Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
4 posters
Page 1 of 1
மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
பெரும் சந்தேகம் போல் எனக்கு வந்துட்டதுங்க.
சந்தோசம்முன்னா என்னங்க?
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் விசயம் பக்கத்தில் இருப்பவருக்கு இல்லை, அவருக்கு சந்தோஷமான இருப்பது எனக்கு சங்கடமாக இருக்குது.
இப்போ
சொல்லுங்க, மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க, இந்த அவசரமான, அநியாய
உலகில் நீங்க எப்படி எல்லாம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கீங்க,
சொல்லுங்க, நானும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன், நடந்துக்கிறேன்.
கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லுங்க மக்கா!!!
சந்தோசம்முன்னா என்னங்க?
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் விசயம் பக்கத்தில் இருப்பவருக்கு இல்லை, அவருக்கு சந்தோஷமான இருப்பது எனக்கு சங்கடமாக இருக்குது.
இப்போ
சொல்லுங்க, மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க, இந்த அவசரமான, அநியாய
உலகில் நீங்க எப்படி எல்லாம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கீங்க,
சொல்லுங்க, நானும் கேட்டு தெரிஞ்சுக்கிறேன், நடந்துக்கிறேன்.
கொஞ்சம் சுவாரஸ்யமாக சொல்லுங்க மக்கா!!!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
[You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
நிஜமா நீங்க வேணா டிரை பண்ணூங்க...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
பாக்கிறேன் விஜி [You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
மகிழ்ச்சியான வாழ்க்கையினா
இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நம்மைவிட அதிகமா கஷ்டப்படுறாங்கன்னு நினைக்கனும்........
அப்புறம் பாருங்கள் உங்களுக்கு சந்தோசமோ சந்தோசம்
இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நம்மைவிட அதிகமா கஷ்டப்படுறாங்கன்னு நினைக்கனும்........
அப்புறம் பாருங்கள் உங்களுக்கு சந்தோசமோ சந்தோசம்
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
nirshan2007 wrote:பாக்கிறேன் விஜி [You must be registered and logged in to see this image.]
நோ விஜி.... [You must be registered and logged in to see this image.] விஜய்ன்னு கூப்பிடுங்க...
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
mdkhan wrote: மகிழ்ச்சியான வாழ்க்கையினா
இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நம்மைவிட அதிகமா கஷ்டப்படுறாங்கன்னு நினைக்கனும்........
அப்புறம் பாருங்கள் உங்களுக்கு சந்தோசமோ சந்தோசம்
மிக சரி, நமக்கு மேல உள்ளவர்களை பார்ப்பதை விட , நமக்கு கீழே உள்ளவர்களை பார்த்தால் வாழ்க்கை இனிக்கும்
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Re: மகிழ்ச்சியான வாழ்க்கைன்னா என்னங்க?
வை.பாலாஜி wrote:mdkhan wrote: மகிழ்ச்சியான வாழ்க்கையினா
இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் நம்மைவிட அதிகமா கஷ்டப்படுறாங்கன்னு நினைக்கனும்........
அப்புறம் பாருங்கள் உங்களுக்கு சந்தோசமோ சந்தோசம்
மிக சரி, நமக்கு மேல உள்ளவர்களை பார்ப்பதை விட , நமக்கு கீழே உள்ளவர்களை பார்த்தால் வாழ்க்கை இனிக்கும்
எல்லாருக்கும் புரியுதா?? நம்மளவிட உயரமா இருக்குறங்களை பாப்பதைவிட, நம்மளைவிட குள்ளமா இருக்குறவங்களை பாக்கணுமாம்........ [You must be registered and logged in to see this image.]
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» என்னங்க .........! ஏன்னா......!
» என்னங்க இது – ஒரு பக்க கதை
» மிதவாதம்னா என்னங்க...?
» என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?
» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
» என்னங்க இது – ஒரு பக்க கதை
» மிதவாதம்னா என்னங்க...?
» என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?
» என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum