புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது  Poll_c10சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது  Poll_m10சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது  Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay

1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரங்க வேட்டை பட பாணியில்: இரிடியம் கண்டுபிடித்து தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: அம்பத்தூரில் போலி விஞ்ஞானி கைது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 28, 2017 8:00 am

[You must be registered and logged in to see this image.]

விவசாயி ஒருவரிடம் இருந்த பழமையான செம்பு பாத்திரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் இருப்பதாகவும் அதை எடுத்து தருவதாகவும் கூறி ரூ.8 லட்சம் மோசடி செய்த போலி விஞ்ஞானியை அம்பத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில் வசிப்பவர் பாலசுப்ரமணியம்(41). இவர் விவசாயம் செய்து வருகிறார். பால சுப்ரமண்யத்திடம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த செப்பு பாத்திரம் மற்றும் 2 இரண்டு செம்பு குடுவைகள் இருந்துள்ளது. இதில் இரிடியம் இருக்கும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்து அதை எடுத்தால் கோடிக்கணக்கில் பணம் வரும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பாலசுப்ரமணியத்திற்கும் ஆசை வந்துள்ளது.

தனது நண்பர் ஜெயபால் என்பவரிடம் இது பற்றி கூறியபோது அவர் தனக்கு தெரிந்த விஞ்ஞானி ராம்ராஜ் பாண்டே என்று ஒருவர் இருக்கிறார், உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சூப்பர் விஞ்ஞானி நானே பல முறை அவர் விஞ்ஞானி உடையணிந்து ஆராய்ச்சி செய்வதை பார்த்திருக்கிறேன் என்று கூறி ராம்ராஜ் பாண்டேயிடம் அழைத்து சென்றுள்ளார்.

ராம்ராஜ் பாண்டே ஆராய்ச்சி கூடத்தில் விண்வெளியில் மனிதன் பயன்படுத்துவது போன்ற உடையணிந்து கண்ணாடி குடுவைகளை வைத்து ஆராய்ச்சி செய்வதை பார்த்தவுடன் மிரண்டு போய் இவர் மிகச்சிறந்த விஞ்ஞானிதான் என்று நினைத்து அவரிடம் முன்னோர்கள் மூலம் கிடைத்த சொம்பு பற்றி கூறியுள்ளார்.

தான் இரிடியம் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறிய பாண்டே இரிடியம் எடுக்க ரூ.8 லட்சம் செலவாகும், அதை மொத்தமாக கொடுத்தால் ஒரு வாரத்தில் ஆராய்ச்சி மூலம் இரிடியத்தை எடுத்து விடுவேன் என்று ஆசைக்காட்டியுள்ளார். இதை நம்பிய பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 20 ஆம் தேதி மொத்தமாக ரூ.8 லட்சத்தை கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிய பின்னர் பாலசுப்ரமணியம் சென்று பார்க்கும் பொழுதெல்லாம் விண்வெளி ஆடை அணிந்து செப்பு பாத்திரங்களை ஆராய்ச்சி செய்வது போல் போக்கு காட்டிய பாண்டே ஒரு நாள் பணத்துடனும் செப்பு பாத்திரங்களுடன் காணாமல் போய் விட்டார்.

போலி விஞ்ஞானி பாண்டேவை நீண்ட நாள் தேடலுக்கு பின் கண்டுபிடித்த பாலசுப்ரமணியம் எனக்கு இரிடியம் வேண்டாம், பணத்தையும், செப்பு பாத்திரத்தையும் கொடுத்து விடுங்கள் என்று கேட்ட போது போலி விஞ்ஞானி பாண்டே அவரை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதையடுத்து பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் போலீஸார் போலி விஞ்ஞானி பாண்டேவை தேடி வந்தனர். நேற்றிரவு அம்பத்தூர் எஸ்டேட்டில் பாண்டேவை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

ரூ.8 லட்சத்தில் எல்லா பணமும் செலவழித்தது போக ரூ.50 ஆயிரம் மட்டுமே மிச்சம் இருப்பதாக பாண்டே தெரிவித்துள்ளார். பணம் ரூ.50 ஆயிரம் மற்றும் விண்வெளி உடை உள்ளிட்ட ஆராய்ச்சி கருவிகளை பறிமுதல் செய்த போலீஸார் பாண்டே மீது பிரிவு 420, 506(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.
நன்றி
தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 28, 2017 9:30 am

[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக