ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கலுக்கு தைராய்டு

2 posters

Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty பெண்கலுக்கு தைராய்டு

Post by தாமு Thu Dec 10, 2009 5:38 am

பெண்கலுக்கு தைராய்டு இருந்தால் குழந்தை பிறப்பு கஷ்டமா?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by தாமு Thu Dec 10, 2009 5:45 am

கர்பம் தரிக்க ( இருவருக்கும் ) எதை சாப்பிட்டு எதை தவிர்க்கனும்... கர்பம் ஆவதர்க்கு முன்பு, ஆன பின்பும்... பதில் பிலீஸ்.......... பெண்கலுக்கு  தைராய்டு 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by Tamilzhan Thu Dec 10, 2009 9:18 am

தாமு wrote:கர்பம் தரிக்க ( இருவருக்கும் ) எதை சாப்பிட்டு எதை தவிர்க்கனும்... கர்பம் ஆவதர்க்கு முன்பு, ஆன பின்பும்... பதில் பிலீஸ்.......... பெண்கலுக்கு  தைராய்டு 67637

https://eegarai.darkbb.com/-f14/--t2193.htm

இதபடிங்க.. தாமு.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by Tamilzhan Thu Dec 10, 2009 9:24 am

தாமு wrote:பெண்கலுக்கு தைராய்டு இருந்தால் குழந்தை பிறப்பு கஷ்டமா?

தைராய்டு பிரச்சினையால், மகப்பேறில் பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. ஹைபோதைராடிஸம் தைராய்டு குறைவாகச் சுரத்தல் ஹைபர் தைராடிஸம் தைராய்டு அதிகமாகச் சுரத்தல் ஒருவர் கருவுற்றிருக் கிறார் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் தைராய்டு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். கருவுற்ற தாய்க்கு தைராய்டு சுரப்பு படிப்படியாகக் குறைந்து, "ஹை போ தைராய் டிஸம்' பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகு மாற் றத்தை தாயால் உணரமுடியாது. இந்த பிரச்சி னை யால் பிறக்கும்போதே, மந்த புத்தியுடை ய குழந்தையாகப் பிறக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்திலேயே இக் குறையைக் கண்டறிந்தால், மருந்துகள் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்..

ஆனால், "ஹைபர் தைராய்டிஸம்' இருப்பது ஆபத்தானதாகும். அதிகப் படியாகச் சுரக்கும் தைராய்டினைக் குறைக்கச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. குழந்தைப்பேறு வேண்டும் என்ற ஆவலால், ஹைபர் தைராய்டிஸத்திற்கு மருந்து சாப் பிட்டு குழந்தை உண்டான பெண்கள், பிரசவத்தின்போது பல ஆபத்தான நிலையினை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே, தைராய்டு அதிகரிக்கும் பிரச்சினையுள்ள மிகச்சில பெண்களுக்கு மட்டும், கருக்கலைப்பு செய்து கொள்வது தான் சிறந்த வழி என்று பெரும்பாலான மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும் கருகலைப்பை விரும்பாத சில பெண்களுக்கு ஏற்படும் இந்தப் பிரச்சினையை மருந்துகள் மூலமும் குணப்படுத்தும்..

· குழந்தையின்மைக்கு தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணியா?.

இயல்பாகவே அருந்தும் தண்ணீரில் அயோடின் இல்லாது இருந்தாலும், உணவுப் பொருள்களில் அயோடீன் பற்றாக்குறை இருந்தாலும் தைராய்டு பிரச்சினை வரும். எனவே, போதிய அளவு அயோடின் சத்து ள்ள உணவு பொருளை சேர்த்து கொள்ளுங் கள் என்று அறிவுறுத்துகிறோம். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அயோடீன் பற்றாக்குறை ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் இருப்பதால் அயோ டீன் கலந்த உப்பைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறோம்.

தைராய்டு அதிகமாகவும், குறைவாகவும் சுரக்கும் குறைகளைத் தவிர்க்க, பல்வேறு மருந்து மாத்திரைகள் தற்போது இருக்கின்றன. தைராய்டு குறைபாட்டினைச் சீராக்க மாத்திரைகளை உட்கொள்ளும் போது, த ரொய்டு சுரப்பு அதிகமாகி பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தொடர்ந்து தைராய்டின் அளவை சோதித்து அறிந்து கொள்வது அவசியமாகிறது.

தைராய்டு பிரச்சினையால் குழந்தை யின்மை ஏற்படும் என்று கூறமுடியாது. பல்வேறு இசைக்கருவிகளின் சங்கமிப்பில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெறுவது போல், பல்வேறு சுரப்பிகளின் இணைந்த செயல் பாட்டினாலேயே குழந்தைப்பேறு உருவா கின்றது. இத்தகு நிகழ்வுக்கு பிட்யூட்டரி மற்றும் ஹைபோதாலமஸ் என்னும் சுரப்பிகள் தான் மூலகாரணமாக அமை கின்றன. இச்சுரப்பிகள் தலையில் உள்ளது. இங்கிருந்துதான் தைராய்டு, ஓவரி, அட்ரினல் முதலான சுரப்பிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் சுழற்சி வட்டத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட் டுவிட்டால் அனைத்தையும் பாதிக்கிறது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by தாமு Thu Dec 10, 2009 11:52 am

தமிழன் அண்ணா உங்கலுக்கு கோடான கோடி நன்றி..... பெண்கலுக்கு  தைராய்டு 678642 பெண்கலுக்கு  தைராய்டு 678642 பெண்கலுக்கு  தைராய்டு 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by Tamilzhan Thu Dec 10, 2009 11:54 am

பெண்கலுக்கு  தைராய்டு 678642 பெண்கலுக்கு  தைராய்டு 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்கலுக்கு  தைராய்டு Empty Re: பெண்கலுக்கு தைராய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum