ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு

Go down

அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு Empty அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 5:30 pm

அதிகரிக்கும் அந்நிய படையெடுப்பு- இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை உயர்வு X7pmyTy0RBKxwCKzRk9l+b85b176dff7cd2432b428a69cdd65302
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமை வாய்ந்த இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வெளிநாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். இங்குள்ள பழமைவாய்ந்த கோயில்கள், புராதான சின்னங்களை காண்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்தாண்டு அக்டோபரில் மட்டும் 8.76 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 7.42 லட்சம் ஆகும்.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் வரை வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டை கட்டிலும் 15.8 சதவீதம் அதிகம். வங்கதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
வெளிநாடு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், எளிதாக விசா வழங்குவது உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1.76 லட்சம் பேருக்கு மின்னணு சுற்றுலா விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
» இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...
» இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு
» கோவில்களில் ஆடை கட்டுப்பாடு கலக்கும் வெளிநாட்டு பயணிகள்!
» 1962_ல் இந்தியா மீது சீனா படையெடுப்பு..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum