புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 13%
Barushree
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
2 Posts - 3%
prajai
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
2 Posts - 3%
Barushree
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 1%
Shivanya
உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_m10உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:38 pm

உடலுக்கு பலம் தரும் கேழ்வரகு LrHUXyiQ86KusDd8AoZr+ht44516923
நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரக்கூடியதும், காய்ச்சலை தணிக்கவல்லதும், வயிற்று கோளாறுகளை சரிசெய்ய கூடியதுமான கேழ்வரகுவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். உன்னதமான உணவாக விளங்குவது கேழ்வரகு. இதில், புரதம், விட்டமின், மினரல் உள்ளிட்ட ஆரோக்கியம் தரக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. கேழ்வரகுவை சாப்பிட்டுவர நமக்கு நார்ச்சத்து மிகுதியாக கிடைக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உடையது.

கேழ்வரகுவை பயன்படுத்தி முதியோர், குழந்தைகள், நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் கஞ்சி தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, பனைவெல்லம், பால்.கேழ்வரகை நீர்விட்டு ஊறவைத்து, அதன் தோலை நீக்கி விட்டு காயவைத்து மாவாக்கவும். இந்த மாவை நீர்விட்டு கலக்கி, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். இதனுடன் பனைவெல்ல கரைசல் சேர்த்து கஞ்சி பதத்தில் காய்ச்சவும். பின்னர் காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த கஞ்சியை சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.
நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 05, 2017 7:39 pm

பல்வேறு நன்மைகள் கொண்ட கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. கெட்ட கொழுப்பை கரைக்கிறது. ரத்தசோகையை போக்கும் உணவாகிறது. கேழ்வரகு புல்லை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு புல், மிளகுத்தூள், சீரகம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், சிறிது சீரகம், ஒரு கைப்பிடி கேழ்வரகு புல், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் குணமாகும். வயிற்று வலி, வயிற்று கடுப்பு, உப்புசத்தை போக்கும் உள்மருந்தாகி பயன்தருகிறது.

உடலுக்கு பலம் கொடுக்கும் கேழ்வரகுவை பயன்படுத்தி கட்டிகளுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு, விளக்கெண்ணெய். செய்முறை: கேழ்வரகு மாவை நீர்விட்டு கரைக்கவும். இதை, ஒரு பாத்திரத்தில் போட்டு களிபதத்தில் வேக வைக்கவும். இதனுடன், விளக்கெண்ணெய் விட்டு கலக்கவும். இந்த பசை இளம்சூடாக இருக்கும்போது கட்டிகள் மீது பூசிவர கட்டிகள் பழுத்து உடையும். வீக்கம், வலி சரியாகும்.
இளம் தாய்மார்கள் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றில் வளரும் குழந்தைகளின் எலும்பு, பற்கள் பலம் பெறும். மூளை ஆரோக்கியமாக இருக்கும். கேழ்வரகு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்குகிறது.

கொழுப்பு சத்தை வெளியேற்றும். தலைவலி, தலைபாரம், தலைநீர் ஏற்றத்தை சரிசெய்யும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மிளகு, மஞ்சள், பால்.இரவு நேரத்தில், அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மஞ்சள் பொடி ஆகியவற்றை பாலில் போட்டு கொதிக்க வைத்து சிறிது இனிப்பு சேர்த்து குடித்துவர தலைநீர் ஏற்றம், தலைவலி குறையும். நெஞ்சக சளி வெளியேறும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக