புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
91 Posts - 61%
heezulia
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
6 Posts - 4%
viyasan
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
eraeravi
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
283 Posts - 45%
heezulia
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
19 Posts - 3%
prajai
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_m10 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 30, 2017 5:58 pm

 உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு) Dkn_Daily_News_2017_4754558801652
-
சென்னை:
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள
காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி
உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்
பூர்வமாக அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில்
ஓகி புயல் உருவாகியுள்ளது. புதிதாக உருவான ஓகி
புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும்
என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் கடலோர பகுதியில் மணிக்கு 65 முதல்
75 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை
மையம் எச்சரித்துள்ளது.

ஓகி புயல் உருவாகியுள்ளதை அடுத்து கன்னியாகுமரி,
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை,திருவாரூர்,
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை
பெய்யும் என கூறியுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில்
சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என பாலசந்தர்
தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தினகரன்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 30, 2017 6:01 pm


ஒகி புயலால் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கை

-
குமரி: கன்னியாகுமரியில் இருந்து மீன்பிடிக்க சென்ற
200 படகுகள் நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர்.
தூத்தூர், தேங்காய்பட்டினம், குளச்சல் மீனவர்கள் அறிவிப்பு
வருவதற்கு முன் கடலுக்கு சென்றதால் கரை திரும்ப
முடியாமல் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் தத்தளிப்பு
வருகின்றனர். மாயமான மீனவர்களை மீட்க கடலோர காவல்
படை, விமான படை உதவி கோரப்பட்டுள்ளது.
-

4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற
4 மீனவர்கள் மாயமானார்கள். இந்நிலையில் உயிருக்கு
போராடிய 4 மீனவர்களை விடைப்படகு மீனவர்கள் மீட்டனர்.

மீட்கப்பட்ட 4 மீனவர்கள் கொல்லம் துறைமுகத்திற்கு அழைத்து
செல்லப்பட்டனர். புயல் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்த
நிலையில் 4 பேர் பத்திரமாக மீட்கப்படட்டனர்.

புயல் உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி, தூத்துக்குடி,
நெல்லை, ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒகி புயலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
செல்போன் கோபுரங்கள் செயல் இழந்துள்ளது.
இதனால் தொலைதொடர்பு சேவை, போக்குவரத்து சேவை,
மின்சார சேவையும் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

20,000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஒகி புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி
செல்ல இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக
தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
----------------------தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 30, 2017 6:03 pm

அடுத்த 24 மணி நேரத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்பு
-]
சென்னை:
அடுத்த 24 மணி நேரத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்பு
உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது தென் கடலோர மாவட்டங்களில்
மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்,
கன்னியாகுமரியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் ஓகி புயல்
நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையை நோக்கி நகரும் ஓகி புயல்
லட்சத்தீவை சென்றடையும் என்று தெரிவித்துள்ளளது.
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக