ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்சி முதல் உள்ளங்கால் வரை

+5
ரூபன்
suredevi
srinivasan
ecc007
Admin
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by Admin Thu Sep 25, 2008 3:21 pm

இதோ உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகாக வைத்துக் கொள்ள சில எளிமையான டிப்ஸ்

தலை


* முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், பாசிப் பருப்பு மாவு ஆகியவற்றைக் கலந்துப் பதினைந்து நாட் களுக்கு ஒருமுறை தலைக்குப் பேக் போட்டுக் குளிக்கலாம்.

* தலைக்கு உபயோகிக்கும் எண்ணெய், ஷாம்பூ போன்ற வற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.

* உப்புத் தண்ணீரில் குளிப்பதையும், இறுக்கமான ரப்பர் பேண்ட் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty புருவங்கள்

Post by Admin Thu Sep 25, 2008 3:22 pm

* புருவங்களை மாதம் ஒரு முறை டிரிம் செய்ய வேண்டும். அடர்த்தியாகச் செய்தால் இயற்கையாகத் தெரியும்.

* படுப்பதற்குமுன் சிறிது விளக் கெண்ணெயைத் தடவி வந்தால் புருவங்கள் அடர்த்தியாக இருக்கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty கண்கள்

Post by Admin Thu Sep 25, 2008 3:22 pm

* கண்களுக்கடியில் கருவளையங்கள் இருந்தால் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கிக் கண்களின்மேல் வைத்து ஓய் வெடுக்கலாம்.

* உருளைக்கிழங்கின் சாற்றைப் பஞ்சில் நனைத்து கண்களின் மேல் போட்டால் கருவளையம் போகும். வைட்ட மின் ஈ எண்ணெயையும் தடவி வரலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty உதடுகள்

Post by Admin Thu Sep 25, 2008 3:23 pm

* கருத்த உதடுகளுக்கு இரவில் கிளிசரின் அல்லது பீட்ரூட்டைத் தேய்க்கலாம்.

* உதடுகள் வெடித்திருந்தால் வெண் ணெய் அல்லது வாசலின் தடவலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty முகம்

Post by Admin Thu Sep 25, 2008 3:23 pm

* பாசிப் பயறு, ஆவாரம்பூ, ஆவாரம் இலை, கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, சந்தனம், மகிழம்பூ, கிச்சிலிக் கிழங்கு போன்றவற்றைப் பொடியாக அரைத்துப் பன்னீரில் குழைத்து வாரம் ஒரு முறை முகத்திற்குப் போடவும். முகம் வடுக்கள், பருக்க ளின்றி பொலிவுடன் இருக் கும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by Admin Thu Sep 25, 2008 3:24 pm

கழுத்து

* கழுத்துப் பகுதி கருத்திருந்தால் கோதுமை மாவு, பால் பவுடர், பாசிப் பயறு மாவு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.

மார்பகங்கள்

* குளிக்கும்போது மார்பகங்களை மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.


* இரவு படுக்கச் செல்லும்போது தளர் வான உடைகளை அணிந்து கொள்ளலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by Admin Thu Sep 25, 2008 3:24 pm

கைகள்

* கை நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, பதினைந்து நாட் களுக்கொரு முறை வெந்நீரில் உப்பு, எலுமிச்சம்பழம், ஷாம்பூ கலந்து கைகளை ஊற வைத்து மெனிக்யூர் கருவிகளால் சுத்தப்படுத்தி, ஷேப் செய்ய வேண்டும்.

வயிறு, இடுப்பு

* இடுப்பில் அதிக சதை இருந்தால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் சரியாக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் கோடுகளின்மேல் மஞ்சள், நல்லெண் ணெய் கலந்து தேய்க்கலாம். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் தடவினாலும் சரி யாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by Admin Thu Sep 25, 2008 3:25 pm

கால்கள், பாதம்

* பாத வெடிப்பிருந்தால் பதி னைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.

* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by ecc007 Fri Jun 12, 2009 10:53 am

super

மகிழ்ச்சி
avatar
ecc007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 05/05/2009

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by srinivasan Fri Jun 12, 2009 1:14 pm

nice a
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

உச்சி முதல் உள்ளங்கால் வரை Empty Re: உச்சி முதல் உள்ளங்கால் வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum