புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பாடம்.. புதிய பாதை?- நாட்டிலேயே முதல் முயற்சியை எடுத்திருக்கிறது தமிழ்நாடு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[size=38]சு[/size][size=30]தந்திர இந்தியாவில் பல்வேறு கல்வித் திட்டங்கள் மாறிமாறி வந்துவிட்டன. ஆனாலும், அவை வகுப்பறையில் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு மாற்றத்துக்கான திறவுகோலாக இந்தப் புதிய பாடத்திட்டத்தை நாம் பார்க்கலாம். ஏனென்றால், ஆரம்பக் கல்வியில் புதிதாகத் திறன்கள் அடிப்படையிலான பாடங்கள் அமைந்துள்ளன. அதாவது, ‘விழுமியங்களை உணர்ந்துகொள்ளும் திறன்’, ‘வாழ்வில் தேர்ச்சிக்கான திறன்’ தொடர்பான பாடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஒருவருடைய சூழ்நிலையை, நாம் அவரது இடத்தில் இருந்து புரிந்துகொள்வது எப்படி, அதன் மூலம் அவருடன் இணக்கமான உறவை ஏற்படுத்துவது எப்படி என்று சொல்லித்தருகிறது இந்தப் பாடம்.[/size]
[size=30]என்னைப் பெரிதும் கவர்ந்தது, சாதிப் பாகுபாடு பற்றி அதாவது, சாதிகளின் தோற்றம், தாக்கம், தீண்டாமை, சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் பற்றி 7-வது வகுப்பு பாடத்தில் சேர்த்திருப்பதுதான். 2005-ல் தேசிய கலைத்திட்டம் வெளியானபோது, “இந்திய அரசியலமைப்பு முகப்புரையில் உள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொல்லாடல்கள் இருக்கின்றன. அதனை குழந்தைகள் புரிந்துகொள்கிற வகையில், பாடத்திட்டத்திலும் கொண்டுவர வேண்டும்” என்று சொல்லியிருந்தது. ஆனால், பாடநூல்களில் அதுபற்றிய மேலோட்டமான பார்வையே இருக்கிறது. தமிழக அரசின் இந்த முயற்சி, இந்திய பள்ளிக்கல்வி வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. இருப்பினும் கலைத்திட்டத்தில் சொல்லப்பட்ட இந்த விஷயம், பாடத்திட்டத்தில் எப்படி வரப்போகிறது என்பது தெரியவில்லை.[/size]
[size=30]நன்றி[/size]
[size=30]தி இந்து[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எல்லா வகுப்பிலும் இடம்பெற வேண்டும்
இப்படியொரு பாடத்திட்டமும், விவாதமும் முன்பே ஏற்பட்டிருந்தால் சாதி குறித்த முழுமையான புரிதல் ஏற்பட்டு, இளைஞர்கள் மத்தியில் சாதிவெறி மட்டுப்பட்டிருக்கும். இந்தப் பாடத்தை ஒரே வகுப்பில் வைத்தால், முழுமையாக இருக்காது. 5 முதல் 12-ம் வகுப்பு வரையில் தொடர்ச்சியாக இடம்பெறும்வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதேபோல பெண் விடுதலை, பெண்ணுரிமை, பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தவர்கள் பற்றியும் பாடம் இயற்ற வேண்டும்.
நம் பாடத்திட்டத்தை இன்னும் செழுமைப்படுத்த சில யோசனைகள் இருக்கின்றன. முதல் வகுப்பிலேயே மயங்கொலிப் பிழைகள், மாத்திரை அளவு பற்றிச் சொல்லித்தரச் சொல்கிறார்கள். இது தேவையற்றது. அதனை 5, 6-ம் வகுப்புக்கு மேல் கொண்டுவந்தால் போதும். கூடவே, நல்ல தமிழில் பேசுவது குறித்தும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். படிப்படியாக பிறமொழிக் கலப்பு அதிகரித்துவருவதால், தமிழ்மொழியைக் காக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது.

[size=30]உள்ளூர்த் தகவல்களுக்கு முக்கியத்துவம்[/size]
[size=36]குழந்தைகள் அறிவியல் மனப்பான்மையுடன் வளரும் வகையில், டார்வினின் பரிணாமக் கொள்கையைத் தொடக்க வகுப்புகளிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். சமூகவியல் போன்ற பாடங்களில் தற்போது உள்ளூர்த் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மாவட்டம்தோறும் ஒரு குறிப்பிட்ட பாடம் மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. இதனை வரலாற்றுப் பாடத்துக்கும் விரிவுபடுத்தி, உள்ளூர் சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அறிமுகப்படுத்த வேண்டும். புவியியல் பாடத்திலும், உள்ளூர் தட்ப வெப்பநிலை, மழை, இயற்கைப் பேரிடர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டியது அவசியம்.[/size][size=36]விவசாயம், அடிப்படைச் சட்டம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். மதங்கள் குறித்த பாடங்கள் மிகமிக மேலோட்டமாக உள்ளன. உதாரணமாக, புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் யார்? அது எங்கெல்லாம் பரவியிருந்தது, எந்தக் காலகட்டத்தில் அது செல்வாக்கோடு இருந்தது என்பது போன்ற தகவல்கள் மட்டுமே உள்ளன. அதைத் தாண்டி அதன் சிறப்புத் தன்மைகள், அது எதனால் மனித சமுதாயத்துக்குத் தேவைப்பட்டது, எப்படிப் பயன்பட்டது போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டியது அவசியம்.[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எல்லாவற்றுக்கும் மேலாகத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மனப்பாடக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதல் உலகப் போர் குறித்த பாடத்தின் கேள்விகள், வெறுமனே அதில் பங்கேற்ற நாடுகள், ஆண்டு போன்ற விவரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. முதல் உலகப் போர் பற்றி நீங்கள் புரிந்துகொண்டது என்ன? அது தேவையானதா, தேவையற்றதா? அதன் தாக்கம் என்ன என்பது போன்ற சுயமாகச் சிந்தித்துப் பதில் எழுதுகிற வகையில் கேள்விகள் அமைய வேண்டும். இதுபோன்ற கேள்வித்தாள்கள் உருவானால், தமிழகக் கல்வித் துறை இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும்.
- கு.காந்தி,
தொடக்கப்பள்ளி ஆசிரியர்,
‘கருவேலங்காட்டின் கதை’
நூல் ஆசிரியர்.
நன்றி
தி இந்து
- கு.காந்தி,
தொடக்கப்பள்ளி ஆசிரியர்,
‘கருவேலங்காட்டின் கதை’
நூல் ஆசிரியர்.
நன்றி
தி இந்து
- Sponsored content
Similar topics
» நாட்டிலேயே முதல் முறை: இளம் ஆட்சியர் ஆன பள்ளி மாணவிகள்
» மஞ்சூரில் நாட்டிலேயே முதல் முறையாக நீர் மின்னுற்பத்தி குறித்த அருங்காட்சியகம்: மாணவர்கள் பார்வையிட அழைப்பு
» நாட்டிலேயே முதல் முறையாக கொச்சி விமான நிலையத்தில் சூரியஒளி மின்சாரம்: தினமும் 100 கிலோவாட் கிடைக்கும்
» நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை : கேரளாவில் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வருகிறது!!
» புதிய பாதை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1