புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொங்க விடலாமா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தொங்க விடலாமா?
[size=37]பதிவு செய்த நேரம்:2017-12-06 00:51:01[/size]
[size=37]தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 37 ஆயிரம் உள்ளன. இவற்றில், 38 லட்சம் மாணவ-மாணவியர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் பெற்று, அரசு பேருந்துகளிலேயே பயணிக்கின்றனர். அன்றாடம் பள்ளிக்கு செல்லும் இவர்கள், பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணிக்கின்றனர். இதைக்கண்டு, பெற்றோர் பீதி அடைந்துள்ளனர். மாணவர்களின் தொங்கல் பயணம் தொடர்பான செய்தி மற்றும் படம் தினகரன் நாளிதழில் சமீபத்தில் வெளிவந்தது.
இதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினர். அதில், நடுத்தர, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளை இணைத்து, சிறப்பு வழித்தடங்களை உருவாக்கி, அவற்றில் பிரத்யேகமாக அரசு பஸ்களை இயக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.
குழந்தைகளை பஸ்சில் தொங்கவிட்டு அவர்கள் வாழ்வில் விளையாட வேண்டாம், கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரத்தில் கூடுதலாக தனி பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக 21,207 பேருந்துகள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய 7 பிரிவாக பிரிக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இதில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மட்டும் 3,500 பேருந்துகளை இயக்குகிறது. [/size]

தமிழகம் முழுவதும் தினமும் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக உள்ளது. அரசு பேருந்துகள் தினமும் 88 லட்சத்து 50 ஆயிரம் கி.மீ தூரம் இயக்கப்படுகிறது. தொழில்நுட்ப ஊழியர்கள் காலிப்பணியிடம் காரணமாக, பெரும்பாலான அரசு பஸ்கள், பராமரிப்பு இன்றி இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை பெருகுவதற்கு ஏற்ப, பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் இதை கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து அதிகமாகி, உயிரிழப்புகளும் பெருகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் அரசு பேருந்து மூலம் 12,386 விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
இதில், 1,317 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக, தமிழக அரசு பஸ் மோதி, ஒரு நாளைக்கு 4 பேர் பலியாவதாக தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதுபோன்ற விபரீதம் தொடரக்கூடாது என்பதை உணர்ந்தே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அண்டை மாநிலங்களைப்போல், தமிழகத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கினால் நல்லது. மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்.
நன்றி
தினகரன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1