Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
+6
ராஜா
krishnaamma
SK
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
heezulia
10 posters
Page 3 of 17
Page 3 of 17 • 1, 2, 3, 4 ... 10 ... 17
பழைய தமிழ் திரைப்படங்கள்
First topic message reminder :
தமிழ் சினிமாவை பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள் இருக்கு. அனுப்பலாமா?
Baby Heerajan

heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
19 .12 .2017
என்ன பாலு சார், நீங்க எப்போ ரெயில்வேல வேலைக்கு சேந்தீங்க? வேலைல சேர்ந்தவுடனேயே ஒரு புது ரெயிலை launch செஞ்சுட்டீங்க, 'ரமா மெயில்' னு. என்னை ரெயில்வே guardனு நெனச்சுட்டீங்க போல, ரமா மெயில் அனுப்புறதுக்கு.
அது சரி, அது என்ன ரமா மெயில்?
இதுவும் இருக்கட்டும், நான் எழுதின சினிமாவை பற்றி எதுவுமே எழுதலியே. உங்களுக்கும் பழைய படங்கள் பிடிக்காதோ?
Heezulia

மேற்கோள் செய்த பதிவு: 1253777heezulia wrote:19 .12 .2017
என்ன பாலு சார், நீங்க எப்போ ரெயில்வேல வேலைக்கு சேந்தீங்க? வேலைல சேர்ந்தவுடனேயே ஒரு புது ரெயிலை launch செஞ்சுட்டீங்க, 'ரமா மெயில்' னு. என்னை ரெயில்வே guardனு நெனச்சுட்டீங்க போல, ரமா மெயில் அனுப்புறதுக்கு.
அது சரி, அது என்ன ரமா மெயில்?
இதுவும் இருக்கட்டும், நான் எழுதின சினிமாவை பற்றி எதுவுமே எழுதலியே. உங்களுக்கும் பழைய படங்கள் பிடிக்காதோ?
Heezulia
எனக்கென்ன தெரியும் ,நீங்கதான் பதிவு எண்#17 இல் எல்லோரும் அப்பிடி கூப்பிடுவார்கள் என்று கலர் பண்ணி காண்பித்து உள்ளீர்கள்.
அப்போ அது சும்மாவா ?
மேலும் Baby Heerajan ,Hezullia எவ்வளவு பெயர்கள்
ராமன் எத்தனை ராமனடி என்ற பாட்டு போல்
உங்களுக்கும் எத்தனை பேர்கள் ......என்று பாடவேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
19.12.2017
ஆமா சா .............. ர் ஆமா. நான்தான் தப்பு பண்ணிட்டேன். இப்போ எழுதியிருக்கேன் பாருங்க சா ................ர் னு இதை எப்படி சார் வாசிப்பீங்க சொல்லுங்க. நான் எழுதுறதை புரிய கொஞ்ச நாள் ஆகும்போல. ஒரு வேளை சாஆஆஆஆஆர் னு எழுதினால் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ............ போட்டா அந்த எழுத்தை நீ .......................... ட்டி படிக்கணும்னு அர்த்தம். அது மாதிரிதான்
"கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு என்னை சொல்லுவாங்க"
ன்னு எழுதியிருந்தேன். எனக்கென்ன தெரியும் நீங்க "அலங்காரமா" வார்த்தையில ரமாவை மட்டும் தனியா எடுத்து, ரமா மெயில்னு பேர் வச்சுக்குவீங்கன்னு.
அடுத்து, என் பேருங்க. Meharunnisa Begum officeல. Baby Heerajan வீட்ல. Heezulia எல்லா ............. தளங்களிலும் user name. இங்கேதான் Baby Heerajan ன்னு யூஸ் பண்றேன். அப்பப்போ பழக்க தோஷத்தில Heezulia வந்துர்து.

என்ன பாலு சார், பிச்சுகிட்டு ஓடலாம்னு பாக்றீங்களா?

ஒரு Heezulia வையே சமாளிக்க முடியல்ல ....இந்த லக்ஷனதில்லே ---பேபி ஹீராஜான்,மெஹ்ருன்னிஸா பேகம் ......
பிச்சுக்கிட்டு ஓடமுடியுமா ? இரவு நேரம் ......தூங்குவதற்கு போய் கொண்டு இருந்தேன் .
ரமணியன்
பிச்சுக்கிட்டு ஓடமுடியுமா ? இரவு நேரம் ......தூங்குவதற்கு போய் கொண்டு இருந்தேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
20.12.2017
என்னது, Heezuliaவ சமாளிக்க முடியலியா? என்ன சார் நெனச்சுட்டு இருக்கீங்க மனசில? வேற வழியே ............................ இல்ல சார் உங்களுக்கு. சமாளிச்சுதா .............................. ன் ஆகணும். ஓடவும் முடியாது ................... ஒழியவும் முடியாது. அதனாலதான் பிச்சுக்கிட்டு ஓட முடியுமான்னு கேட்டிருக்கீஹல்ல !!!
இந்த லட்சணத்துல, பேபி, ஹீராஜான், மெஹருன்னிஸா, பேகம், இவங்ககிட்டேயும் நல் ................. லா மாட்டியிருக்கீங்க.
சமாளிங்க சமாளிங்க.
"இரவு நேரம் ............. தூங்குவதற்கு போய்க்கொண்டிருந்தேன்."
நீங்க மெஸேஜ் அனுப்பிய நேரம் காலைல 11.46. பின்ன, இரவு நேரம் தூங்க போயிட்டு இருந்தீங்கன்னு எழுதியிருக்கீங்க. என்ன சமாச்சாரம்
Heezulia
என்னது, Heezuliaவ சமாளிக்க முடியலியா? என்ன சார் நெனச்சுட்டு இருக்கீங்க மனசில? வேற வழியே ............................ இல்ல சார் உங்களுக்கு. சமாளிச்சுதா .............................. ன் ஆகணும். ஓடவும் முடியாது ................... ஒழியவும் முடியாது. அதனாலதான் பிச்சுக்கிட்டு ஓட முடியுமான்னு கேட்டிருக்கீஹல்ல !!!
இந்த லட்சணத்துல, பேபி, ஹீராஜான், மெஹருன்னிஸா, பேகம், இவங்ககிட்டேயும் நல் ................. லா மாட்டியிருக்கீங்க.
சமாளிங்க சமாளிங்க.
"இரவு நேரம் ............. தூங்குவதற்கு போய்க்கொண்டிருந்தேன்."
நீங்க மெஸேஜ் அனுப்பிய நேரம் காலைல 11.46. பின்ன, இரவு நேரம் தூங்க போயிட்டு இருந்தீங்கன்னு எழுதியிருக்கீங்க. என்ன சமாச்சாரம்
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1254021heezulia wrote:20.12.2017

ஓஹோஹோ ரொம்ப சாமர்த்தியம் என்று நினைப்பா? அவசரப்பட்டு விட்டீர்களே Baby அவர்களே.!
நீங்க சொல்ற மாதிரி நான் பிச்சுக்கிட்டே ஓடற பதிவு #24 . அப்போதைய மணி
by T.N.Balasubramanian Yesterday at 9:35 pm
நான் உங்களுக்கு ,விளக்கமாக கூறியது 11.46 காலை பதிவு #26
என்னை பற்றி நீங்கள் புரிந்து கொள்வதற்கு இன்னும் கொஞ்சம் experience தேவை படுமென்றே நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
21.12.2017
அப்படியா ...................
நீங்க பிச்சுகிட்டு ஓடினது தூங்றதுக்கா? .............
நீங்க என்னவோ சமாளிக்கமுடியாம ஓட்ங்கறீங்கன்னுல்ல நெனச்சேன். இப்போ நம்பிக்கை வந்துருச்சு, நீங்க நல்லாவே சமாளிப்பீங்கன்னு.
Heezulia
அப்படியா ...................
நீங்க பிச்சுகிட்டு ஓடினது தூங்றதுக்கா? .............
நீங்க என்னவோ சமாளிக்கமுடியாம ஓட்ங்கறீங்கன்னுல்ல நெனச்சேன். இப்போ நம்பிக்கை வந்துருச்சு, நீங்க நல்லாவே சமாளிப்பீங்கன்னு.
Heezulia
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 6075
இணைந்தது : 03/12/2017
Re: பழைய தமிழ் திரைப்படங்கள்
23.12.2017
வித்தியாசமான படங்கள்
3. சிந்தாமணி 1937
இந்தப் படத்தின் ஹீரோயின் அசுவத்தம்மான்னு ஒருத்தராம். இந்த படத்தை
பாத்தவங்க, அசுவத்தம்மாவை லவ்வ ஆரம்பிச்சுட்டாங்களாம். அவரை
பாக்கணும்னு வயசு பசங்க அலஞ்சாங்களாம். அத ஏன் கேக்குறீங்க. அவங்கள பார்க்க இலங்கையில் இருந்து கூட கப்பல்ல இந்தியாவுக்கு வந்தாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
இதே மாதிரிதாங்க இந்தப் படத்தின் கதையும். சிந்தாமணி தாசி குலத்ல
பொறந்தவளாம். அவள் தாயின் வற்புறுத்தலால அவள் குலத்தொழில் செய்ய வலுக்கட்டாயமா தள்ளப்பட்றா. அங்க வர்ற பெரிய மனுஷங்க,
சிந்தாமணியின் அழகில மயங்கி, தங்களுடைய சொத்து, நகை
எல்லாத்தையும், எல் ......................... லாத்தையம் பறிகொடுக்குறாங்க.
சிந்தாமணியின் அம்மா அதோடு விட்டாளா அவங்கள? எல்லாத்தையும்
வாங்கிட்டு, பறிகொடுத்தவங்கள அங்க மறுபடியும் தல வச்சு படுக்காத
மாதிரி வெரட்டி விட்டுர்றா.
இப்டீ பத்திக்கப்பட்டவங்கள்ல தியாகராஜ பாகவதரின் தோஸ்த் ஒருவர். அவர் சொத்து நகையெல்லாம் இழந்துட்டார். ஆனாலும் அவரால சிந்தாமணியை மறக்க முடியல. மத்தவங்களை போல அவரும் அவளுடைய அழகில சொக்கி போயிருக்காரே. அவர் இப்படி ஆனது மட்டுமில்லாம, தன் ஃப்ரெண்ட் பாகவதருக்கு சிந்தாமணியை இண்ட்ரொdueஸ் செஞ்சு வைக்கிறார்.
ஒரு கோயில்ல சிந்தாமணியின் daaன்ஸ் ப்ரோgராம் நடக்குது. அதை
பாகவதர் பார்க்கிறார். அம்புட்டுதான், அவரும் சரெண்deர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,
சிந்தாமணியின் வீட்டிலேயே. பொறவென்ன, சிந்தாமணியின் அம்மா
அவள் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டா. அவள்தான் பேராசைக்காரியாச்சே. மெதுவா மெதுவா பாகவதரின் வீட்டிலுள்ள காஸ்ட்லி பொருட்களெல்லாம் அவகிட்ட வந்து சேர ஆரம்பிச்சுது. இதை கேள்விப்பட்ட பாகவதரின் அப்பா, எல்லா சொத்துக்களையும், தன் மருமகளின் பேருக்கு மாத்திர்றார். அப்போ
பொம்பளைங்க இருந்த மாதிரிதான், பாகவதரின் தர்மபத்தினியும்.
கல்லானாலும் கணவன், அவன் fuல் ................ லா குடிச்சாலும் புருஷன்.
பாகவதர்தான் குடிக்கலியேன்னு கேக்குறீங்களா? குடிக்கிறதால போதை
வரும். பாகவதர் போலவங்களுக்கு, சிந்தாமணியை போலவங்க
போதைதானே. பாகவதரின் மனைவி எல்லா சொத்தையும், நகைகளையும்
அவர்ட்ட கொடுத்துட்டு, அவரை தன்னோடு வாழும்படி கேட்டு அழுதாளாம்.
ஆனா அவர் சொத்தை பற்றி கவலபடல. சிந்தாமணிதான் வேணும்னு
அவகிட்ட போயி அவள் காலடில விழுது கெடந்தார்.
ஒருநாள் திடீர்னு பார்த்தா பயங்கரமான இடி, மழை. இந்த சமயத்தில
பாகவதரின் அப்பா இறந்து போறார். அவருடைய மனைவி கங்கையில் மூழ்கி இறந்து போறா. பாகவதர் இதையெல்லாம் கண்டுக்கவே இல்ல,
சிந்தாமணிமேலுள்ள மோகத்தில.
இதுல ஒரு த்ரில் என்னானா, பெய்யிற மழையில, ஊரெல்லாம் ஒரே
வெள்ளக்காடு, 2015ல சென்னையில வந்த மாதிரி. அந்த மழையிலும்,
பாகவதர், தன் அப்பாவும், மனைவியும் செத்துபோனதையும்கூட மறந்து. அந்த வெள்ளத்தில சிந்தாமணியை பார்க்க போறார். வெள்ளத்தில ஒரு கட்டை வருது. அதை புடிச்சுட்டே நீந்தி, சிந்தாமணி வீட்டுக்கு போறார். சிந்தாமணி வீட்டை சுத்தி மதில் சுவர் இருக்கு. அந்த மதில்ல ஏறணும். பக்கத்தில இருந்த மரத்தில ஒரு கொடி தொங்கிட்டு இருந்துச்சு. அதை புடிச்சு ஏறி வீட்டுக்குள்ள போறார். சிந்தாமணி அவர் கையில ரத்தம் இருக்கிறதை பார்க்கிறா. எப்படி ரத்தம் வந்துச்சூன்னு கேக்குறா. பாகவதர் அப்போதுதான் தன் கையில ரத்தம் இருக்கிறதை பார்த்து பதைக்கிறான். வெள்ளத்தில வந்த ஒரு கட்டையை புடிச்சுட்டு வந்து, மரத்தில தொங்கிட்டு இருந்த ஒரு கொடியை புடிச்சிட்டுதானே ஏறி வந்தேன். அப்போ எப்படி ரத்தம் வந்துச்சுன்னு தெரியலயேன்னு சொல்லியிருக்கார். சிந்தாமணிக்கு ஆச்சரியமா இருந்துச்சு.
சிந்தாமணி வெளியே வந்து பார்க்கிறா. வீட்டுக்கு வெளியே வெள்ளத்தில
அடிச்சிட்டு வந்த ஒரு பிணம் ஒதுங்கி கிடக்குது. பாகவதர் கட்டைன்னு
நெனச்சு புடிச்சுட்டு வெள்ளத்தில நீந்தி வந்தது அந்த பிணம்தான். அது யார்னு பார்த்தா, கங்கையில மூழ்கி இறந்து போன அவருடைய மனைவி. மரத்தில தொங்கிட்டு இருந்தது கொடியில்ல. ஒரு மலைப்பாம்பு. இதுங்களோட சப்போர்ட்டாலதான் பாகவதர் சிந்தாமணி வீட்டுக்கு வந்தது.
அம்புட்டுதான். பாகவதர் கதி கலங்கி போய்ட்டார். பாகவதரும்,
சிந்தாமணியும் கிருஷ்ண பக்தர்களா மாறிட்டாங்க. அதுவரை செஞ்ச
பாவங்களுக்கெல்லாம் பிராயசித்தம் பண்றதுக்காக, பாகவதர்
தனக்குத்தானே தண்டனை கொடுத்துகிறார். என்ன தண்டனைன்னு
நெனைக்கிறீங்க. அவர் தன் ரெண்டு கண்களையும் குருடாக்கிகிறார். அந்த
கண்கள்தானே அழகான சிந்தாமணியை பார்த்து, அவருடைய
வாழ்க்கைப்பாதையே மாறிப்போச்சு. இதுதாங்க சிந்தாமணி படத்தின் கதை.
‘சிந்தாமணி அல்லது பில்வமங்கள்’ ன்னுதான் படம் பேராம். ஆனா
சிந்தாமணின்னு மட்டும்தான் படத்தின் பேர் நெலச்சு நின்னுச்சாம்.
இந்தப் படத்தில நடிச்சவங்க :
அசுவத்தம்மா – சிந்தாமணி
பாகவதர் – பில்வமங்கள்
அரங்கநாயகி - பாகவதரின் மனைவி
YV ராவ் – பாகவதரின் நண்பன்
இவர் நடிகை லட்சுமியின் அப்பாவாம்.
பாடல்கள் – பாபநாசம் சிவன்
வசனம் – A அய்யாலு சோமயாஜுலு
ஒளிப்பதிவு – YB வாஷிர்
டைரடக்கர் – YV ராவ்
தயாரிப்பு – மதுரை ராயல் டாக்கீஸ்
ஆந்திராவில் சிந்தாமணி என்ற நாடகம் ரொம்ப நா ............... ள் நடந்துச்சாம். அந்த நாடகம்தான் இந்தப் படம். ஒரு வருஷத்துக்கு மேலா ஓடுச்சாம். இந்தப் படம் ஓஹோன்னு ஓடினதால, இந்த படத்தை தயாரிச்ச மதுரை ராயல் டாக்கீஸ், சிந்தாமணி தியேட்டர்னு மாறுச்சாம். இதுல உள்ள பாட்டுக்கள்ல ஒரு பாட்டு, "ராதே உனக்கு கோபம் ஆகாதடி".
இந்தப் பாட்டு பிற்காலத்தில வந்த 'கிருஷ்ண விஜயம்' [1946 ] படத்தில TMS பாடிய ஒரு பாட்டுக்கு முன்னோடியாம். ஆனா வார்த்தைகள்தான் கொஞ்சம் வேற மாதிரி இருக்கு.
"ராதே நீ என்னை விட்டு போகாதடி" - இப்படி
அப்புறமா 'குலமகள் ராதை' [1963] படத்தில் TMS “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” ன்னு பாடியிருக்கார்.
சரி முழுசும் படிச்சுட்டீங்களா? நல்லா இருந்துச்சா? சொல்லுங்க.

Similar topics
» தொலைக்காட்சிகளில் பழைய திரைப்படங்கள் - உத்தேச நிகழ்ச்சி நிரல்
» விடுதலைப் போரில் தமிழ் திரைப்படங்கள்
» 50 தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்கள்
» தமிழ் திரைப்படங்கள் - காணொளி - தொடர் பதிவு
» தமிழ் திரைப்படங்கள் டொர்ரெண்ட் வடிவில்[தொடர் பதிவு ]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum