புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு Poll_c10இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு Poll_m10இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு Poll_c10 
37 Posts - 51%
heezulia

33 Posts - 45%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 7:52 am

இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு VoELuzz7R5GvKfqgDRVj+4ec03ecd786e5c63c6a70669f488b805
நாடுமுழுவதும் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் வாகனங்கள் செல்லும் வேகத்தை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் சாலைக்கட்டமைப்பு மற்றும் வாகனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை கருத்துக்கொண்டு ,மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை விரைவில் முடிவு அறிவிக்க இருக்கிறது.
இது குறித்து சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் தற்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல கட்டப்பாடு இருக்கிறது. இது மணிக்கு 100.கி.மீ வேகம் என உயர்த்தப்பட உள்ளது. அதேபோல எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 100 கி.மீ வேகம் என்பது 120கி.மீட்டராக அதிகப்படுத்தப்படும்.
News Fast-நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 7:53 am

இரு சக்கரவாகனங்கள் செல்லும் வேகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக 80 கி.மீட்டராக உயர்த்தப்படும். பஸ், சரக்குவாகனங்கள் நெடுஞ்சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்,  எக்ஸ்பிரஸ் சாலையில் மணிக்கு 90கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் ” என்று தெரிவித்தார்.
தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அப்ஹே டாம்லே தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது ஆய்வுகளை முடித்து, தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது.
இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு Ns1yS7txRXWtLxVBA8XB+fd6585de85d5700b986dc49028b420e3

அதில் சாலையில் நடக்கும் விபத்துக்களைக் குறைக்க, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் இருக்கும் வாகனத்தில், அதிகபட்ச வேகத்தில் இருந்து 10 சதவீதம் அதிகமாக வாகனத்தை செலுத்தவிடாமல் மாற்றியமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரைகள் மத்திய அரசு பரிசீலணை செய்துவரும் நிலையில், இது தொடர்பாக விரைவாக அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 04, 2017 7:57 am

இனி, தேசிய நெடுஞ்சாலையில் “அனல் பறக்கப்போகுது”... என்ன அது!? விரைவில் மத்திய அரசு புதியஅறிவிப்பு PVIx5TNTIGNBgXi95T1y+c4750cc4abad6e215c7997897f1421bf
மேலும், வாகனங்களின் வேகத்தை அதிகப்படுத்தும் நோக்கில், இருவழிச்சாலை, நான்கு தடச்சாலை, 6 தடச்சாலையை மேம்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.ஆதலால், இனிவரும் காலங்களில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு என்பது பிரச்சினையாக இருக்காது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி
News Fast

வேகம் மட்டும் அதிக படுத்தி பயன்
மரண சதவீதம் அதிகரிக்கும்.
முதலில் சாலை மேம்பாடு தேவை.
இது இன்னும் நிறைவடையவில்லை
என்றே எண்ணுகிறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக