Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
Page 1 of 1
பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
கொடைக்கானல்: புதிய விஸ்தரிப்பு, கனிம வளம் சுரண்டல் என தடை செயல்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தாராளமாக நடந்து வருகின்றன. இதனால் ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலின் இயற்கை வளங்கள் மொட்டையடிக்கப்பட்டு வருகின்றன. பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு, பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி அமைத்தது. இக்குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு திருப்தி தராத காரணத்தினால் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை 2012ம் ஆண்டு ஆக. 17ம் தேதி நியமித்தனர். இக்குழு 2013ம் ஆண்டு ஏப். 13ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மணல் குவாரி, கல் குவாரி மற்றும் சுரங்கப் பணிகளை தடை செய்ய வேண்டும். 20,000 சதுர மீட்டருக்கு மேல் கட்டுமானம் கூடாது’ என கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மத்திய அரசு, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்..
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் ஆக்கிரமிப்பு பகுதிகளாக தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள 135 கிராமங்களும், குறிப்பாக கொடைக்கானல் மலைப் பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் வருகின்றன. இந்த பகுதிகளில் புதிய பட்டா வழங்குதல், புதிய விவசாய விஸ்தரிப்புகள், புதிய குடியிருப்புகள், வளர்ச்சி திட்டங்கள், பள்ளி, மருத்துவமனை, மேல்நிலை நீர்தேக்கம், போக்குவரத்து போன்ற திட்டங்கள் கூடாது. வன நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது. இவை தான் கஸ்தூரிரங்கன் குழுவின் தமிழகத்தில் உள்ள மேற்குத் மலைத்தொடரை காப்பாற்றுவதற்குண்டான அறிக்கை. எனினும் கொடைக்கானலில் மேற்கண்டவை தொடர்ச்சியாக நடைபெற்று வருவது வேதனையான விஷயம். அளவுக்கு அதிகமான விதியை மீறிய கட்டிடங்கள், பாறைகள் உடைப்பு, கனரக இயந்திரங்களின் பயன்பாடு, நிலங்களை அதிர வைக்கும் கம்ப்ரசர் பயன்பாடு என மேற்குத்தொடர்ச்சி மலையை அழிக்கும் செயல்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தாராளமாக நடக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
பல்லுயிர் காடுகள் அழிந்து வருவதால் உணவைத் தேடி பலதரப்பட்ட வன விலங்குகள் நகரை நோக்கி படையெடுத்து வருகின்றன. அரசாங்கம் என்னதான் சட்டதிட்டங்கள் வகுத்தாலும் தென்னிந்தியாவிற்கு மழைப் பொழிவையும், பாசனம், சாகுபடி, மின்சாரம் போன்றவற்றிற்கு மிக முக்கிய காரணியாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளை மனிதர்களாகிய நாம் உணர்ந்து இதனை காப்பாற்றினால் மட்டுமே வருங்காலங்களில் நல்ல மழை பெய்து, நீர் நிலைகள் பெருகி, எதிர்கால சந்ததியினர் வாழ முடியும். ஆகவே மேற்குத் தொடர்ச்சி மலைகளை காப்பாற்றி அதனை பல்லுயிர் காடுகளாக மாற்ற நம்மால் ஆன முயற்சிகளை இன்றே மேற்கொள்வோம். இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
* மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மராட்டியம் - குஜராத் மாநிலங்களின் எல்லையில் துவங்கி கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
* இதன் நீளம் 1600 கிமீ, உயரம் சராசரியாக 900 மீட்டர், பரப்பளவு 60,000 சதுர கிமீ.
நன்றி
தினகரன்
* மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மராட்டியம் - குஜராத் மாநிலங்களின் எல்லையில் துவங்கி கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் வழியாக சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது.
* இதன் நீளம் 1600 கிமீ, உயரம் சராசரியாக 900 மீட்டர், பரப்பளவு 60,000 சதுர கிமீ.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» பூமியைக் காப்பதில் நமது பங்கு!
» பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்
» மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?
» இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
» பங்கு சந்தை வர்த்தகம் என்பது என்ன? சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது?
» பெண்கள் அழகை பராமரிக்க என்ன செய்யலாம்
» மணப்பெண்கள் அழகை மேலும் மெருகூட்ட என்ன செய்யலாம்?
» இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
» பங்கு சந்தை வர்த்தகம் என்பது என்ன? சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum