புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_c10அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_m10அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_c10 
60 Posts - 41%
heezulia

40 Posts - 28%
Dr.S.Soundarapandian

31 Posts - 21%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_c10அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_m10அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! Poll_c10 
311 Posts - 50%

187 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 5:00 pm

அப்போல்லாம் டெங்கு கொசுவ எப்படி சாகடிச்சாங்க தெரியுமா..? இதப் படிங்க... காரணம் யார்னு தெரியும்! MgYSRo8sS4KbxBwAlrt2+162f7566150376681eed362a2072bfe3
அண்மைக் காலமாக இந்தியா முழுவதும் பரவலாகவே டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. தலைநகர் தில்லியில் துவங்கி, கோல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் கோட்டையில் கலந்து, கேரளத்தின் பிணரயி விஜயனைக் கடித்து, கர்நாடக சித்தராமையாவைக் கலக்கி, இன்னும் இந்தியா முழுக்க சுற்றி, தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து... பலமாக பதம் பார்த்துவிட்டது... டெங்கு கொசு. 
டெங்கு பாதிப்பு மறைந்து மழை வெள்ளம் சேர்ந்து கொண்டதால், இப்போதைக்கு டெங்கு பற்றிய பேச்சு இருக்காதுதான். இருந்தாலும், கிராமங்களில், நகர்ப்புறங்களில் சுகாதார அதிகாரிகள், பணியாளர்கள் இன்னமும் மருந்தைக் கையில்கொண்டு வந்து, உங்க வீட்ல பிரிட்ஜ் திறந்திருக்கா, பின்னாடி தண்ணி சேர்ந்திருக்கா... மூடப்படாத தொட்டி இருக்கா... தண்ணி தொட்டி எப்படி இருக்கு... எங்கயாவது உடைந்த பொருள்கள் அது இதுன்னு வெச்சிருக்கீங்களா... என்றெல்லாம் கதவைத் தட்டி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வகையில் பாராட்டப் பட வேண்டிய பணிதான்.
ஆனால் அந்தக் காலத்தில் டெங்கு கொசு இல்லாமலா இருந்திருக்கும். சில வருடங்கள் முன் வரை இப்படியெல்லாம் நாம் பயந்தது இல்லையே. அப்போது எப்படிக் கையாண்டார்கள்? அதுவும் இந்த நவீன காலத்தில் மருந்துகள் பல கண்டறியப்பட்டு, டெங்குவை ஒழிக்க இவ்வளவு நுட்பங்கள் இருக்கும் இந்தக் காலத்திலேயே நம்மால் அதை கையாள முடியவில்லையே... எதுவும் இல்லாமல் அப்போது என்ன செய்திருப்பார்கள்...? இந்தக் கேள்வி நம்முள் எழுகிறது அல்லவா? ஆனால், வினையே இந்த மருந்துகள், ரசாயனங்கள் தான் என்கிறார் ஒருவர். 
News Fast-நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 5:01 pm

இது குறித்த  ஒரு செய்தி அண்மைக் காலமாக வாட்ஸ் அப் மூலம் பரவி வருகிறது. பலரின் கவனத்தை அது கடந்தும் சென்றிருக்கலாம். அல்லது, இப்படி கூட இருக்குமா என்றும் எண்ண வைத்திருக்கலாம். அட என்னங்க இப்படி கிச்சுகிச்சு மூட்டறீங்க என்றும் கூட நீங்கள் நினைக்கலாம். பரவாயில்லை... என்ன என்றுதான் தெரிந்துகொள்வோமே!
திருப்பூரைச் சேர்ந்த சட்டையணியா சாமியப்பன் என்பவர் கூறியதாவது : 
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தானேயானால் அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி, கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும் பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் ஆகிவிடுகிறது. 
துணி துவைக்க வேப்பங்கொட்டையில் செய்த சோப்பை பயன்படுத்தினால் தண்ணீரில் உள்ள மீன்கள் எல்லாம் வந்து சோப்பு அழுக்கை தின்னும். சீயக்காய், அரப்பு போன்ற இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி தலைக்குக் குளிக்கும் பொழுது அந்த அழுக்கை உண்ண மீன்கள் ஓடிவரும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 03, 2017 5:02 pm

பாத்திரம் கழுவ இலுப்பைத் தூள் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள் வாழ்ந்தன. ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை அந்த தவளைகள் உண்டு மனிதனை காய்ச்சல் போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றின .
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் . இப்பொழுது தவளையும் இல்லை தட்டானும் இல்லை. அதனால் தான் டெங்கு காய்ச்சல் மனிதனைக் கொல்கிறது.
முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும். நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
- என்ன படித்து விட்டீர்களா? இயற்கையோடு இயைந்த வாழ்வு என்றெல்லாம் நாமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நகரமயமாக்கலிலும் நாகரிக வாழ்க்கையிலும் இயற்கையாவது ஒன்னாவது என்று செயல்படும்போது, டெங்கு நம்மை டொங்கென்று படுக்கையில் தள்ளிவிடுகிறதே! 
நன்றி
News Fast

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக