புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்த கூகுள் தரும் புதிய ஆப்... டேட்டாலி! #Datally
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Last Updated : 03-12-2017 05:49:04
- ம.காசி விஸ்வநாதன்
பலநேரங்களில் ஆண்ட்ராய்டு மொபைலில் டேட்டா எப்படி காலியாகிறது என்று நமக்கே தெரியாது. டேட்டா முடிந்து டாக்டைம்மில் இருக்கும் பேலன்ஸும் போய் திண்டாடியிருப்போம். இப்படி டேட்டா விரயமாகும் பிரச்னையை தீர்க்க கூகுள் நிறுவனம் டேட்டாலி (datally) என்ற அப்பை வெளியிட்டுள்ளது. இது நமது போனின் அன்றாட டேட்டா செலவுகளை உடனுக்குடன் நமக்கு தருவதோடு அதை மிச்சப்படுத்தும் வழிகளையும் கூறிக்கொண்டே இருக்கும். மேலும் அருகில் இருக்கும் பொது இலவச Wifi வசதிகளையும் நமக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும். லாலிபாப்க்கும் அதற்கு மேலான ஆண்ட்ராய்டு ஓ.எஸ்களுக்கும் பிளேஸ்டோரில் இந்த டேட்டாலி அப் கிடைக்கும் என அறிவித்துள்ளது கூகுள்.
நன்றி
விகடன்

[size=33]இந்த ஆப் கூகுளின் நெக்ஸ்ட் பில்லியன் யூஸர்ஸ் (Next billion users) என்ற ஒரு பிரிவின்கீழ் உள்ள குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் முக்கிய நோக்கம் இன்டர்நெட் வசதிகள் சரியாக இல்லாத இடங்களுக்கும் இன்டர்நெட்டை சரியான அளவிலும், நல்ல தரத்திலும் எடுத்துச்செல்வதே. ஜியோ வந்த பிறகு நம்மூரில் மொபைல் டேட்டா விலை மிகவும் குறைந்துவிட்டது. அதனால் நம்மில் பலர் இந்தப் பிரச்னையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் இன்னும் பல நாடுகளில் இன்டர்நெட் வசதிகள் நம் அளவிற்கு சென்று சேரவில்லை. அதனால் அங்கு மொபைல் டேட்டாவின் விலையும் அதிகம். எனவே அதை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த அப் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.[/size]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அப்படி என்ன செய்கிறது இந்த அப்....?
[size=33]இதன் முக்கியமான வசதிகள் மூன்று. முதல் வசதி, நாம் தினசரி உபயோகிக்கும் மொபைல் டேட்டாவை நாள்வாரியாக, மாதவாரியாக, மணிவாரியாக என உங்களுக்கேற்ப எப்போது, எவ்வளவு, எந்த ஆப் எடுத்திருக்கிறது என்று துல்லியமாக காட்டுகிறது. மேலும் பைக் ஸ்பீடோமீட்டர் போன்று இப்போது எவ்வளவு டேட்டா செலவாகிக்கொண்டிருக்கிறது என்பதை நேரடியாகவும் பார்க்கலாம். இரண்டாம் வசதி, பின்னணியில் எடுக்கப்படும் டேட்டாவை இதனால் நிறுத்திவைக்கமுடியும், அதாவது நீங்கள் இப்போது பேஸ்புக் உபயோகித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் பேஸ்புக்கிற்கு மட்டுமே டேட்டா செலவிடப்படும். மற்ற ஆப்களுக்கு டேட்டா நிறுத்திவைக்கப்படும். இதந்த வசதி அல்லாமல் வேறு மாதிரியும் டேட்டாவை கட்டுப்படுத்தலாம். அதாவது எந்த எந்த செயலிக்கு டேட்டா வேண்டுமோ அதைத் தவிர மற்ற ஆப்களுக்கு டேட்டாவை டேட்டாலி மூலம் ஆஃப் செய்து வைத்துவிடலாம். மூன்றாவது வசதி, பொது இடங்களில் அருகில் ஏதேனும் இலவச wifi சேவை இருந்தால் அதைப் பற்றி உடனே தெரியப்படுத்தும். இலவச wifi என்றால் மொபைல் டேட்டா பற்றி கவலையே வேண்டாமல்லவா? அதனால் இது ஒரு முக்கிய விஷயமாக கூகுள் கருதுகிறது. மேலும் ஒவ்வொரு மொபைலுக்கும் ஏற்ப, எப்படி மொபைல் டேட்டாவை சேமிக்கலாம் என அவ்வப்போது டிப்ஸும் வழங்குமாம் டேட்டாலி. இவை அனைத்தும் 6 MB சைஸ்ஸில். ஸ்டாரேஜூம் முக்கியம் அல்லவா?[/size]

[size=33]இந்த செயலியின் தயாரிப்பு மேலாளரான ஜோஷ் வுட்வர்ட் "டேட்டாவை மிச்சப்படுத்த மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளனர், சிலர் தங்கள் போன்களை ஏரோபிளேன் மோடில் போட்டு அவ்வப்போது ஆன் செய்து நோட்டிபிகேஷன்களை பார்த்துவிட்டு, மீண்டும் ஏரோபிளேன் மோடிற்கு செல்கின்றனர்" என்று கூறியிருந்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் இதில் இருக்கும் அனைத்து விஷயங்களுமே நமது போன்களின் செட்டிங்ஸ் பகுதியில் ஆங்காங்கே ஒளிந்து கொண்டுதான் கிடக்கின்றன. அதை நம்மில் பலர் பயன்படுத்துவதே இல்லை. அதனால் தான் இதைப் போன்ற சாதாரண விஷயங்களுக்கெல்லாம் தனித்தனி ஆப் விடுவதென்று கூகுள் முடிவெடுத்துள்ளது. அந்த முடிவின் ஒரு பகுதிதான் இந்த டேட்டாலி ஆப் ரிலீஸ். இந்த அப்பை உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு சிலமாதங்களுக்கு முன்பு கூகுள் இதை பிலிப்பைன்ஸில் மட்டும் வெள்ளோட்டம் விட்டது. இந்தக் காலக்கட்டத்தில் 5 லட்சம் பேரால் இந்த ஆப் அங்கு உபயோகிக்கப்பட்டது. டேட்டாலியால் அனைவரும் கிட்டத்தட்ட 30 சதவிகித மொபைல் டேட்டாவை அங்கு மிச்சப்படுத்த முடிந்ததாக[/size][size=33] கூகுள்[/size][size=33] தெரிவித்துள்ளது. [/size]
[size=33]நன்றி[/size]
[size=33]விகடன்[/size]
[size=33]நன்றி[/size]
[size=33]விகடன்[/size]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1