளவில் பெரிய பிரச்னையாக இருக்கும்
சைபர் க்ரைமை எப்படி தீர்த்து வைப்பது?

உலகின் பெரிய பிரச்னை அதுதான். அது முடிவுக்கு வர
வேண்டும்!
—-

ஆன்ரியா மெஸா, மெக்ஸிகோ:

உலக அழகிக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணம்
என்ன?

அன்பு, எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும்.


இப்படித்தான் மற்ற நாலு பேரும் மொக்கையாக பதில்
சொன்னார்கள். மனுஷியிடம் எந்த வேலைக்கு அதிக சம்பளம்
கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
என்று கேட்டதற்கு

அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் டோட்டல் அரங்கத்தையே
ஆஃப் ஆக்கி 17 வருடங்களுக்குப் பிறகு 6வது முறையாக உலக
அழகிப் பட்டத்தை இந்தியாவுக்குப் பெற்று தந்துள்ளார்.

சென்டிமென்ட்ல நம்மாளுங்களை அடிச்சுக்க யாரு இருக்கா?

———————————

– ஹம்ரீதி
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக