ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade

Go down

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade Empty சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 10:55 am

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade O7Jerg9TR4eV6DDAwJg3+06224447bec4d1d5a2ad024ff5224d56
இந்தப் பிரபஞ்சம் ஆச்சர்யத்திற்கும் அதிசயத்திற்கும் குறைவில்லாதது. நமக்கு தெரியாமல் ஏராளமான விடுகதைகளை இந்தப் பூமி தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான உயிரினம் தான் டார்டிக்ரேட் (Tardigrade)
இதில் அப்படி என்ன ஆச்சர்யம் என்று கேட்கீறீர்களா? மனிதனால் வாழ முடியாத மிக மோசமான சூழ்நிலைகளையும் இந்த உயிரினம் சமாளித்து வாழ்ந்துவிடும்.
சொல்லப்போனால் மனித இனம் முழுவதும் அழிந்து போகும் பேராபத்து வந்தாலும் இந்த உயிரினம் தப்பி பிழைத்து வாழ்ந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்த ஜோகன் ஆகஸ்ட் இப்ராஹிம் கோஷி என்பவர்தான் இந்த உயிரினத்தைக் கண்டறிந்து அதற்கு டார்டிக்ரேட் என்ற பெயரையும் சூட்டினார். இதற்கு மெல்ல நகரும் இயல்புடைய உயிரினம் என்பது பொருள். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இத்தாலியைச் சார்ந்த லஸ்சரோ ஸ்பிள்ளன்சி என்பவர் 1976 ஆம் ஆண்டு இந்த உயிரினத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்தார்.
பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் இந்த டார்டி கிரேட்களுக்கு பிடித்த இடம் வண்டல் படிவுகள் நிறைந்த நீர்நிலையின் அடிப்பகுதிதான். இந்த உயிரினத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இதன் அளவு 0.05 முதல் 1.2 மி.மீ தான். வெயிலோ, குளிரோ கொஞ்சம் அதிகமானால் நாம் படாதபாடு படும்போது இவை -200 டிகிரி செல்சியஸ் குளிரையும், 148.9 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் இயல்பாக கடந்துவிடும் திறனுடையவை.
அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த அழுத்தம் மிக்க பகுதிகளிலும், எதுவும் இல்லா வெற்றிடத்திலும் வாழ்ந்து வரும் இந்த உயிரினங்கள் கதிர்வீச்சாலும் கூட எந்த பாதிப்பும் அடைவதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. மனித உடல் எதிர்கொள்ளும் x-ray கதிர்களைப் போல 1000 மடங்கு வீரியமிக்க கதிர்களை எதிர்கொள்ளும் திறனுடையவை இவை. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சு அதன் டி.என்.ஏ களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை அந்த உயிரினமே சில நாள்களில் சரி செய்து கொள்ளும்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade Empty Re: சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 30, 2017 10:57 am

சொல்லப்போனால் மனித இனம் முழுவதும் அழிந்து போகும் பேராபத்து வந்தாலும் இந்த உயிரினம் தப்பி பிழைத்து வாழ்ந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்த ஜோகன் ஆகஸ்ட் இப்ராஹிம் கோஷி என்பவர்தான் இந்த உயிரினத்தைக் கண்டறிந்து அதற்கு டார்டிக்ரேட் என்ற பெயரையும் சூட்டினார். இதற்கு மெல்ல நகரும் இயல்புடைய உயிரினம் என்பது பொருள். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இத்தாலியைச் சார்ந்த லஸ்சரோ ஸ்பிள்ளன்சி என்பவர் 1976 ஆம் ஆண்டு இந்த உயிரினத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்தார்.
பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் இந்த டார்டி கிரேட்களுக்கு பிடித்த இடம் வண்டல் படிவுகள் நிறைந்த நீர்நிலையின் அடிப்பகுதிதான். இந்த உயிரினத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இதன் அளவு 0.05 முதல் 1.2 மி.மீ தான். வெயிலோ, குளிரோ கொஞ்சம் அதிகமானால் நாம் படாதபாடு படும்போது இவை -200 டிகிரி செல்சியஸ் குளிரையும், 148.9 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் இயல்பாக கடந்துவிடும் திறனுடையவை.
அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த அழுத்தம் மிக்க பகுதிகளிலும், எதுவும் இல்லா வெற்றிடத்திலும் வாழ்ந்து வரும் இந்த உயிரினங்கள் கதிர்வீச்சாலும் கூட எந்த பாதிப்பும் அடைவதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. மனித உடல் எதிர்கொள்ளும் x-ray கதிர்களைப் போல 1000 மடங்கு வீரியமிக்க கதிர்களை எதிர்கொள்ளும் திறனுடையவை இவை. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சு அதன் டி.என்.ஏ களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை அந்த உயிரினமே சில நாள்களில் சரி செய்து கொள்ளும்.
டார்டி கிரேட்டில் இருக்கும் DSUP என்றழைக்கப்படும் பாதுகாப்பு புரதம் கதிர்வீச்சிலிருந்தும், செல்கள் உலர்தலிலிருந்தும் பாதுகாப்பதால் இவை மனித செல்களை x-ray கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படலாம். இந்த டார்டி கிரேட் புரதம் செலுத்தப்பட்ட செல்கள் சாதாரண செல்களை விட 40% அதிக எதிர்ப்பு வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுளன.
சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade WLvJYGprTM2FGfrGXHpC+d0935136b548ff14b7c3e4e1c370d099

இவற்றில் இருக்கும் ஜீனோம்களில் 17.5% விலங்கினத்தை சாராத பிற வகையினத்தை (தாவர, பூஞ்சை, பாக்டீரியா வகையினம்) சார்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை விலங்கினத்தை சார்ந்தவையாக இருப்பினும் இந்த மாறுபட்ட ஜீனோம்க்கு காரணம் "கிடைமட்ட ஜீன் பரிமாற்றம்" என்கிறார்கள்.
இவற்றின் இனப்பெருக்க முறை கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலான டார்டி கிரேட் வகையினங்கள் புதிய சந்ததிகளை தோற்றுவிக்க துணைகளை தேடுவதில்லை. பார்த்தினோஜெனிக் முறையில் தனி உயிரியே கருமுட்டைகளை உருவாக்கிவிடுகின்றன. இருப்பினும் சில வகையினங்களில் ஆண், பெண் கருத்தரிப்பு முறையும் இருக்கிறது.
சில சமயங்களில் இந்த டார்டி கிரேட்கள் கிரிப்டோபையோசிஸ் என்னும் இறப்பு நிலையை அடைந்து விடுவது உண்டு. அப்பொழுது அவை தன் உடலை சுருக்கி நீரற்ற நிலையை அடைந்தாலும், மீண்டும் நீர் கிடைத்தவுடன் தன் இயல்பு நிலையை சில மணி நேரங்களிலே பெற்றுக் கொள்ளுமாம். இவை வாழும் நீரில் ஆக்சிஜனே இல்லா நிலை இருந்தாலும் தன் ஆக்சிஜன் தேவையை கூட குறைத்துக் கொள்ளும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum