ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Today at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

Go down

டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு Empty டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Sat Dec 02, 2017 6:00 am

புதுடில்லி :
அடுத்த 4 நாட்களுக்கான வானிலை அறிக்கையை இந்திய
வானிலை மையம் இன்று (டிச.,1) பிற்பகல் 1.30 மணியளவில்
வெளியிட்டுள்ளது.

இதில், டிசம்பர் 5 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய நாட்களில் தமிழகம்,
கேரளா, லட்சத்தீவு, அந்தாமான் நிகோபார் தீவுகளில்
கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அந்தமான் அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்தம்
காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கி.மீ.,
வரை இருக்கும்.

லட்சத்தீவு மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடல்சீற்றம்
அதிகம் காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல
வேண்டாம்.

டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 5 ம் தேதி ராயலசீமா பகுதியிலும் கனமழை பெய்ய
வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு Empty Re: டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram Sat Dec 02, 2017 6:25 am

டிச.,5 வரை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு 201712020205455880_Heavy-rain-in-the-south-New-storm-in-the-Bay-of-Bengal_SECVPF
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum