ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

4 posters

Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 29, 2017 11:11 am

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry JB4jRw8KT1ul1Zrf8TGU+3de915895a7f0f4673c5f922de197bb5
தேவையான பொருள்கள்
கடலைப்பருப்பு - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - 3
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
முந்திரி - 6
தேங்காய்த் துருவல் - கால் கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை.
கடலைப் பருப்பை மூன்று மணி நேரம் ஊறவையுங்கள்.
ஊறியதும் சிறிது சோம்பு சேர்த்து அதைத் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடித்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், , உப்பு சேர்த்து சிறு சிறு பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.
முந்திரியுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு,, சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும்.
அதனுடன் அரைத்த முந்திரி - தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்குங்கள். நன்றாக வதங்கியதும் அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடவும்.
மல்லித்தழை சேர்த்து, பொரித்த பக்கோடாக்களைப் உதிர்த்து போட்டு, அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைக்கவும்.
10 நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்றாக கிளரி அனைத்தும் நன்றாகச் சேர்ந்து வந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.
சுவையான வடைகறி ரெடி.
இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி டிபன் வகைகளுக்கும் இந்த வடைகறி ஏற்றது.
நன்றி
சமையல் குறிப்பு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by ஜாஹீதாபானு Wed Nov 29, 2017 3:43 pm

ஜொள்ளு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by krishnaamma Mon Dec 18, 2017 7:12 pm

yummy ! ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 18, 2017 8:15 pm

krishnaamma wrote:yummy ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1253685
இத்தனை ஜாலியாமா? ரொம்ப நாட்களுக்கு பின்பு உங்கள் வரவு சந்தோஷம் அளிக்கிறது
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by krishnaamma Mon Dec 18, 2017 9:39 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:yummy ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1253685
இத்தனை ஜாலியாமா? ரொம்ப நாட்களுக்கு பின்பு உங்கள் வரவு சந்தோஷம் அளிக்கிறது
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1253703

ஆமாம் ஐயா, நான் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன் இந்த வடைகறியை....( என்னுடைய ரெசிபி இல் போட்டுள்ளேன் ) எங்களின் சுற்றம் மற்றும் நட்பு வட்டாரத்தில் நான் செய்யும் வடகறி மிகவும் பிரபலம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by SK Tue Dec 19, 2017 12:47 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1253717
உங்கள் செய்முறைக்கு இங்கே லிங்க் கொடுத்தால் நல்ல இருக்கும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by krishnaamma Tue Dec 19, 2017 7:43 pm

SK wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:yummy ! ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1253685
இத்தனை ஜாலியாமா? ரொம்ப நாட்களுக்கு பின்பு உங்கள் வரவு சந்தோஷம் அளிக்கிறது
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1253703

ஆமாம் ஐயா, நான் கொஞ்சம் வேற மாதிரி செய்வேன் இந்த வடைகறியை....( என்னுடைய ரெசிபி இல் போட்டுள்ளேன் ) எங்களின் சுற்றம் மற்றும் நட்பு வட்டாரத்தில் நான் செய்யும் வடகறி மிகவும் பிரபலம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1253717
உங்கள் செய்முறைக்கு இங்கே லிங்க் கொடுத்தால் நல்ல இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1253782

தந்தால் போச்சு புன்னகை

வடகறி

ரொம்ப அருமையாக இருக்கும் ..முயன்று பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry Empty Re: சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum