புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
Page 1 of 1 •
பாலியல் என்றவுடன் ஒன்று கொச்சைப்படுத்தப்படுகிறது அல்லது ஒதுக்கி வைக்கப்படுகிறது. கொச்சைப்படுத்தவோ , ஒதுக்கி வைக்கவோ பாலியலில் எதுவுமில்லை. கொச்சைப்படுத்துவதாலும் , ஒதுக்கி வைப்பதாலும் தான் பாலியல் சிக்கல்கள் உருவாகின்றன. பெண்ணும் ஆணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில்தான் தீர்வுகள் உள்ளன. ஆதலால் புரிந்து கொள்ள பாலியல் பேசுவோம் .
இயற்கையைப் புரிந்து கொள்வதன் முலமே பாலியலையும் புரிந்து கொள்ள முடியும். இனப்பெருக்கம் தான் இயற்கையின் ஆதாரம். இரண்டு வகை இனப்பெருக்கங்கள் இருக்கின்றன. ஒன்று பாலிலா இனப்பெருக்கம். மற்றொன்று பால் இனப்பெருக்கம். பாலிலா இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் என்ற தனி உயிரிகள் கூடுவதற்கு தேவையேயில்லை. தன்னைத்தானே பகுத்துக்கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. பால் இனப்பெருக்கத்தில் ஆண் , பெண் உயரிகளும் உறுப்புகளும் தேவைப்படுகின்றன. இரண்டும் உறுப்புகளின் உதவியுடன் கூடுவதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாகிறது. தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் என்று பெரும்பாலானவை பால் இனப்பெருக்கத்தின் மூலமே அடுத்த தலைமுறைகளை உருவாக்குகின்றன.
விலங்கினங்களுள் ஒன்றான மனித இனம் இனப்பெருக்க முறையில் மற்ற விலங்கினங்களிலிருந்து நிறையவே வேறுபடுகிறது. 'வலுத்தது நிலைக்கும் ' என்ற கூற்றின்படி ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதற்கேற்ற எந்தவித சிறப்புத் தகுதிகளும் இல்லாத காரணத்தால் மற்ற விலங்கினங்களால் விரட்டப்பட்டது, நமது மூதாதையர்கள் என சொல்லத்தக்க குரங்கினம்.அன்றிலிருந்து இன்று வரை பிழைக்க வழிதேடி ஓடிக்கொண்டே இருக்கிறது மனித இனம்.
நதிகரை நாகரீகங்கள் உருவாகும்வரை மேற்கொண்ட இடைவிடாத இடப்பெயர்ச்சியால் மனித இனத்தில் உயிரிழப்பு மிக அதிகமாக இருந்தது. மனித இனமே அழியக்கூடிய சூழல் உருவானது. இனியும் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் இனத்தைப் பெருக்குவது தான் ஒரே வழி என்ற நிர்பந்தம் உருவானது. அதனால் மனித இனப்பெருக்க முறையில் மாற்றம் நிகழ்ந்தது. மற்ற உயிரினங்கள் ( தாவரங்கள் , பறவைகள் , விலங்குகள் ) வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் மேற்கொள்ளும். அந்த குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்க வேட்கையும் உண்டாகும்.
தங்களின் இனத்தை நிலைநிறுத்தப் போராடிய மனித இனம் , உயிரிழப்புகள் அதிகமிருந்ததால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது போதுமானதாக இருக்கவில்லை. படிப்படியாக மாற்றமடைந்து வருடம் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வகையிலும் , வருடம் முழுவதும் பாலியல் வேட்கை நீடிக்கும் வகையிலும் மனித இனம் மாற்றமடைந்தது. இந்த மாற்றத்தின் பயனால் மனித இனம் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தது. அன்று , மனிதனுக்கு மற்ற உயிரினங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இன்று, மனித இனம் மற்ற உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக மாறும் அளவில் பல்கிப் பெருகியுள்ளது.
அழியும் தருவாயில் இருந்தபோது காப்பாற்றிய, 'வருடம் முழுவதும் இனப்பெருக்கம் ' என்ற தன்மையைப் பற்றி பரிசீலிக்க வேண்டிய நிலையில் மனித இனம் உள்ளது. அந்த இனப்பெருக்கத்திற்காக வருடம் முழுவதும் தூண்டப்படும் பாலியல் வேட்கையால் நிறைய சிக்கல்களை மனித இனம் சந்தித்து வருகிறது. காரணம் , இன்றைய மனித இனத்தின் சவால் என்பது இனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான்.ஆனால் அது எளிதான காரியமல்ல. சீன அரசு விதித்த ஒரு குழந்தை கட்டுப்பாடு கூட தற்போது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. வேறு வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இயற்கையான சமநிலை உருவாக அதிக காலம் தேவைப்படும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகுமானால் அரசுகளே ஊசிகள் போட வேண்டிய சூழல் எதிர்காலத்தில் உருவாகலாம்.
பூமியில் வாழும் இனங்களில் மனித இனம் எப்போதுமே விசித்திரமானதுதான். இறப்பில் கூட எவ்வளவு மாறுபாடுகள். மற்ற உயிரினங்கள் குறிப்பிட்ட காரணங்களால் மரணமடைந்தால் , இந்த மனிதர்கள் மட்டும் விதவிதமான காரணங்களால் இறந்து போகிறார்கள். இன்று , பூமி சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மக்கள் தொகை பெருக்கம் தான் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வேறுவேறு காரணங்களை உருவாக்குகிறோம். ஒருவர் பயன்படுத்த போதுமான வளத்தை பத்து பேர் சேர்ந்து பயன்படுத்துகிறோம் பற்றாக்குறையுடன்.
மக்கள் தொகையையும் கட்டுப்படுத்த வேண்டும் , அதே சமயம் பாலியல் வேட்கையையும் கைவிட முடியாத நிலையில் தவிக்கிறது மனித இனம். ஒரு உயிரினத்தின் பிறவிப்பயனே இனப்பெருக்கம் என இருக்கும்போது அதைக் கட்டுப்படுத்துவது நிச்சயம் சவாலானது தான். ஆனாலும் ஏதாவது செய்தே ஆக வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. இனம், என்று தனியாக எதுவுமில்லையே ஆண் , பெண் சேர்ந்தது தானே இனம் என்பது. முதலில் ஆண் பற்றிய புரிதலும் பெண் பற்றிய புரிதலும் நம்மிடையே இருக்கிறதா ?
பேசுவோம்...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உங்கள் பதிவின் பின்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஈகரை விதிகளின் படி இணையதள சுட்டி கொண்டதாலும் ,
வியாபார நோக்கம் கொண்டு சந்தாதாரர் சேர கூறுவதாலும்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மேற்கோள் செய்த பதிவு: 1249163T.N.Balasubramanian wrote:அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.
ரமணியன்
நன்றி ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1