புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:33

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
68 Posts - 76%
heezulia
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
8 Posts - 9%
mohamed nizamudeen
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
234 Posts - 76%
heezulia
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தொங்க விடலாமா? I_vote_lcapதொங்க விடலாமா? I_voting_barதொங்க விடலாமா? I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொங்க விடலாமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 6 Dec 2017 - 9:38



தொங்க விடலாமா?


தொங்க விடலாமா? Dkn_Daily_News_2017__4632837176323
[size=37]பதிவு செய்த நேரம்:2017-12-06 00:51:01[/size]

[size=37]தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 37 ஆயிரம் உள்ளன. இவற்றில், 38 லட்சம் மாணவ-மாணவியர் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானவர்கள் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் பெற்று, அரசு பேருந்துகளிலேயே பயணிக்கின்றனர். அன்றாடம் பள்ளிக்கு செல்லும் இவர்கள், பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே  பயணிக்கின்றனர். இதைக்கண்டு, பெற்றோர் பீதி அடைந்துள்ளனர். மாணவர்களின் தொங்கல் பயணம் தொடர்பான செய்தி மற்றும் படம் தினகரன் நாளிதழில் சமீபத்தில் வெளிவந்தது.
இதை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி ஹேமலதா ஆகியோர் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினர். அதில், நடுத்தர, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளை இணைத்து, சிறப்பு வழித்தடங்களை உருவாக்கி, அவற்றில் பிரத்யேகமாக அரசு பஸ்களை இயக்கவேண்டும் என உத்தரவிட்டனர். 

குழந்தைகளை பஸ்சில் தொங்கவிட்டு அவர்கள் வாழ்வில் விளையாட வேண்டாம், கூட்டம் அதிகமாக உள்ள பேருந்துகளில் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி நேரத்தில் கூடுதலாக தனி பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக 21,207 பேருந்துகள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை ஆகிய 7 பிரிவாக பிரிக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இதில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மட்டும் 3,500 பேருந்துகளை இயக்குகிறது. [/size]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed 6 Dec 2017 - 9:41

தமிழகம் முழுவதும்  தினமும் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10  லட்சமாக உள்ளது. அரசு பேருந்துகள் தினமும் 88 லட்சத்து 50 ஆயிரம் கி.மீ தூரம் இயக்கப்படுகிறது. தொழில்நுட்ப ஊழியர்கள்  காலிப்பணியிடம் காரணமாக, பெரும்பாலான அரசு பஸ்கள், பராமரிப்பு இன்றி  இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை பெருகுவதற்கு ஏற்ப, பேருந்துகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், அரசு போக்குவரத்து கழகம் இதை கண்டுகொள்வதில்லை. இதனால் விபத்து அதிகமாகி, உயிரிழப்புகளும் பெருகி வருகிறது. 
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் அரசு பேருந்து மூலம் 12,386 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. 

இதில், 1,317 பேர் உயிரிழந்துள்ளனர். சராசரியாக, தமிழக அரசு பஸ் மோதி, ஒரு நாளைக்கு 4 பேர் பலியாவதாக தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதுபோன்ற விபரீதம் தொடரக்கூடாது என்பதை உணர்ந்தே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, தமிழக அரசு, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, அண்டை மாநிலங்களைப்போல், தமிழகத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கினால் நல்லது. மாணவர்களின் எதிர்காலம் சிறக்கும்.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக