ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

2 posters

Go down

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? Empty கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 12:55 pm

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? QN6WJLbaT82y2SdVgw5P+25b1c2067c6d1b8a2fd9b1a2d570a2cc
மழைக்காலம் தொடங்கியவுடன் எனக்குக் கை, கால் மூட்டுகள் அதிகமாக வலிக்கின்றன. ஏன் இப்படி வலிக்கிறது? இது குணமாக என்ன செய்ய வேண்டும்?

- மல்லிகா, சென்னை.
கே.கலைவாணன், எலும்பு சிகிச்சை மருத்துவர், சென்னை.
கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? Ed2M6g0SHaVKu8Cvpm3Q+d7ff718d45f541a98661fe8c06ba2088
பொதுவாக மழைக்காலங்களில் உடலின் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் உடல் தசைகள் இறுக்கமடைந்து உடலில் வலி உண்டாகும். இந்தப் பிரச்சினையை இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், 40 வயதுக்கு மேல் உள்ளவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தட்பவெப்ப நிலை மாறும்போது உடல் வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக மழைக்காலத்தில் உடலின் கை மூட்டு, கால் மூட்டு, கழுத்து, இடுப்பு போன்ற இணைப்புப் பகுதிகளில் அதிகமாக நீர் சுரக்கும். இதனால் அந்த இடங்களில் வீக்கம் உண்டாகி, வலி அதிகரிக்கும். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர், மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கையாக சரியான நேரத்தில் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.
எது முடக்குவாதம்?


காலையில் எழுந்தவுடன் கை விரல்களை மடக்க முடியாமல் சிறிது நேரத்துக்கு வலிக்கும். பின்னர், வேலை செய்யச் செய்ய விரல்கள் எப்போதும் போலாகிவிடும். இதேபோல் எப்போதும் கை விரல்களைக் கொஞ்ச நேரத்துக்கு மடக்க முடியாமல் வலி இருந்தால் முடக்குவாதமாக இருக்கக்கூடும். இதுபோன்ற பிரச்சினை தொடர்ச்சியாக இருந்தால் எலும்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அதேபோல் இரவு படுக்கச் செல்லும்போது உடலில் அதிக வலி இருக்கும். ஆனால், ஓய்வெடுத்த பின்பு காலை எழுந்திருக்கும்போது சரியாகிவிடும். இதேபோல் எப்போதும் உடல்வலி இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மான பிரச்சினை பாதிப்பும் இருக்கலாம்.
நீரிழிவு, தைராய்டு உள்ளவர்களின் கவனத்துக்கு


மழைக்காலத்தில் நீரிழிவு, தைராய்டு, ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலின் இணைப்புப் பகுதிகளில் வலிக்கும். இதற்குக் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் தோள்பட்டை, கை, கால் தசைகளை விரிவடையச் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்து பின்னர் அன்றாட வேலைகளைத் தொடங்கலாம். அதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால்களில் உள்ள எலும்புகளில் வலி இருக்கும். சாதாரண வலிகளுக்குத் தைலம் தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாலே சரியாகிவிடும்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? Empty Re: கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

Post by Dr.S.Soundarapandian Sun Dec 03, 2017 6:01 pm

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? 103459460 கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? Empty Re: கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 6:07 pm

Dr.S.Soundarapandian wrote:கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? 103459460 கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1252479
நம்ம ஊர்களில் இதை தான் முடக்கு வாதம் என்றனரோ?
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது? Empty Re: கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum