ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

4 posters

Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 5:57 pm

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? NKqgQlvZQyqNBLGXK9lE+8d80207f610fdd3bf5446b06f92b34d8
கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
கும்பகோணம் டிகிரி காபி என்றாலே தனி வரலாறு உள்ளது. இந்த பெயருக்கு தனி மவுசு தான்...பேருந்தில் பயணம் செய்யும் போதும் சரி,காரில் சென்றாலும் சரி பைபாஸ் சாலை ஓரத்தில் உள்ள  கும்பகோணம் டிகிரி 
பித்தளை அல்லது தாமிரத்தாலான சற்றே மெகா சைஸ் பில்டர்கள் மூலம்  கொடுக்கப்படுவது தான்பில்டர் காப்பி என நம்மில் பலரும் நினைத்து இருப்பர் அல்லவா..உண்மையில் அதன் பின்னணி தான் என்ன தெரியுமா?


50 வருடங்களுக்கு முன்
கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயத்தின் மொட்டை கோபுர வாசலில், ‘லெட்சுமி விலாஸ் காபி கிளப்’ இருந்துள்ளது.அதாவது ஐம்பது வருடங்கள் முன் நடந்த சம்பவம்
இந்த கடையின் உரிமையாளர் பஞ்சாமி ஐயர் என்பவர் தான் இந்த பில்டர் காப்பிக்கு மூல காரணம்
மாட்டுப் பண்ணை /தண்ணீர் கலக்காத பசும்பால் /வறுத்து அரைக்கப்பட்ட காபி தூள்
தனது கடையின் பின்புறத்திலேயே மாட்டு பண்ணையை  வைத்து,உடனுக்குடன் பாலை கறந்து, ஒரு துளி தண்ணீர் கூட விடாமல்,சுண்ட காய்த்து அதில்,வறுத்து அரைக்கப்பட்ட காபி தூள் அதனுள் சேர்த்து,சுட சுட ருசியாக கொடுப்பார்.
சொல்லும் போதே வாய் ஊறுகிறதே என நினைக்கும் அளவிற்கு தான்  கும்பகோணம் காபி இன்றளவும் இருக்கிறது
உலகறிய செய்தது யார் ?
பஞ்சாமி ஐயர் காபியை உலகறியச் செய்தது இசை வித்வான்கள்தான். கும்பகோணம் இசைக் கச்சேரிகளுக்கு வந்த வித்வான்கள் பஞ்சாமி ஐயரின் டிகிரி காபியைக் குடித்துப் பழகி, ஒரு கட்டத்தில் அதன் சுவைக்கு அடிமையாகவே,  அவர்கள் எந்தா ஊர் சென்றாலும் கும்பகோணம் பஞ்சாமி ஐயர் காபி போல் இருந்தால் அருமையாக இருக்கும் என  புலம்புவார்களாம்.
1960 தொடங்கி 1986 வரை
1960 தொடங்கி 1986 வரை கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர்தான் கொடிகட்டிப் பறந்தார்.பின்னர் இவருக்கு போட்டியாக பல கடைகள் இன்று  திறக்கப்பட்டு, ஊரெல்லாம் பரவி வியாபாரம் படு வேகமாக பரவி வருகிறது
இது குறித்து கும்பகோணத்தில் டிகிரி காபி கடை வைத்திருக்கும் ‘முரளீஸ் கபே’ உரிமையாளர் என்ன சொல்கிறார் பார்க்கலாம்..
“பித்தளையில் டம்ளர் - டவரா ‘செட்’டையும் பில்டரையும் வெச்சு காபி ஆத்திட்டா மட்டும் கும்பகோணம் டிகிரி காபி ஆகிடாது. காபி தூளை வறுத்து அரைத்துத் தரம் பிரிக்கிறதுல ஏ, பி, ரோபோஸ்ட்ன்னு மூணு தரம் இருக்கு. இதுல ‘பி’ தான் நம்பர் ஒன் தரம். பஞ்சாமி ஐயர் இந்தத் தூளில்தான் காபி போட்டார். மத்தவங்க ஒரு தடவ காபித் தூள் போட்டா அதுலருந்து மூணு தடவை டிகாஷன் அடிப்பாங்க. ஆனா, பஞ்சாமி ஐயர் ஒரே ஒரு தடவதான் டிகாஷன் எடுப்பாரு என தெரிவித்து உள்ளார்
அதுபோல, டிகிரி காபிக்கும் பித்தளை ‘டம்ளர் - டவரா செட்’ட்டுக்கும் சம்மந்தமே இல்லையாம்....
அதாவது கும்பகோணம் பித்தளைப் பாத்திரங்களுக்குப் பேர் போன ஊர். அதனால் அந்தக் காலத்தில் பித்தளை டம்ளரை பயன்படுத்தி உள்ளார்கள்.மேலும், மத்த பாத்திரங்களைவிடக் கூடுதல் நேரத்துக்குப் பித்தளை பாத்திரத்துல சூடு நிலைத்து இருக்கும் என்பதற்காகத்தான் அதில் கொடுக்கிறார்களாம்
இப்போது புரிந்ததா...கும்பகோணம் டிகிரி காப்பிக்கு பின் ஒளிந்திருக்கும்  ரகசியம் என்னவென்று ...
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by krishnaamma Mon Dec 18, 2017 8:27 pm

அருமையான காபி தான் அது ஜாலி ஜாலி; ) .....நன்றி ஐயா ! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by SK Tue Dec 19, 2017 3:01 pm

எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை
கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? 676261


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by T.N.Balasubramanian Tue Dec 19, 2017 4:53 pm

நாங்கள் பொதுவாக ரெயில்வே ஸ்டேஷனில் காபி குடிக்கமாட்டோம் .ஆனால் 3 வருடங்களுக்கு முன் கும்பகோணம் போனபோது , மதியம் 2 -30 மணி அளவில் ,பிளாட்பாரத்தில் காப்பி போட்டு குடுத்தான் பாருங்க அதை அடித்துக் கொள்ளமுடியாது . நறுமணம் நம்மை இழுக்க ஒரு டம்பளர் ஆர்டர் பண்ணி , குடித்து மயங்கி மேலும் ஒரு டம்பளர் சுட சுட குடித்து மகிழ்ந்த நேரம் மறக்க முடியாத ஒன்று..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by krishnaamma Tue Dec 19, 2017 7:21 pm

SK wrote:எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்லை
கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? 676261  

எனக்குக் கூட இல்லாமல் இருந்தது ....இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குடிக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by krishnaamma Tue Dec 19, 2017 7:23 pm

T.N.Balasubramanian wrote:நாங்கள் பொதுவாக ரெயில்வே ஸ்டேஷனில் காபி குடிக்கமாட்டோம் .ஆனால் 3 வருடங்களுக்கு முன் கும்பகோணம் போனபோது , மதியம் 2 -30 மணி அளவில் ,பிளாட்பாரத்தில் காப்பி போட்டு குடுத்தான் பாருங்க அதை அடித்துக் கொள்ளமுடியாது . நறுமணம் நம்மை இழுக்க ஒரு டம்பளர் ஆர்டர் பண்ணி , குடித்து மயங்கி மேலும் ஒரு டம்பளர் சுட சுட குடித்து மகிழ்ந்த நேரம் மறக்க முடியாத ஒன்று..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253799

ஆமாம் ஐயா, அந்த வாசனையைத்தாண்டி ஸ்டேஷன் இல் இருந்து யாரும் காபி குடிக்காமல் தப்பித்து வெளியே செல்ல முடியாது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:28 am

krishnaamma wrote:அருமையான காபி தான் அது ஜாலி ஜாலி; ) .....நன்றி ஐயா ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1253712
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 20, 2017 7:48 am

T.N.Balasubramanian wrote:நாங்கள் பொதுவாக ரெயில்வே ஸ்டேஷனில் காபி குடிக்கமாட்டோம் .ஆனால் 3 வருடங்களுக்கு முன் கும்பகோணம் போனபோது , மதியம் 2 -30 மணி அளவில் ,பிளாட்பாரத்தில் காப்பி போட்டு குடுத்தான் பாருங்க அதை அடித்துக் கொள்ளமுடியாது . நறுமணம் நம்மை இழுக்க ஒரு டம்பளர் ஆர்டர் பண்ணி , குடித்து மயங்கி மேலும் ஒரு டம்பளர் சுட சுட குடித்து மகிழ்ந்த நேரம் மறக்க முடியாத ஒன்று..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1253799
தற்போது நெடுஞ்சாலை ஓரங்களில் கும்பகோணம் டிகிரி காபி என்ற போர்டு இருக்கும்
ஆனால் உள்ளே போய் வாங்கி வாயில் வைத்தவுடன் ஒரே புகை நாற்றம் வரும்.
இதன் பெயரையும் கெடுத்து காசு பார்க்கிறார்கள்.
ஆனால் கும்பகோணத்தில் குடித்து நல்லனுபவம் அடைந்துள்ளீர்கள்
நன்றி
ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ? Empty Re: கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கும்பகோணம் டிகிரி காபி!
» கும்பகோணம் அருகே ஒரு அடடா போராட்டம்- 2018-ல் என்ன நடந்தது?
» 10 நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்: அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106 டிகிரி பதிவு
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?
» மஞ்சள், பால், மிளகின் ரகசியம் தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum