ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்

2 posters

Go down

ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்  Empty ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்

Post by ayyasamy ram Sun 3 Dec 2017 - 9:19

ஊட்டச்சத்து நிபுணர் திரு.ருஜுதா திவேகர் சொன்னது:
-----
உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அரிசியைக் குறையுங்கள் என யாராவது சொன்னால் தயவுசெய்து காது கொடுத்துக் கேட்காதீர்கள். அரிசி, நமது பாரம்பரிய உணவு. அரிசிதான் இங்கே அதிகம் பயிரிடப்படுகிறது,

“அந்தந்த மண்ணில் விளையும் உணவுதான் அந்த மக்களுக்கு”
என்பதே ஹெல்த்தி சீக்ரெட். எனவே, அரிசியைத் தவிர்க்காதீர்கள்.
அரிசி எந்த விதத்திலும் கெடுதி விளைவிக்காது.

மாவுச்சத்து உள்ளது போலவே அமினோஅமிலங்களும் இதில்
நிரம்பியுள்ளன. அரிசி உணவுகள்தான் செரிமானத்துக்கு ஏற்றவை.
எனவே, இட்லியோ சாதமோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய
அவசியம் இல்லை.☘️

☘️நெய் நன்றாக ஊற்றிச் சாப்பிடுங்கள்.*
நெய்யின் கிளைசெமிக் எண் குறைவானது. இதனால்,
சர்க்கரை நோயாளிகள்கூட பயப்படாமல் நெய் ஊற்றிச்
சாப்பிடலாம். நெய்யில் அதிகமான நல்ல கொழுப்பு உள்ளது.
இது, இதயத்துக்கு நல்லது.
எனவே, சாம்பார் சாதத்தில் நெய் ஊற்றிச் சாப்பிட
நடுங்காதீர்கள்.☘️

☘️தேங்காயில் கொலஸ்ட்ரால் இருக்கிறது,
முந்திரி சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதை நம்பி
பலர் இதனைத் தவிர்த்துவிடுகின்றனர்
இது தவறு. தேங்காயும், முந்திரியும் நம் ஊரில் அதிகம்
விளைபவை.☘️

☘️தேங்காய், முந்திரி இரண்டிலும் நல்ல கொழுப்பு
நிறைந்திருக்கிறது;* கொலஸ்ட்ரால் இல்லை.
நமது உடல் இயங்குவதற்கு கொலஸ்ட்ரால் அத்தியாவசியம்.
நமது கல்லீரல் தேவையான கொலஸ்ட்ராலை உற்பத்தி
செய்துகொள்கிறது. தாவர உணவுகளில் கொலஸ்ட்ரால்
உள்ளது என்பது தவறான செய்தி.☘️

☘️பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளைச்
சாப்பிடுவதைவிட நம்மூர் நிலக்கடலை, முந்திரியைச்
சாப்பிடுங்கள்.☘️

☘️கரும்பு நமது ஊரில் அதிகம் விளையக்கூடியது.
கரும்பைக் கடித்துச் சாப்பிட்டால், பல்லுக்கும் நல்லது.
உடலுக்கும் நல்லது. நாட்டுவெல்லத்தைப் பனிக்காலம்
மற்றும் மழைக் காலத்திலும் சாப்பிடுங்கள்.

சர்க்கரையைக் கோடை காலத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பலர், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு பிரவுன் சாக்லேட்,
செயற்கை இனிப்புகள் போன்றவற்றைச் சாப்பிடுகிறார்கள்.
இது தவறு.

கரும்பில் இருந்து இயற்கையானமுறையில் தயாரிக்கப்படும்
சர்க்கரையைச் சாப்பிடத் தயங்காதீர்கள்.
அளவான சர்க்கரையோடு காபியும், டீயும் தாராளமாக
அருந்துங்கள்.☘️

☘️தைராய்டு பிரச்னை பலரை வாட்டி வதைக்கிறது.
சிலர் எடையைக் குறைத்தால் தைராய்டு குறையும்
என்பார்கள். ஆனால், எடையும் குறைக்க முடியாமல்,
தைராய்டையும் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள்.
இதற்கு எளிய தீர்வு உண்டு.☘️

☘️முதலில், நீங்கள் மின்னணு கேட்ஜெட்டுகள் பயன்ப
டுத்துவதைக் குறையுங்கள்.☘️

☘️குறைந்தபட்சம் இரவு படுக்கைக்குச் செல்லும்
ஒரு மணி நேரத்துக்கு முன்பாவது டி.வி, செல்போன்,
லேப்டாப் எல்லாவற்றையும் நிறுத்திவிடுங்கள்.☘️

☘️நன்றாக உறங்குங்கள். மனஅழுத்தத்தைத் தவிர்த்திடுங்கள். ☘️

☘️வாரம் 150 நிமிடங்கள் பிடித்த உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். ☘️

☘️இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரம்
முன்பே முடித்துவிடுங்கள். இதைச் செய்தால் உங்களுக்கு
நிச்சயம் பலன் இருக்கும்.☘️

☘️சிறுதானியங்களில் பல நுண்ணூட்டச் சத்துக்கள்
இருக்கின்றன. ஆனால், அதற்காக எப்போதும் சிறுதானியம்
சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சிறுதானியத்தில்தான் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்
என்ற அவசியமும் கிடையாது. எனவே, சிறுதானியமும்
ஒரு நல்ல உணவு. அவ்வப்போது அதனை
எடுத்துக்கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்☘️

☘️பலர் என்னிடம் கேட்கும் கேள்வி, எப்படிச் சாப்பிடும் உணவு
அளவைக் குறைப்பது என்பதுதான். நமது நாக்கு மிகவும்
உணர்வுப்பூர்வமானது. குழந்தை, தேவைக்கு மீறி தாயிடம்
இருந்து தாய்ப்பாலை எப்போதும் குடிக்காது.

நமது வயிறு நிறைந்த பின் யாரவது சாதத்தை நம் வாய்க்குள்
வைத்துத் திணித்தாலும் நம்மால் விழுங்க முடியாது;
துப்பத்தான் முடியும்.☘️

☘️ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறோம் ஒரு ஜாங்கிரி சுவையாக
இருக்கிறது என்றால் நம்மால் அதிகபட்சம் ஒன்று அல்லது
இரண்டுதான் சாப்பிட முடியும். மூன்றாவது ஜாங்கிரியைச்
சாப்பிடும்போது முதல் ஜாங்கிரியைச் சாப்பிட்ட அதே சுவை
இருக்காது.

ஆசையின் காரணமாகச் சாப்பிடுவது வேறு, சுவைக்காகச்
சாப்பிடும்போது சாப்பிடுவது வேறு. உண்மையைச் சொல்ல
வேண்டும் என்றால் சுவைக்காகச் சாப்பிடுங்கள்.☘️

☘️சாப்பிடும்போது வேறு எந்த வேலையயும் செய்யாமல்,
வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல், உணவை ரசித்துச்சு
வைத்துச் சாப்பிடுங்கள்.☘️

☘️உங்களுக்கான உணவுத் தேவையை நீங்கள்தான் முடிவு
செய்ய வேண்டும். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும்
எனச் சொன்னால், நிச்சயம் இன்னும் கொஞ்சம்
கூடுதலாகச் சாப்பிடலாமே என்றுதான் மனம் ஏங்கும்.

எனவே, உணவின் அளவும் சரி, ஆரோக்கியமும் சரி
உங்கள் கையில்தான்.☘️

மகிழ்ச்சி
வாழ்த்துகள்.----------

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்  Empty Re: ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 3 Dec 2017 - 19:47

அருமையான பதிவு
நன்றி
ஐயா
ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்  103459460 ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்  1571444738 ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஏழு விதிகள்  3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum