புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எலும்பே நலம்தானா?!
Page 1 of 1 •
- ksikkuhபண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்று அறிந்திருப்போம். அதைத்தான் இன்று Good Posture என்கிற பெயரில் நவீனப்படுத்திச் சொல்கிறோம். மனிதர்களின் உடல் வாகானது அதன் அமைப்புக்கேற்ப அது இருக்க வேண்டிய விதத்தில் பராமரிக்கப்பட வேண்டும். ஒருவரின் ஆளுமையைத் தீர்மானிப்பதில் அவரது பாஸ்ச்சர் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது.
ரொம்பவும் நெஞ்சை நிமிர்த்தி கழுத்தை பின்னோக்கித் தள்ளி நடப்பவரை திமிர் பிடித்தவராகப் பார்க்கிறோம். அதுவே முதுகை முன்பக்கம் வளைத்து நடப்பவரை பயந்தவராகப் பார்க்கிறோம். இப்படி ஒருவரின் ஆளுமையை அவரது தோற்றம் முடிவு செய்கிறது. அந்தத் தோற்றத்தை அவரது முதுகெலும்பு முடிவு செய்கிறது. சரியான பாஸ்ச்சர் பராமரிக்கப்பட்டால்தான் முகுது ஆரோக்கியமாக இருக்கும். முதுகுவலி வராமல் தடுக்கும் முதல் வழியே அதுதான்.
ஆரோக்கியமான முதுகுப்பகுதியானது, கீழ்க்கண்ட பகுதிகளை உள்ளடக்கியது.
கழுத்தில் – 7 எலும்புகள், விலா எலும்புப் பகுதி – 12 எலும்புகள், மேல்முதுகு – 5 எலும்புகள், கீழ்முதுகு – 4 எலும்புகள், இடுப்பின் உட்காரும் அடிப்பகுதி – 5. நமது முதுகெலும்பின் அமைப்பானது நேர்க்கோடாக இருப்பதில்லை. மேலே குறிப்பிடப்பட்டுள்ள 33 எலும்புகளின் அமைவிடத்துக்கேற்ப ஆங்காங்கே முதுகில் வளைவுகள் காணப்படும். அந்த வளைவுகளை அப்படியே பராமரிப்பதுதான் குட் பாஸ்ச்சர் எனப்படுகிறது.
ஆனால், நாம் அதை அப்படியே பராமரிப்பதில்லை. அதுதான் முதுகுவலிக்கான முக்கிய காரணமாகிறது. மனிதர்களாகிய நாம் நடக்கிறோம். நிற்கிறோம். உட்கார்ந்து வேலை செய்கிறோம். கார் ஓட்டுகிறோம். இன்னும் அன்றாட வாழ்வில் எத்தனையோ வேலைகளை செய்கிறோம். ஒவ்வொரு வேலையின் போதும் முதுகை கன்னாபின்னாவென பயன்படுத்துகிறோம். அதைத் தவிர்த்து ஒவ்வொரு செயலை செய்யும்போதும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கே அறிந்துகொள்வோம். ஆரோக்கியமான முதுகுக்கு இதுவே அடிப்படை.
கம்ப்யூட்டரில் வேலை செய்கிறபோது
* கண்கள்
கம்ப்யூட்டரின் திரை உங்கள் கண்களுக்கு நேராக அதே உயரத்தில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மானிட்டரின் அடியில் சற்று கனமான புத்தகங்களை வைத்துக் கொண்டு இதற்குப் பயிற்சி செய்யலாம்.
* உடல்
முன்னோக்கிக் குனிய வேண்டாம். உங்கள் இடுப்புப் பகுதியை உள்நோக்கி இழுத்துக் கொள்ளவும். உங்கள் கீழ் உடம்புப் பகுதியானது உங்கள் இருக்கையால் நன்கு சப்போர்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உட்கார்ந்திருப்பதற்கு ஏற்ப மானிட்டரை அட்ஜஸ்ட் செய்யவும். மாறாக உங்கள் உடலை மானிட்டரின் உயரத்துக்கேற்ப வளைத்துக் கொள்ள முயற்சிக்க
வேண்டும்.
* கைகள் மற்றும் மணிக்கட்டு
கீபோர்டும் மவுஸ் பேடும் உங்கள் முழங்கைகளுக்குக் கீழே இருக்க வேண்டும். மணிக்கட்டுகள் டைப் செய்வதற்கேற்ற சரியான உயரத்தில் இருக்க வேண்டும்.
* கால்கள்
உங்கள் பாதங்கள் தரையில் படும்படி உங்கள் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யவும். உங்கள் கால்கள் உங்கள் வேலை ஏரியாவுக்கேற்ற உயரத்தில் சரியாக இருக்க வேண்டும். கால்களை உயர்த்தியபடியோ, உடலை முன்னோக்கி வளைத்தபடியோ வருத்திக்கொண்டு வேலை செய்யக்கூடாது.
தூங்கும்போது….
* சராசரி மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.
* பெரிய படுக்கையில் படுத்து உறங்குவதே சிறந்தது. படுக்கையானது உறுதியாக இருக்க வேண்டும். படுத்தவுடன் உடல் உள்ளே அமுங்கும்படியாக இருக்கக்கூடாது.
* பிறந்த குழந்தையின் முதுகில் அதிக வளைவுகள் இருக்காது. ஒரு வில் மாதிரியான வளைவுதான் இருக்கும். பெரியவர்களுக்கு அப்படியில்லை. நிறைய வளைவுகள் இருப்பதால் தூங்கும்போது உறுதியான படுக்கையைத்தான் பயன்படுத்த வேண்டும்.
* தூங்கும்போது தலை கூரையைப் பார்த்தபடிதான் இருக்க வேண்டும். குப்புறப்படுப்பது கூடாது. அதையும்விட சிறந்தது பக்கவாட்டில் படுப்பது.
* உபயோகிக்கிற தலையணை அதிக உயரமானதாகவோ, உயரமே இல்லாததாகவோ இல்லாமல் உடலுடன் பொருந்திப் போகிற மாதிரிதான் இருக்க வேண்டும்.
எடை தூக்கும்போது
* ஒரு பொருளைக் கீழேயிருந்து எடுக்கும்போது அதற்கென ஒரு முறை இருக்கிறது. முதுகை அப்படியே வில்லாக வளைத்துக் குனிந்து எடுப்பது தவறு.
* கால்களை அகட்டி முதுகை வளைக்காமல் கீழே உள்ள பொருளை நோக்கிக் குத்திட்டபடி வரவும். ஒருகாலை இன்னொரு காலைவிட சற்றே முன்னோக்கி நகர்த்தி வைக்கவும். முழங்கால்களை மட்டும் மடக்கி. முதுகுப் பகுதி நேராக இருக்கும்படியான நிலையில் வயிற்றை இறுக்கிக் கொள்ளவும்.
* எடுக்கப்போகிற பொருளைத் தூக்கி, உங்கள் உடலுக்கு நெருக்கத்தில் வைத்துக்கொள்ளவும். முதுகுப் பகுதி நேராக இருக்க வேண்டும். முதுகின் பலத்தைப் பயன்படுத்தாமல் கால்களின் பலத்தைப் பயன்படுத்திப் பொருளைத் தூக்க வேண்டும்.
* பொருளைக் கையில் எடுத்த பிறகு உடலைத் திருப்பக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
எது சரியான பாஸ்ச்சர்?
* தலையும் கழுத்தும்
உங்கள் நெற்றிக்கும் மேலான தலைப்பகுதி (நெற்றிப்பகுதி அல்ல) தான் உங்கள் உடலின் உயரமான பகுதியாக இருக்க வேண்டும். உங்கள் தலையும் தாடையும் முன்னோக்கித் துருத்தியபடியோ, பின்பக்கம் சாய்ந்தபடியோ இல்லாமல் நடுநிலையில் இருக்க வேண்டும்.
* மேல்முதுகுப் பகுதி
நெஞ்சை நிமிர்த்தியபடியும் தோள்பட்டைகள் பின்பக்கமாகவும் அதே நேரம் உங்கள் உடலைவிட்டு மிகவும் தள்ளி இல்லாதபடியும் இருக்க வேண்டும். அது செயற்கையாகவோ, சிரமத்துடன் இருக்கும்படியோ தோன்றக்கூடாது.
* கீழ் முதுகு
உங்கள் வயிறு மற்றும் பிட்டப்பகுதித் தசைகளை இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். உடலை வளைக்க முயற்சிக்க
வேண்டாம்.
* கால்கள்
முழங்கால்கள் லேசாக மடங்கியபடியும், கட்டைவிரல்கள் முன்னோக்கி அழுத்தியபடியும் இருக்கவும். நீண்ட நேரம் நிற்க வேண்டும் என்றால் ஒரு காலை சற்று முன்னே நகர்த்தி வைத்து உடலின் பிரஷரை விடுவித்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் கீழ் உடம்புப் பகுதியில் அழுத்தம் கூடும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1