புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
91 Posts - 61%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
7 Posts - 5%
viyasan
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
19 Posts - 3%
prajai
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_m10பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Jun 16, 2019 11:31 pm

16.06.2019
நீங்க சொன்னபிறகு நான் தேடிட்டேன்ல. நீங்க சொன்ன தவமணிதேவி நடிச்ச அந்த படம் வனதேவதை இல்ல. வனமோகினி, 1941. 
துணிமணிய கொறச்சு நடிச்ச இவருக்கு, அந்த காலத்துல இருந்த பெருசுகள்  [நான் படிச்சதுல இப்டித்தான் போட்டிருக்கு] பரம ரசிகர்களாம். 
எனக்கென்னவோ வனராஜ கார்ஸன் செல்லம் நல்லா இருக்கிறாப்போல தோணுது. 
உங்களுக்கு தவமணி பிடிச்சிக்கிறதால, அவங்கள பத்தின தகவல்கள் வேணுன்னா நிறைய இருக்கு. கொடுக்கிறேன். என்ன சொல்றீங்க ? 
நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ? 
பேபி 

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Mon Jun 17, 2019 11:34 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 3838410834

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 17, 2019 5:37 pm

தொடருங்கள் உங்கள் பணியை. படிக்க நல்ல தகவல்கள் தானே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:19 pm

நான் எழுதியிருக்கிறதை பற்றி ஏன் ஒண்ணுமே சொல்லல. தவமணி ஞாபகமோ? 
பேபி 
தனிமடல் பார்க்கவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 01, 2020 1:24 am

01.08.2020

அப்பப்போ ஈகரை என்னை உள்ள விட மாட்டேங்குது. டிக்கெட் இல்லாம உள்ள வரகூடாதூங்குது. நாந்தான் எப்பவுமே டிக்கெட் கைல வச்சிருக்கேனே.

பழைய திரைப்படங்கள்
சந்திரலேகா 1948

தயாரிப்பு & டைரக் ஷன் : ஜெமினி வாசன்
கதை : KJ மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு, நைனா, வேப்பத்தூர் கிட்டு
ம்யூஸிக் : S ராஜேஸ்வரராவ் [பாட்டு] & D பார்த்தசாரதி [பின்னணி இசை]
ஜெமினி ஸ்டூடியோ ரிலீஸ் செஞ்ச படம்.
இந்த படத்த பத்தி முக்கியமான விஷயம் என்னான்னு தெரியுமா? என்ன போல தெரியாதவங்க இருக்கலாம்ல !!!
பாலநாகம்மா 1942,  மங்கம்மா சபதம் 1943  படங்களின் அமோக வெற்றிக்கப்புறம், பட்ஜெட் பாக்காம ஒரு படத்தை தயாரிக்க முடிவு செஞ்சார் ஜெமினி வாசன். ஒரு முழுக்கதைக்காக காத்திருக்காம, எடுக்கப்போற படத்துக்கு சந்திரலேகான்னு பேர் வச்சு, விளம்பரப்படுத்திட்டார்.
ந்யூஸ் பேப்பர்லயும், வார மாத இதழ்கள்லயும் இந்த படத்தை பற்றி கலர்ல விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். அதுவும் இங்கிலீஷ்லயும், தமிழ்லயும்.  இவ்ளத்துக்கும் கைல கதை இல்ல, வசனம் இல்ல, திரைக்கதை இல்ல எதுவுமில்ல.  
மூணு மாசமாகியும் கத கிடைக்கல. வாசன்  கதைத்துறையில் உள்ள கதாசிரியர் வேப்பத்தூர் கிட்டு, ஒரு இங்கிலிஷ் கதைல ஒரு அத்தியாயத்தை படிச்சு வாசன்கிட்ட சொல்லியிருக்கார். புடிச்சுப்போச்சு. கதாநாயகிக்கு சந்திரலேகான்னு பேர் வச்சுட்ட்டார்.

அப்பப்போ நடிகர்கள் மாற்றப்பட்டாங்க. அதுக்கேத்த மாதிரி கதையையும், காட்சியையும்   மாத்தினாங்க.

1947 ஏப்ரல்ல லட்சுமிகாந்தன் கொலை வழக்கை அப்பீல் செஞ்சு விடுதலையான NS கிருஷ்ணனை சந்திரலேகால சேக்க விரும்பினார் வாசன். NS கிருஷ்ணனோடு, மனைவி மதுரத்தையும் சர்க்கஸ் கலைஞர்களாக சேத்து, கதையை அவ்ங்களுக்கேத்த மாதிரி மாத்தினாங்க. இப்படி நிறைய பேர் மாத்தப்பட்டு, அதுக்கேத்த மாதிரி கதையையும், காட்சியையும்   மாத்தி மாத்தி எடுக்கப்பட்ட படம்தான் சந்திரலேகா.

அதாவதுங்க, இந்த படத்துக்குத்தான் மொதல் மொதலா முப்பது லட்சத்துக்கு மேலே செலவு செஞ்சாங்களாம். அந்த நேரத்ல  இந்தியால தயாரிக்கப்பட்ட சினிமால ரொம்ப காஸ்ட்ட்லி படம்.
படத்தில் யூஸ் செய்யப்பட்ட ட்ரெஸ் பட்டு மற்றும் தங்கத்தால, அதுவும் கையால் நெய்யப்பட்டதாம். வாசன் தன் எல்லா சொத்தையும் அடமானம் வச்சுட்டார். இது தவிர நிதி உதவி வாங்கியும் பத்தலேன்னு, நகைகளையும்  வித்துட்டார்.

ஜெமினி ஸ்டூடியோ தான் மொதல் மொதலா இந்தியா முழுஸுக்குமான இந்த  படத்தோட விநியோகத்த வாங்கினாங்க.

- தொடரும்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5827
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Aug 01, 2020 1:59 am

01.08.2020
சந்திரலேகா 1948 [தொடர்ச்சி]
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 DhgGZdXxTVm5FyiB2sdW+chandralekaபழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 3k5fyCE8TaubdBd0qErg+drumdance
ரொம்ப நாளா ஷூட்டிங் நடந்த படம். 1943ல ஆரம்பிச்சு அஞ்சு வருஷமா தயாரிப்புல இருந்துச்சு.

இந்த படத்தின் முதல் விளம்பரம் வித்தியாசமா இருந்துச்சு. 1944ல ரிலீஸ் ஆன தாசி அபரஞ்சி பட பாட்டு புத்தகத்துல பின் அட்டைல சந்திரலேகா பட விளம்பரம் இருந்துச்சு.

ஆனா அந்த விளம்பரத்துல ஹீரோயின் பேரு KLV வசந்தானு போட்டிருந்துச்சு. TR ராஜகுமாரி பேர் இல்ல. இந்த வசந்தா ஜெமினியை விட்டுட்டு போனதால, அப்புறமாத்தான் வாசன் TR ராஜகுமாரியை செலெக்ட் செஞ்சார். இந்த படத்துக்குப்புறம் ராஜகுமாரியின் பேர் ஓஹோ.

இந்தியா முழுஸ்ஸும் பயங்கரமா ஓடின படம். மொதல் மொதலா மெட்ராஸ் புரொடக் ஷன்ஸின் படம் இந்தியா முழுக்க ஹிட்டாச்சு.
எஸ்.எஸ்.வாசன் டைரக்ட்டி, தயாரிச்சு, அகஜனி காஷ்மிரி ன்னு ஒருத்தர் வசனம் எழுதி, பாபநாசம் சிவனும், கொத்தமங்கலம் சுப்புவும் பாட்டெழுதி, எஸ்.ராஜேஸ்வரராவ் [பாட்டு] & D பார்த்தசாரதியும் [பின்னணி] ம்யூஸிக் போட்டாங்க.

ட்டி.ஆர்.ராஜகுமாரி, சுந்தரிபாய், ட்டி.ஏ.மதுரம், வி.ஜானகி, எம்.கே.ராதா, ரஞ்சன், என்.எஸ்.கிருஷ்ணன் இவங்களெல்லாம் இந்த படத்தில நடிச்சவங்கள்ள முக்கியமானவங்க.

இவ்ங்கள தவிர, 100 ஜெமினி இளைஞர்களும், 500 ஜெமினி இளைஞிகளும் துணை கதாபாத்திரங்களாக நடிச்சிருந்தாங்க.

படத்ல மொதல்ல சர்க்கஸ் ஸீன்லாம் இல்லியாம். பாதி படத்ல சர்க்கஸ் ஸீனை சேக்கணும்னு வாசன் ஆசப்பட்டார். திரைக்கதய மறுபடியும் கொஞ்சம் மாத்திட்டாங்க.

இந்த படம் முக்கியமான ஒரு விஷயத்துக்கு ஓஹோ ஓஹோன்னு பேசப்பட்டுச்சு. அதாங்க ஒரு டான்ஸ். பிரமாண்டமான ஒரு டான்ஸ் ஸீன். இதுவும், வாள் சண்டை காட்சியும் இந்திய சினிமா வரலாற்றிலேய இல்லியாம். 400 பேர வச்சு அந்த டான்ஸ ஷூட் செஞ்சாங்க. ஆறு மாசமா டெய்லி இந்த டான்ஸுக்கு ரிஹர்சல். இந்த டான்ஸுக்கு 4 கேமரா.

ஹிந்திலயும் இந்த படம் ரிலீஸ் ஆச்சு. இது மட்டுமா, ஜப்பானிய, ஆங்கில, டேனிஷ் மொழிலயும் டப்பிங் செய்யப்பட்டுச்சு. இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழால போட்டாங்க.

தென்னிந்தியால மட்டும் ஒரே சமயத்ல 40 தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. இது சினிமா சரித்திரத்ல புது சாதனை. வெளிநாடுகளிலேயும் சப்டைட்டிலோட படம் ஓடுச்சு. உலகம் முழுஸ்ஸும் கிட்டத்தட்ட 609 தியேட்டர்கள்ல சப்டைட்டிலோட ஓடுச்சாம்.

இந்த படத்தின் சிறப்பு என்னான்னா, நல்ல கதைப்போக்கு, ப்ரமாண்டமா போடப்பட்ட செட்டுகள், என்றுமே மறக்க முடியாத ட்ரம் டான்ஸ்.

ராகவாச்சாரி பாதிக்கு மேல படத்த டைரக்ட்டிட்டார். ஒரு ப்ரச்ன. அவர் வெளியேறிட்டார். வாசன் டைரக்ட்டராக அறிமுகமானார். ஆனா ராகவாச்சாரி டைரக்ட்டின ட்ரம் டான்ஸ் அப்டியே இருந்துச்சு.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 2:27 am

பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 103459460 பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 3838410834
-
பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 17 QCdLyNQQRpegOvPTyWSt+42088778_2115684878695600_5554995269105352704_n

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

Page 17 of 17 Previous  1 ... 10 ... 15, 16, 17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக