ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Yesterday at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Yesterday at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Tue Aug 03, 2021 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Tue Aug 03, 2021 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Tue Aug 03, 2021 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Tue Aug 03, 2021 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Tue Aug 03, 2021 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 03, 2021 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்!

கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்! Empty கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 11:03 am

கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்! SB1A3mDxRK6yCkZ76lwZ+e2101491345ce049becf80617c2e473aலண்டன், ஒன்ராறியோவில் streptococcus outbreak எனப்படும் நோய்பரப்பும் பக்டீரியாவின் வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் வரை மரணமடைந்துள்ளனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிப்பாடு 18மாதங்களிற்கு முன்னர் அறிவிக்க பட்டிருந்ததாகவும் 2016 ஏப்ரல் 1லிருந்து 132ற்கு மேற்பட்ட தொற்றுக்கள்; அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் மிடில்செக்ஸ்- லண்டன் சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
22-சதவிகிதம் வரை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்ததாகவும் 15சதவிகிதம் ளுவசநிவழஉழஉஉயட நச்சு அதிர்ச்சி நோய்க்குறிகள் காணப்பட்டதாகவும் அத்துடன் 15சதவிகிதம் சதை-உண்ணும் நோய் கண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
லங்கஸ்ரீ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்! Empty Re: கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 11:06 am

கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்! Bv1RzdV2TBS87urhiMhJ+ace5b57a56618e5a641abcdea86089d5கனடாவில் ஒரு வகை நோய் கிருமி வெளிப்பாட்டினால் ஒன்பது பேர்கள் மரணம்! SYRBB4bWRPi4coC7iJvL+5a610f072111819dbeecabc9709b4bda
பாதிக்க பட்டவர்களிடமிருந்து இந்த பக்டீரியாக்கள் நேரடியாக மூக்கு மற்றும் தொண்டை சுரப்பிகள் மூலம் பரவக்கூடியவை எனவும் மற்றும் பாதிக்கப்பட்ட புண்கள் அல்லது தோலில் உள்ள புண்களிலிருந்தும் பரவக்கூடியவை.
இந்த தொற்று வருடம் பூராகவும் இடம்பெற கூடியதெனவும் இதன் எண்ணிக்கை குளிர் காலத்தில் அதிகரிக்கும் எனவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பாதிப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால் சில சமயங்களில் மிக கடுமையானதாக உயிராபத்தானவையாக தசைகள் இரத்தம் மற்றும் பிற உறுப்புகளிற்குள்ளும் செல்ல கூடியதாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது.
வழக்கமான கைகளை கழுவுதல், இருமும் போதும் மற்றும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடுதல், போதை பொருட்களை பகிருதல் குடிபானங்கள் உணவுகளை பகிர்தல் போன்றனவற்றை தவிர்ப்பதால் தொற்றை குறைக்கலாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15344
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை