புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
61 Posts - 80%
heezulia
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
397 Posts - 79%
heezulia
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சைனஸ் Poll_c10சைனஸ் Poll_m10சைனஸ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைனஸ்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu Nov 30, 2017 4:33 pm



1 ‘சைனஸ்’ என்றால் என்ன?
நமது மூக்கைச் சுற்றி நான்கு காற்று அறைகள் உண்டு. இந்த காற்று அறைகளே ‘சைனஸ்’. கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில், இந்த காற்று அறைகள் உள்ளன. இவை, சுவாசிக்கும் காற்றை சரியான வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன.
2 ‘சைனசைடிஸ்’ நோயின் அறிகுறிகள் என்ன?
கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, தலை குனிந்தால் தாங்க முடியாத தலைவலி இருக்கும். ஒவ்வாமையும் இருந்தால், காலையில் எழுந்தவுடன், தொடர்ச்சியான தும்மல் இருக்கும்.
3 ‘சைனசைடிஸ்’ பிரச்னை எப்படி வருகிறது?
மூக்கில், ‘சைனஸ்’ பகுதி இணையும் இடத்தில், காற்று இல்லாமல், சளி சேர்ந்து தடை ஏற்பட்டு, ‘சைனசைடிஸ்’ வருகிறது. அதுமட்டுமல்ல, மூக்கு துவாரத்தை பிரிக்கும் எலும்பு, வளைவாக இருப்பதாலும், ‘சைனஸ்’ பகுதிக்கு அருகிலுள்ள எலும்பு மற்றும் சதைகளின் முறையற்ற வளர்ச்சியாலும், காற்றுக்கு பதில் சளி சேர்ந்து ‘சைனஸ்’ வருகிறது.

4 மேற்சொன்ன காரணங்கள் தவிர வேறு என்ன காரணங்கள் உள்ளன?
‘சைனஸ்’ பகுதியில் ஒரு திரவம் சுரந்து, மூக்கிலுள்ள சளி சவ்வுக்கு வரும். இந்த திரவம், சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரப்படுத்தி, ‘சைனஸ்’ பகுதிக்கு அனுப்புகிறது. ‘சைனஸ்’ பகுதியில் ஏதேனும் பிரச்னை எற்பட்டால், திரவம் காற்று பையிலேயே தங்கிவிடும். இதன் காரணமாகவும் ‘சைனஸ்’ வரும். இதுமட்டுமல்லாமல், ஒவ்வாமை காரணமாகவும் வரும்.

5 ‘மூக்கில் ஏற்படும் ஒவ்வாமைக்கு எளிய தீர்வு என்ன?
படுக்கை, தலையணை உறை போன்றவற்றை சுத்தமாக வைக்க வேண்டும். நூல், பஞ்சுத் துகள்கள் போன்றவற்றின் அருகே இருப்பதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் செயற்கை சாயம் பூசப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
6 ‘சைனஸ்’ பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர் அறிவுரையின்படி மாத்திரைகள் அல்லது ‘ஸ்டீராய்டு’ கலந்த சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட காலத்துக்கு, ‘ஸ்டீராய்டு’ கலந்த ‘ஸ்ப்ரே’ பயன்படுத்தலாம். 50 மைக்ரோ மில்லிகிராம் மட்டுமே கலந்து, ‘ஸ்டீராய்டு’ மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏதும் வராது.
7 ஒவ்வாமையால் ஏற்படும் ‘சைனசைடிஸ்’ பிரச்னைக்கு அறுவை சிகிச்சை தீர்வாகுமா?
மருந்து, மாத்திரைகளில் குணமாகவில்லை எனில், ‘எண்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலமாக, ‘சைனஸ்’ பகுதியில் வளர்ந்திருக்கும் சதைகள் அகற்றப்படும். எலும்பு பகுதி, தசை பகுதியில் பிரச்னை என்றால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
8 மூக்கில் ஒவ்வாமை இருந்தால் தும்மல் வருமா?
ஒவ்வாமை தோல் பரிசோதனை மூலம், தும்மல் எதனால் வருகிறது என, தெரிந்து கொள்ளலாம். ஒவ்வாமை பொருட்களில், தவிர்க்க முடிந்தவற்றை தவிர்த்துவிட்டு, மற்றவற்றுக்கு தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம். இதற்கு ‘இமுனோதெரபி’ என்று பெயர்.
9 மூக்கில் ரத்தம் வருவதற்கு காரணம் என்ன?
மூக்கின் ‘லிட்டில்ஸ்’ பகுதியில் இருந்து தான்,
ரத்தம் கொட்டும். குழந்தைகள், மூக்கினுள் அன்னிய பொருட்களை விட்டு விளையாடுவதாலும், பெரியவர்களுக்கு மூக்கில் அடிபடுவது, ஜலதோஷம், மூக்குச் சளி, நீர்கோர்ப்பு சதை, ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற காரணங்களாலும், மூக்கில் ரத்தம் வரும்.
10 மூக்கில் சதை வளர்வது என்றால் என்ன?
மூக்கில், ‘சைனசைடிஸ்’ மற்றும் ஒவ்வாமை இருப்போரின், ‘சைனஸ்’ அறைகளில் உள்ள சதை, மூக்கு துவாரத்தின் வெளியேயும், பின்புறத்திலும் வளர்ச்சியடையும். இது, ‘பாலிப்’ எனப்படும். இந்த நோயின் ஆரம்ப காலம் என்றால், மருத்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம். நோய் தீவிரம் அடைந்தால், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக