புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
21 Posts - 4%
prajai
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_m10நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 28, 2017 9:42 am

நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Veedujpg

வாடகை வீட்டில் வசிக்கும் எல்லோருக்கும் சொந்த வீடு குறித்த
கனவும் ஆசையும் இருக்கின்றன. ஆனால், சொந்த வீட்டை
கட்டிக்கொள்ளும் வசதி எல்லோருக்கும் இல்லை. இந்நிலையில் ,
எல்லோரும் வீடு கட்ட உதவுகிறது மத்திய அரசு முன்னெடுத்துள்ள,
‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம்.
தமிழில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம்.
-
இந்தத் திட்டம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும்
வீடு வேண்டும் என்னும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது.
குறிப்பாக 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புற ஏழை மக்கள்
அனைவருக்கும் அவர்களது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான
சொந்த வீட்டை அளிக்கும் திட்டம் இது என்று அரசு அறிவித்துள்ளது.
-
ஆவாஸ் யோஜனா திட்டத்தால் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய
பிரிவினர், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகியோர்
பயனடைவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு
அதிகபட்ச ஆண்டு வருமானம் ₹3 லட்சமாகவும், குறைந்த வருவாய்
பிரிவினருக்கான ஆண்டு வருமானம் ₹3 முதல் ₹6 லட்சமாகவும்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான சலுகைகள்

அதே நேரத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்
கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் பயனாளிகளாக உள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனோடு இணைந்த வட்டி மானியம்
என்கிற வட்டிச் சலுகையை நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்காக
மத்திய அரசு அறிவித்துள்ளது.

“இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இது நடைமுறையில்
இருக்கிறது என்றாலும், இது பரவலாக மக்களின் கவனம் பெறாமல்
உள்ளது” என்கிறார் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் வரதரஜன்.
-
---------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 28, 2017 9:44 am

நடுத்தர மக்களுக்கு அரிய வாய்ப்பா? Varadarajanjpg
-

வரதராஜன்
------------
குறிப்பாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்
கீழ் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வாங்கும் வீட்டுக் கடனில்
அதிகபட்சம் ₹2.30 லட்சம் வரை வட்டி மானியம்
கிடைக்கிறது என்கிறார்.
மேலும், “முதல் வீடு என்பது எல்லாருக்குமே உணர்வு
பூர்வமான விஷயம்.

அதனால்தான் மத்திய அரசு ‘அனைவருக்கும் வீடு’ என்கிற
இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில் நடுத்தர
வருவாய்ப் பிரிவினருக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன
என்பதுதான் சிறப்பு” என்றும் குறிப்பிடுகிறார்.

வழக்கமாகப் பொதுமக்கள் வாங்கும் வீட்டுக் கடனுக்கான
நடைமுறைகள் அனைத்தும் இதற்குப் பொருந்தும் என்றாலும்,
அவர்கள் திருப்பிச் செலுத்தும்போது வட்டிக்குக் குறிப்பிட்ட
சதவீத மானியத்தை அரசு அளிக்கிறது.

இதனால் வீட்டுக்கடன் சுமை பெருமளவு குறையும்.
நடுத்தர வருவாய்ப் பிரிவினரை இரண்டு பிரிவாக வகைப்
படுத்துகிறது இந்தத் திட்டம்.
-
----------------------

₹6 லட்சம் - ₹12 லட்சம் வரையான வருவாய்ப் பிரிவினருக்கு...
--
முதலாவது பிரிவினரின் ஆண்டு வருமானம் ₹6 லட்சம் முதல்
₹12 லட்சம்வரை இருக்க வேண்டும். இவர்கள் வாங்கும்
வீட்டுக் கடனில், ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி மானியம்
கிடைக்கும். ₹9 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு
வழக்கமான வட்டி விகிதமும் ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டி
மானியமும் 20 ஆண்டுகளுக்குக் கணக்கிடப்படும்.

உதாரணத்துக்கு ₹12 லட்சம் வீட்டுக்கடன் வாங்குகிறார் என்றால்,
சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் (Credit linked subsidy scheme -
CLSS) கீழ் அசலில் ₹2.35 லட்சம் தள்ளுபடியாகும். அதாவது மானிய
கடன் ₹9 லட்சத்துக்கு 4 சதவீத வட்டியை 20 ஆண்டுகளுக்குக்
கழித்தால் ₹2.35 லட்சம் மானியம் கிடைக்கும்.

பயனாளி ₹9.65 லட்சத்துக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும்.
இதனால் மாதத் தவணையில் ₹2,268 குறையும்.
-
-----------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 28, 2017 9:49 am



₹12 லட்சம் முதல் ₹18 லட்சம்வரையான வருவாய்ப் பிரிவினருக்கு...
-----------
இதேபோல இரண்டாவது பிரிவினருக்கான ஆண்டு வருமானம்
₹12 லட்சம் முதல் ₹18 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் வாங்கும் கடனுக்கு ₹12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி
மானியம் கிடைக்கும்.

இதனால் வீட்டுக்கடன் அசலில் ₹2.35 லட்சம் தள்ளுபடியாகும்.
அதாவது ₹12 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு வழக்கமான
வட்டி விகிதமும் ₹12 லட்சத்துக்கு 3 சதவீத வட்டி மானியமும்
20 ஆண்டுகளுக்குக் கணக்கிடப்பட்டு கழித்துக் கொள்ளப்படும்.
இதனால் மாதத் தவணை ₹2,200 வரை மிச்சம்.

அதாவது இந்த இரண்டு திட்டங்களிலும் 20 ஆண்டுகளுக்கான
வட்டி மானியம் அசல் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளப்பட்டு,
மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது.


நிபந்தனைகள்
-
# இந்தத் திட்டத்தில் கடன் பெற்றால் திரும்பச் செலுத்தும் காலம்
20 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

# புதிய வீடு கட்டுவது, வீடு வாங்குவது போன்றவற்றுக்கு மட்டுமே
கடன் பெற முடியும். ஏற்கெனவே உள்ள வீட்டைப் புதுப்பிக்க
இந்தச் சலுகை கிடைக்காது.

# கடன் தொகைக்கு ஏற்ப வீட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முதல் பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமானப்
பரப்பளவு 90 சதுர மீட்டராக (968.67 சதுர அடி) இருக்க வேண்டும்.
-
# இரண்டாவது பிரிவில் சலுகை பெற வீட்டின் கட்டுமானப்
பரப்பளவு 110 சதுர மீட்டராக (1,184 சதுர அடி ) இருக்க வேண்டும்.

# கடன் அளவு நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும்,
குறிப்பிட்ட கடன் தொகைக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்கும்.
அதற்கு மேல் உள்ள தொகைக்கு வட்டி மானியம் கிடைக்காது.

# உதாரணத்துக்கு ₹20 லட்சம் கடன் வாங்கினால் அதிகபட்சம்
₹ 2.30 லட்சம் மட்டுமே சலுகை கிடைக்கும். ₹17.70 லட்சம்
கடனுக்கு மாதத் தவணை செலுத்த வேண்டி இருக்கும்.

இந்தத் திட்ட செயல்பாட்டுக் காலம் ஓர் ஆண்டு என முதலில்
நிர்ணயிக்கப்பட்டது. “தற்போது 2019-ம் ஆண்டு மார்ச்வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே கட்டி முடிக்கப்
பட்டிருக்கும் வீடுகளை வாங்கினாலும், நாம் புதிதாகக்
கட்டினாலும் இந்தச் சலுகையைப் பெற முடியும்’’ என வரதரஜன்
சொல்கிறார்.

ஏற்கெனவே தனிநபர் வருமான வரிச் சட்டப்படி, 80 சி பிரிவின் கீழ்
வீட்டுக் கடனுக்கான அசல் தொகையில் அதிகபட்சம் ₹1.50
லட்சத்துக்கு வரிச்சலுகை கிடைக்கும். அதேபோல பிரிவு 24-ன்
கீழ் செலுத்தும் வட்டியில் ₹2 லட்சத்துக்கு வரி விலக்கு பெற முடியும்.

இதனால் சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் வட்டி மானியம் போக மீதம்
செலுத்தும் வீட்டுக் கடனுக்கு இந்த வருமான வரிச்
சலுகைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதையெல்லாம்
கணக்கிட்டால் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு சிஎல்எஸ்எஸ்
திட்டம் அரிய வாய்ப்பாகவே அமைந்துள்ளது.

-------------------------------------------
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக