புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் Poll_c10மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் Poll_m10மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் Poll_c10 
56 Posts - 64%
heezulia

17 Posts - 19%
mohamed nizamudeen

4 Posts - 5%
dhilipdsp

வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

51 Posts - 64%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Dec 2017 - 9:36

மாரடைப்பு வந்து காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபர் - மனிதநேயத்தோடு காப்பாற்றிய சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் 8HB8OVezRSyeeTqesbOH+b6c1defb925113d94237ce0a578cbb97
ெசன்னையில் மாரடைப்பு ஏற்பட்டு காரில் உயிருக்கு போராடிய தொழிலதிபரை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் விகாஷ். தொழிலதிபரான விகாஷ் புதன்கிழமை பழைய மகாபலிபுரம் சாலையில் இருந்து தனது வீட்டுக்கு காரில் சென்றார். அப்போது, டைடல் பார்க் சிக்னல் அருகே வந்தபோது, விகாஷுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு உதவிக்காக விகாஷ் கூக்குரலிட்டார்.
போக்குவரத்து பணியை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து  போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.கே.ரவி இதைப் பார்த்து ஓடிவந்தார். அங்கு வந்து பார்த்தபோது, விகாஷ் மூச்சு விடமுடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.
இதையடுத்து, உடனடியாக கான்ஸ்டபிள் சம்பத் என்பவரை உதவிக்கு அழைத்து விகாஷை பின் இருக்கையில் அமரவைத்து பிடிக்கச் சொல்லி, காரை மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார். ஆனால், சிறிது நேரத்தில் விகாஷ் சுயநினைவு இழந்தார். இருப்பினும், அடையாற்றில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு  விகாஷை விரைவாக கொண்டு சென்ற போலீசார் அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
சரியான நேரத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், விகாஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக, விகாஷ் உயிர் காப்பாற்றப்பட்டது.
இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி கூறுகையில், “ நான் காரில் பார்க்கும் போது, விகாஷ் மூச்சு விட மிகுந்த சிரமப்பட்டார். உடனடியாக கான்ஸ்டபிள் சம்பத்தை அழைத்து விகாஷை பின் இருக்கையில் அம ரவைத்து, காரை நான் ஓட்டி அடுத்த 10 வது நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்தேன்” என்றார்.
இதய  சிகிச்சை மருத்துவர் மனோகரன் சுமிதாவிடம் கூறுகையில், “ போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி இன்னும் 2 நிமிடங்கள் தாமதமாக விகாஷை கொண்டு வந்திருந்தால், அவரை காப்பாற்றியிருப்பது கடினம் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை கமிஷனர் மகேஷ்வர் ஆகியோர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சி.கே. ரவி, சம்பத் ஆகியோரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். 
நன்றி
News Fast

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 3 Dec 2017 - 13:27

மனதார பாராட்டுகிறேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 3 Dec 2017 - 19:40

ராஜா wrote:மனதார பாராட்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1252452
நன்றி
நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக