புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வானவில் பெண்கள்: லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
போராட்டத்தை வாழ்க்கையாகப் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவைப் போராட்டம்தான் தேர்ந்தெடுத்தது. 12, 13 வயதுகளிலேயே வறுமை, தந்தையின் கவனிப்பின்மையால் வேண்டாத மனிதராகி, குழந்தைத் தொழிலாளியாக பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தொழிற்சங்கத்திலிருந்து தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லட்சுமி அம்மா. இவரது சுயசரிதையான ‘லட்சுமி என்னும் பயணி’க்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ (Sound and Picture Archives for Research On Women) விருது கிடைத்துள்ளது. சமூகம், அரசியல், வாழ்வாதார உரிமைகளுக்காக அடித்தளத்திலிருந்து போராடும் பெண்களின் பதிவுகள் மிக அரிதான நிலையில் லட்சுமி அம்மாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கவுரவம் முக்கியமானது.
நன்றி
இந்து
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள், பொது வாழ்க்கை தொடர்பாகச் சந்தித்த எண்ணற்ற பெண்களின் துன்பங்களை மனதில் வெகுகாலமாகச் சுமந்துகொண்டிருந்தவள் நான். மனதுக்குள் ஒரு அறை இருந்தால் அதில் முழுமையாகப் போட்டு பூட்டிவிடலாம். ஆனால், அது சாத்தியமில்லை. அதனால் எல்லாவற்றையும் வெளியேற்றும் வடிகாலாக இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். சிறுவயதிலிருந்து பிரச்சினைகள், அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டங்கள் என்றுதான் என் வாழ்க்கையும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையும் இன்றும் இருந்துவருகிறது. அதனால் இது எத்தனையோ பெண்களின் கதையும்தான். ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்குப் பொருத்தமற்ற துணையாகவும் புறக்கணிப்பாகவும் எத்தனையோ பேரால் பார்க்கப்பட்ட எனக்கு இந்தப் புத்தகம் ஒரு மரியாதையை உருவாக்கியது. எங்கள் இயக்கத்திலேயே என்னைப் புறக்கணித்தவர்கள்கூடப் பாராட்டினார்கள். இந்தப் புத்தகத்துக்குப் பிறகு விடுதலை, போராட்ட அரசியலில் பங்களித்த பெண்கள் குறித்த கவனம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கே தெரியாமல் இருந்த எத்தனையோ தோழிகளுடனான நட்புச் சங்கிலியை இந்தப் புத்தகம் உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்பேரோ விருது அங்கீகாரத்தையும் பார்க்கிறேன்” என்கிறார் லட்சுமி அம்மா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தொழிலாளர் உரிமைகள், சாதி எதிர்ப்பு, வர்க்கப் போராட்டங்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த லட்சுமி, சி.ஐ.டி.யு. அமைப்பில் ‘குழந்தைத் தொழிற்சங்கவாதி’யாகத் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பிலேயே கட்சியின் முழுநேர உறுப்பினராகச் செயல்பட்ட, தற்போதைய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனை மணந்துகொண்டார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவருடன் திருமணத்தில் இணைந்த லட்சுமிக்கு ஒரு இந்திய, தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரணக் குடும்ப மகிழ்ச்சிகூடக் கிடைக்கவில்லை என்பதை அவரது சுயசரிதை விளக்குகிறது. பிரசவம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் எதிலுமே கணவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டவர் லட்சுமி அம்மா. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் கவனிப்பு, வறுமை, தனிப்பட்ட இழப்பு ஆகியவற் றோடு தனது கணவரது அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்டுவருகிறார் லட்சுமி அம்மா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வலியின் வடிகால்
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த துன்பங்கள், பொது வாழ்க்கை தொடர்பாகச் சந்தித்த எண்ணற்ற பெண்களின் துன்பங்களை மனதில் வெகுகாலமாகச் சுமந்துகொண்டிருந்தவள் நான். மனதுக்குள் ஒரு அறை இருந்தால் அதில் முழுமையாகப் போட்டு பூட்டிவிடலாம். ஆனால், அது சாத்தியமில்லை. அதனால் எல்லாவற்றையும் வெளியேற்றும் வடிகாலாக இந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். சிறுவயதிலிருந்து பிரச்சினைகள், அவற்றிலிருந்து வெளியேறுவதற்கான போராட்டங்கள் என்றுதான் என் வாழ்க்கையும் எத்தனையோ பெண்களின் வாழ்க்கையும் இன்றும் இருந்துவருகிறது. அதனால் இது எத்தனையோ பெண்களின் கதையும்தான். ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்குப் பொருத்தமற்ற துணையாகவும் புறக்கணிப்பாகவும் எத்தனையோ பேரால் பார்க்கப்பட்ட எனக்கு இந்தப் புத்தகம் ஒரு மரியாதையை உருவாக்கியது. எங்கள் இயக்கத்திலேயே என்னைப் புறக்கணித்தவர்கள்கூடப் பாராட்டினார்கள். இந்தப் புத்தகத்துக்குப் பிறகு விடுதலை, போராட்ட அரசியலில் பங்களித்த பெண்கள் குறித்த கவனம் ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கே தெரியாமல் இருந்த எத்தனையோ தோழிகளுடனான நட்புச் சங்கிலியை இந்தப் புத்தகம் உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஸ்பேரோ விருது அங்கீகாரத்தையும்
பார்க்கிறேன்” என்கிறார் லட்சுமி அம்மா.

‘லட்சுமி என்னும் பயணி’ புத்தகம் லட்சுமி என்ற ஒரு பெண்மணியின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சொல்வதல்ல. பொதுவாழ்க்கையில் சில லட்சியங்களுடன் தங்கள் வாழ்நாளையே செலவழிக்கும் ஆண்களுக்குப் பின்னால் பங்களிக்கும் பெண்களின் கதை இது. குடும்பப் பொறுப்புகளையும் சுமந்துகொண்டு கணவரின் லட்சியங்களுக்கும் துணை நிற்கும் பெண்கள் குறித்த நூல்கள் மிகவும் அரிதானவை. அந்த வகையில் லட்சுமி அம்மாள் எழுதியுள்ள இந்த நூல் தனித்துவமானது என்று குறிப்பிட்டுள்ளார் ‘ஸ்பேரோ பெண்கள் ஆய்வக’த்தின் நிறுவன அறங்காவலரும் எழுத்தாளருமான அம்பை.
“புலம்பலும் தீர்ப்புகளும் இல்லாமல் இயல்பாக ஒரு தன்வரலாற்று நூலாக இது அமைந்தது. இந்தப் புத்தகம் இடதுசாரிகள், தமிழ்த் தேசியவாதிகள், பென்ணியவாதிகளிடையே ஓரளவு பரவலாகச் சென்றடைந்தது. முக்கியமான பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் அம்பை நடத்துகிற அமைப்பால் இந்தப் புத்தகம் அங்கீகரிக்கப்பட்டு விருதும் கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி” என்கிறார் இந்த நூலை வெளியிட்ட மைத்ரி பதிப்பகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ணவேணி.
பொது வாழ்க்கை, ஆண்களுக்குக் கொடுக்கும் அனுபவமும் அங்கீகாரமும் வேறு. ஆனால், எளிய பின்னணியில் குடும்பத்தையும் குழந்தைகளையும் கணவரின் தோழமைகளையும் ஒரு சிறிய வீட்டுக்குள் சமாளித்தபடியே போராட்டம் மற்றும் சமூக மாற்றத்தில் நம்பிக்கையுடன் தொடரக்கூடிய பெண்களின் வலியும் அனுபவமும் வேறுவிதமானது. வீட்டுக்கே துரதிர்ஷ்டம் என்று கூறி லட்சுமியின் வெளியேற்றத்தை ஊக்குவித்த அவருடைய தாயை அவரது மரணம்வரை பராமரித்தவர் லட்சுமி அம்மா. எத்தனையோ தனிப்பட்ட நெருக்கடிகளுக்கிடையிலும் ஒரு லட்சிய வாழ்க்கையை வாழ முடியும் என்பதற்கான உதாரணம் இவர். அந்த வகையில் ஸ்பேரோவின் இந்த அங்கீகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது.
நன்றி
தி

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1