புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
5 Posts - 2%
i6appar
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
3 Posts - 1%
Manimegala
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
443 Posts - 47%
heezulia
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
30 Posts - 3%
prajai
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_m10பற… பற… புதுவைப் பறவைகள்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பற… பற… புதுவைப் பறவைகள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:16 pm

பற… பற… புதுவைப் பறவைகள்!  6toKupP2TROfTqWm5058+19CHVANPondyUusuteri06JPG

பு

துச்சேரிக்குச் சுற்றுலா வருபவர்கள் தவறாமல் சென்றுவரும் பகுதிகளில் ஊசுடு ஏரியும் ஒன்று. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு, அதன் மேற்புறத்தை தங்கள் அழகால் நிறைக்கும் பறவைகள், மன பாரத்தை மறந்து உள்ளம் மகிழ்ந்து களிக்க அழகிய படகுப் பயணம் என இந்த ஏரி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தத் தவறுவதில்லை. இங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. புதுச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் உயிர்நாடியாகவும் இந்த ஏரி விளங்குகிறது.
பற… பற… புதுவைப் பறவைகள்!  6H39dKomReSewuzuuA4h+19CHVANPondyUusuteri01JPG
வெற்றி! வெற்றி!

புதுச்சேரி மாநிலத்தின் மிகப்பெரிய, பழமை வாய்ந்த ஏரி ஊசுடு. சோழ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் இந்த ஏரிக்கு மதகுகளும் கால்வாய்களும் கட்டினான் என்று திருவக்கரைக் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலிருந்து மேற்கே 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 15.54 சதுர கி.மீ. ஏரிக் கரையின் மொத்த நீளம் 7.2 கி.மீ. மொத்தக் கொள்ளளவு 54 கோடி கனஅடி. சங்கராபரணி ஆறு,வீடூர் அணையிலிருந்து ஊசுட்டேரிக்கு நீர் வருகிறது.மேலும் சுத்துக்கேணி கால்வாய் மூலம் செஞ்சியாற்றிலிருந்தும் ஏரிக்குப் பெருமளவில் நீர் வருகிறது. இதனால் பாசன வசதிபெறும் நிலங்கள் தோராயமாக 1,500 ஹெக்டேர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 7:20 pm

பறவை சரணாலயம்

மிகப்பெரிய ஏரியான ஊசுடு, 800 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும் 390 ஹெக்டேர் புதுச்சேரிப் பகுதியிலும் அமைந்துள்ளது. புதுச்சேரியில் தொடங்கி கிழக்குப் பகுதியில் தமிழக எல்லைப் பகுதியான விழுப்புரம் மாவட்ட வானூர், காசிப்பாளையம். மணவெளி, பெரம்பை ஆகிய பகுதிகள்வரை ஏரி பரவியுள்ளது. 2008-ல் புதுச்சேரி அரசும் 2014-ல் தமிழக அரசும் ஊசுடு ஏரியைப் பறவை சரணாலயமாக அறிவித்தன.
பற… பற… புதுவைப் பறவைகள்!  ZqOZRIBaQNOsVKPL5eFr+19CHVANPondyUusuteri02JPG
இது இளம் சங்குவளை நாரை!

உணவு மற்றும் இனப்பெருக்கத்துக்காக நூற்றுக்கணக்கான பறவை வகைகள் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர், ஜனவரியில் அதிகளவில் வருகின்றன. ஏராளமான பட்டாம்பூச்சிகளும் இங்கு வலம் வருவதைப் பார்க்க முடியும்.

கோவையில் உள்ள சாலிம் அலி ஆய்வு நிறுவனம் ஊசுடு ஏரியை ஆய்வுசெய்து 168 பறவை இனங்கள் இங்கு வருவதாகவும், 29 பறவை இனங்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்துள்ளது. நாமக்கோழி என்கிற நீர்ப்பறவை இனம் இங்குதான் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கிறது. இப்பகுதியில் பறவைகள் கள்ளவேட்டைக்கு உள்ளாவதும் உண்டு. அதைத் தடுக்கப் பல காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக