புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண், சாக்பீஸ், சிலேட்டுக் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல்…
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
என் பக்கத்து வீட்டுக் குட்டிப்பெண் நித்தி… 6 வயது. அத்தனை ரைம்ஸையும் சர்வசாதாரணமாகச் சொல்லக்கூடியவள். அதிகமாகச் சேட்டை செய்யக் கூடியவள் அல்ல. ஆனாலும், தன் அம்மாவிடம் தினமும் அடி வாங்குவாள். என்ன காரணம் என்று ஒருநாள் அவளின் அம்மாவிடம் கேட்டேன்… “எப்போ பார்த்தாலும் சாக்பீஸைத் திங்குறா. அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே ஓடிப் போய் மண்ணை அள்ளித் திங்குறா. எவ்வளவு சொன்னாலும்
கேட்குறதில்லை. அதான் அப்பப்போ அடி விழுது’’என்று புலம்பித் தள்ளினார் நித்தியின் அம்மா.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இதுபோன்ற விசித்திரமான பழக்கங்கள் இருக்கலாம். மண், சாக்பீஸ், சிலேட்டில் எழுதப் பயன்படுத்தப்படும் குச்சி, அடுப்புக் கரி, சாம்பல், வெறும் உப்பு, ஊறுகாய், சர்க்கரை, ஸ்வீட்ஸ், ஐஸ் கட்டிகள்… இப்படி ரகம் ரகமாக அடிக்கடி சாப்பிடும் நபர்கள் அநேகம். இதுபோன்ற பழக்கத்துக்கு என்ன காரணம், இது உடல் சார்ந்த பிரச்னையா அல்லது மனம் சார்ந்த பிரச்னையா, இதைத் தடுக்கும் வழிகள் என்ன? விளக்கமாகப் பார்ப்போம்.
பொதுவாக இதுபோன்ற பிரச்னைகளுக்கு இரண்டு காரணங்களிருக்கும். ஒன்று ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படுவது. மற்றொன்று மனம் தொடர்பான காரணங்களால் உண்டாவது.
நம் உடலிலேயே இன்பில்ட் மெக்கானிசம் இருக்கிறது. அதற்குத் தேவையான பொருள்களை அதுவே எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, நம் உடலில் நீர் வறட்சி ஏற்பட்டால், தாகத்தின் மூலம் நம் உடலுக்குத் தண்ணீர் தேவை என்பதை உடல் உணர்த்துவதுபோல நம் உடல் உணர்த்தும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருக்கும். அதில் நம் உடலுக்கான தேவையும் இருக்கும்.
சாக்பீஸ், சுவரிலிருக்கும் சுண்ணாம்பு போன்றவற்றைத் தேடிப்போய்த் தின்னும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
சுண்ணாம்பு, சாக்பீஸ், கற்கள் போன்ற பொருள்களை உண்ணத் தூண்டுவது நம் உடலிலுள்ள கால்சியம் குறைபாடுதான். அதேபோல எழுதப் பயன்படுத்தப்படும் பல்பம், சுவரில் அடிக்கப்பட்ட பெயின்ட் ஆகியவற்றை உண்ணத் தூண்டுவது நம் உடலில் உள்ள இரும்புச்சத்துக் குறைபாடு.
சாம்பலைக் கர்ப்பிணிகள் சாப்பிடுவது என்பது வேறு. ஆனால், கர்ப்பிணிகள் அல்லாதவர்கள் விரும்பிச் சாப்பிடக் காரணம் அவர்களின் உடலிலுள்ள மைக்ரோமினரல்ஸ் (Micro minerals) குறைபாடுதான்.
அதேபோல, குழந்தைகள் மண்ணைத் தின்பதற்கு அவர்களின் உடலிலுள்ள துத்தநாகக் குறைபாடு காரணமாக இருக்கலாம்.
கிச்சனுக்குள் போனாலே ஊறுகாயை வாயில் போட்டுக்கொள்ளும் நபர்களையும் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு சோடியம் குறைபாடிருக்கலாம்.
எப்போதும் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுவற்கு உடலில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாடும் காரணமாக இருக்கும்.
மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் இதுபோன்ற உணவு வகைகளை அடிக்கடி உண்பார்கள். தனிமையாக இருப்பவர்கள் குறிப்பாக வயதானவர்கள், தனிமையாக உணர்வதால் எதையாவது சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்கு அடிக்கடி உண்டாகும்.
மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்க்க வேண்டும். மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை போன்ற பல சோதனைகள் மூலமாக காரணங்களைக் கண்டறிவார்கள்.
ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என்றால் பால், தயிர், கேழ்வரகு, பொட்டுக்கடலை, சுண்டைக்காய், முருங்கைக்கீரை, அவல் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாகும். தேவைப்பட்டால் மல்டி வைட்டமின், மல்டி மினரல்ஸ் மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரையோடு உட்கொள்வது நல்லது.
மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர்களைத் தனிமையில் இருக்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் மனதில், ‘நாங்கள் இருக்கிறோம்’ என்று நம்பிக்கையை விதைக்க வேண்டும். அப்படியும் இது போன்ற பழக்கங்களில் இருந்து மீள முடியாதவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1