ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_m10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10 
ayyasamy ram
மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_m10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10 
mini
மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_m10மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood

Go down

மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Empty மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 11:18 am

உலகத்தில் வாழும் பூச்சியினங்களில் 2000 வகையான பூச்சிகள் உண்ணத் தகுந்தவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "என்னது பூச்சிகளை உண்பதா ?" என்று முகம் சுழிக்க வேண்டாம். பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சூழலியல் சீர்கேடுகள் இரண்டையும் சமன் செய்ய பூச்சிகளும் புழுக்களுமே நம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அரண்களாக மாறப் போகின்றன என்கின்றன சில ஆய்வுகள்.
உலகத்தில் வாழும் பூச்சியினங்களில் 2000 வகையான பூச்சிகள் உண்ணத் தகுந்தவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். "என்னது பூச்சிகளை உண்பதா ?" என்று முகம் சுழிக்க வேண்டாம். பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் சூழலியல் சீர்கேடுகள் இரண்டையும் சமன் செய்ய பூச்சிகளும் புழுக்களுமே நம் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் அரண்களாக மாறப் போகின்றன என்கின்றன சில ஆய்வுகள்.
மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood 8eoGZJcAQZWZsHXDvAqS+b63d82684e3c77ad13f6ea71a64488be

இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் நாஸ்னி.
மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood FFZE8Of1Tqq9peb2DVQo+799f826fbb912b771ed0bc2aa2794f59
இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கிளினிக்கல் நியூட்ரிசியன் மற்றும் டயட்டிக் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் நாஸ்னி.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood Empty Re: மண்புழு ப்ரை, வெட்டுக்கிளி 65... ருசிக்கத் தயாராகுங்கள் மக்களே! #EatInsects #FutureOfFood

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 11:19 am

"நாம் உண்ணும் உணவில் இருந்துதான் நாம் இயங்குவதற்கான சக்தி கிடைக்கிறது. இதில், புரதச் சத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. புரதங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மாமிச உணவுகளில் இருந்துக் கிடைக்கும் புரதம். இன்னொன்று, சைவ உணவில் இருந்து கிடைக்கும் புரதம். உதாரணமாக அரைக்கிலோ பருப்பில் இருக்கும் புரதம் இரண்டு முட்டைகளில் கிடைத்து விடும்.
'நேஷனல் ஜியோகிராபி' சேனலில் காடுகளில் பயணிக்கும்போது பூச்சிகள், புழுக்களை மனிதர்கள் சாப்பிடுவதைப் பார்த்திருப்பீர்கள். உயிர் வாழ்வதற்கான சக்தியை பூச்சிகள் மனிதர்களுக்குத் தருகிறது. பெரிய அளவில் தானிய விளைச்சல் இல்லாத ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இயற்கையில் இருந்து கிடைக்கும் புழுப் பூச்சிகள் ஒரு வகை உணவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூட மழைக்காலத்தில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. அதில் மிகச்சிறந்த புரதம் கிடைக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum