ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Go down

பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Empty பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 02, 2017 11:44 am

பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செயலிகளுக்கு தடை விதிக்க பரிசீலனை: மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Mobile
பிரச்னைக்குரிய சமூக வலைதளங்கள், செல்லிடப்பேசி செயலிகளை (ஆப்) நமது நாட்டில் தடை செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சில சமூக வலைதளங்கள், செல்லிடப்பேசி செயலிகளில் மோசமான மற்றும் தவறான கருத்துகள் அதிகம் பரப்பப்படுகின்றன. இதனை அனுப்புவது யார் என்பதைக் கண்டறியும் வசதியையும் அந்த வலைதள, செயலி நிறுவனங்கள் அளிப்பது இல்லை.
சவூதி அரேபியாவில் இருந்து செயல்படும் சராஹா செயலி சமீபத்தில் இந்தியாவில் மிக அதிகமான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த சமூக வலைதளத்தையும் அதிகம் பேர் பயன்படுத்தினர். ஒருவர் தான் யார் என்று தன்னை காட்டிக் கொள்ளாமல், மற்ற நபர்களைப் பற்றி விமர்சனத்தை அவர்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதே இந்த செயலியின் சிறப்பம்சமாகும். இதேபாணியில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு செயலிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன. இதில் ஒருவரைக் குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்றாலும், பலரும் தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிகாட்டும் வகையில்தான் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற செயலிகள், சமூக வலைதளங்களை தடை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் ஷதாப் ஹுசைன் கான், தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதுபோன்ற செயலிகளால் தனிமனிதர்களின் மனநலன் பாதிக்கப்படுகிறது. ஒருவர் மீது மற்றொருவருக்கு உள்ள நம்பிக்கையை சிதைத்து சமூக அமைதிக்கு கேடு ஏற்படுகிறது. எனவே அவற்றைத் தடை செய்ய வேண்டுமென்று அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்
நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா மூன்றாம் அலை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!
» சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» ஆன்லைன் மருந்து விற்பனை தடை நீட்டிப்பு; விதிமுறைகளை உருவாக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கெடு
» காவிரி விவகாரம் - வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum