ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

Go down

காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்! Empty காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 4:30 pm

காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்! WaVuj0EQkCSnEtmHeErF+dbe7ef00326c5ee4f5e9fee3efcbf613
Third party image reference
சேலம் மாவட்டக் ஆட்சித்தலைவர் திடீரென காய்கறி விற்பனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற ரோஹினி ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு வகையில் சிறப்புடன் பணியாற்றி பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

மக்களுக்கு எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அவரே நேரில் சென்று அதற்காகத் தீர்வை கொடுத்து வருகிறார்.குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவிய போது அவரே அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு அபராதம் விதித்தார்.

இந்நிலையில் இன்று(நவம்பர் 27) சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காய்கறி பண்ணையில் காய்கறி வளர்ப்பு மற்றும் விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின், அங்குள்ள காய்கறிகள் விற்பனை மையத்திற்குச் சென்று சில நிமிடங்கள் காய்கறிகள் விற்பனை செய்தார். காய்கறி வாங்க வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த மீன் பண்ணைக்கும் சென்று பார்வையிட்டார்.

இவரது இந்த நடவடிக்கையைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவரே காய்கறி விற்பனை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
நான் தமிழன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்
» சால்வையை பரிசாக கொண்டு செல்லுகிறேன்’ - விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி!
» சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
» கர்நாடகாவில் டிச.,31 அன்று இரவு ஊரடங்கு; சோகத்தில் ஆழ்ந்த 'குடி' மக்கள்..!
» கிண்டியில் காய்கறி விற்பனை: தோட்டக்கலை துறை ஏற்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum