ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

2 posters

Go down

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து Empty உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Post by ayyasamy ram Fri Dec 01, 2017 4:13 am


உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து 201711302349137714_Weightlifting-World-Championship-president-prime-minister_SECVPF
புதுடெல்லி:

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற
மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி ராம்நாத் மற்றும் பிரதமர்
மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து
வருகின்றனர்.

அமெரிக்காவில் நடந்த உலக பளு தூக்கும் சாம்பியன்
போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ
எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

இதன்மூலம் உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு
பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற
பெருமையை சானு பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து மீராபாய் சானு கூறுகையில்,
‘எனது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல்
இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை.

எனது பலவீனங்களை சரிசெய்து, அடுத்த ஆண்டு ஆசிய
விளையாட்டுப் போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில்
பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்வேன்’ என்றார்.

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்கள்
குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தங்கம் வென்ற மீராபாய்க்கு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட
முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
---------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து Empty Re: உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி: தங்கம் வென்ற மீராபாய்க்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

Post by சிவனாசான் Sat Dec 02, 2017 9:22 am

பாராட்டைப்பெற்ற இப்பெண்மணியால்  பாரத நாட்டிற்கு  
என்னபயன்.இவர்  என்ன சேவை செய்யப்போகிறார்.  
இவரால்  நாட்டுக்கு  என்னநன்மை ஏற்பட  உள்ளது.
சிறு சிறுவிஞ்ஞானிகளை கண்டு அவர்கள்கண்டு
பிடித்த  பொருள்களை பாராட்டி  பரிசுகளை
அளிக்கலாம். அவர்கள் கண்ட பொருளால்
நாட்டுக்கும் பயன். நுகர்வோருக்கும் பயன்>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா நெவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
» உலக பாரா நீச்சல் சாம்பியன் போட்டி : இந்தியாவின் காஞ்சன்மலா பாண்டே தங்கம்!
» சானியா ஜோடிக்கு ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி வாழ்த்து
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» சுவிஸ் ஓபன் பாட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் : ஸ்ரீகாந்த் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum