ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

+2
தாமு
சாந்தன்
6 posters

Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by சாந்தன் Thu Dec 10, 2009 1:51 pm

கோயிலுக்குப் போவதே ஒரு சாகசமாக இருக்க முடியுமா? சீனாவில் இருக்கும்
ஹ§வாஷான் மலை அப்படி ஒன்று. 2,160 மீட்டர் உயரத்தில் மிக அபாயகரமான மலைப்
பாதைகளில் உயிரைப் பணயம்வைத்துப் போக வேண்டிய இந்தக் கோயில், சராசரி
மனிதனையும் சாகசக்காரன் ஆக்கும்.

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... P128a

சீனாவின்
ஐந்து தாவோயிஸப் புனிதத் தலங்களில் இது முக்கியமானது. மலை உச்சியில்
இருக்கும் தாவோ கோயில்களைத் தரிசிப்பதுதான் நோக்கம். மலை அடிவாரத்தில்
குட்டியூண்டு படிகளாகத் துவங்கும் மலைப் பாதை போகப்போக பாறை ஓட்டைகள்,
மரப் பலகைகள், குறுகலான பொந்துகள், ஒரே ஒரு நீளமான சங்கிலி எனப்
பதறவைக்கிறது. படத்தைப் பார்த்தீர்கள்தானே... ஒரு சங்கிலியைப்
பிடித்துக்கொண்டு பலகையில் கால்வைத்து நகர்ந்து செல்ல வேண்டியதுதான்.
(அதுசரி, அந்தப் பலகையையும், சங்கிலியையும் அந்த இடத்தில் எப்படிப்
பதித்திருப்பார்கள்?) எந்தப் பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. கொஞ்சம்
மிஸ்ஸானாலும் ஆட்டம் க்ளோஸ்!

சாமி கும்பிடுவதற்காக வருபவர்கள் ஒரு
பக்கம்... சும்மா அட்வெஞ்சருக்காக வருபவர்கள் மறுபக்கம் என இந்த ஹ§வாஷான்
மலை எப்போதும் பிஸி. தெற்குச் சிகரத்தில் இருக்கும் மலைக் கடவுளின்
கோயில்தான் மெகா டேஞ்சர். ஆனால், இங்கு போனால்தான் கோயிலுக்குப் போனதன்
முழுப் பலனும் கிடைக்கும் என்கிறார்கள். 'விஞ்ச்' வசதிகூட இருக்கிறது.
ஆனால், இரண்டு மலைகளுக்கு நடுவே அந்தரத்தில் விஞ்ச்சில் போவதற்கு ஸ்பெஷல்
தைரியம் வேண்டும். இந்த மலைப் பாதையில் புனிதப் பயணம் போகிறவர்கள் யாரும்
'கீழே பார்க்கக் கூடாது' என்பது விதி.


என்ன ஒன்று... கோயிலைத் தூரத்தில் பார்த்ததும் கையெடுத்துக் கும்பிடுவது எல்லாம் இங்கு ஆகாது.


நன்றி - விகடன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by தாமு Thu Dec 10, 2009 4:11 pm

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Affraid பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Affraid
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by Tamilzhan Thu Dec 10, 2009 4:16 pm

சராசரி மனிதனையும் சாகசக்காரன் ஆக்கும். பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by ரூபன் Thu Dec 10, 2009 4:19 pm

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Affraid பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Affraid பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Affraid
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by VIJAY Thu Dec 10, 2009 4:21 pm

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Icon_eek பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Icon_eek பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Icon_eek


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by srinivasan Thu Dec 10, 2009 4:53 pm

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... 678642


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா.... Empty Re: பக்தி முத்திப் போச்சுன்னா - இப்படித்தானா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum