புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_lcapபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_voting_barபிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 8:58 am

பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை Yr0KTKQUuJfchdvQXShA+1c8652869a75ef5afecec6ac7715fed2
தி டர்ட்டி பிக்சர், கஹானி பட நாயகி வித்யாபாலன் அடுத்தடுத்து மாறுபட்ட படங்களில் நடித்து வருகிறார். மத்திய பட்டு துறை தயாரிக்கும் அதிகாரப்பூர்வமான பட்டு தயாரிப்பு பொருட்களின் விளம்பர தூதராக இவர் சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசு துறையில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமீபத்தில் குஜராத் சென்றபோது அவர் தங்குவதற்காக அம்மாநில சுற்றுலா துறை அமைத்துள்ள குண்டு துளைக்காத (புல்லட் புரூப்) டென்ட்டை ஒதுக்கித் தந்தது. இது பிரதமர் நரேந்திர மோடி வரும்போது தங்குவதற்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த டென்ட் ஆகும். சோபா, டெலிவிஷன், மல்டி மீடியா பிளேயர் வசதியுடன், 2 படுக்கை அறை வசதிகளும் இதில் உள்ளது.பாதுகாப்பு அம்சம் பொருந்திய இந்த டென்டில் தங்கிய அனுபவம்பற்றி வித்யாபாலன் கூறும்போது, ‘இந்த டென்ட் அறையில் தங்குவதை மிகவும் உயர்ந்த சலுகை கிடைத்ததாக எண்ணுகிறேன். ஆடம்பர அறையில் தங்கியதுபோன்ற அனுபவம் பெற்றேன்’ என்றார். சமீபத்தில் வித்யாபாலன், தான் நடித்துள்ள தும்ஹாரி சுலு பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க குஜராத் சென்றார். முன்னதாக அவர் இதே பட புரமோஷனுக்காக இந்திய பாகிஸ்தான் எல்லையில் எல்லைப்படை வீரர், வீராங்கனைகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2017 9:21 am

விளம்பர தூதராக இருப்பதற்கு எனன ஊதியம்
வழங்கப்படும்..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 03, 2017 9:26 am

பிரதமருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட புல்லட் புரூப் டென்ட்டில் தங்கிய நடிகை Bollywood-cannes-film-festival-vidya-balan
-
மும்பையில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து இன்று
பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியிருப்பவர்
வித்யாபாலன்.

பாடல்களுக்கு மட்டும் நடனமாடிவிட்டுப் போகும்
கதாபாத்திரமாக இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் தரும்
கதாபாத்திரங்களை, கதைகளைத் தேடித் தேடி தேர்வு
செய்பவர்.

’டார்டி பிக்சர்’ மூலம் தேசிய விருது பெற்றது மட்டுமின்றி
சவாலான சில்க் ஸ்மிதா கேரக்டரில் இந்தி ரசிக்ர்கள்
மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார்.
--

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 6:14 pm

ayyasamy ram wrote:விளம்பர தூதராக இருப்பதற்கு எனன ஊதியம்
வழங்கப்படும்..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1252437
இந்த உபசாரத்தை விட பெரியது என்ன உள்ளது
நன்றி
ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக