புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
Page 1 of 1 •
இப்போது இரண்டு பக்கமும் ! (கனடா நாட்டுப் பெண் கவிஞரின் பாடல்)
அலையலையான வரிசைகள்!
இது தேவதையின் கூந்தல்!
ஆகாயத்தில் இது-
ஐஸ்கிரீம் கோட்டைகள்!
எங்கு பார்த்தாலும் இறகுகளால் ஆன பள்ளத்தாக்குகள்!
நான் மேகங்களை இப்படித்தான் பார்த்தேன் !
ஆனால் இப்போது-
மேகங்கள் சூரியனை மறைப்பதைத்தான் பார்க்கிறேன் !
மேகங்கள் –
ஒவ்வொருவர் மீதும் மழையையும் பனிக்கட்டிகளையும்
பொழிவதைப் பார்க்கிறேன் !
நான் எத்தனையோ காரியங்களைச் செய்திருப்பேன்!
ஆனால்-
மேகங்கள் இடையே இப்படிக் குறுக்கிடுகின்றன!
இப்போது மேகங்களை நான்-
இரு புறங்களிலிருந்தும் பார்க்கிறேன் !
மேலிருந்தும் பார்க்கிறேன்!
கீழிருந்தும் பார்க்கிறேன் !
இருந்தாலும்-
மேகங்களின் மாயத் தோற்றங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றன!
எனக்கு மேகம் புரிவதே இல்லை !
நான் காதலை-
நிலவுகள் போலவும்
குடை ராட்டினம் போலவும்
நடனங்களாகவும்
மந்திரவாதக் கதைகள்போலவும்
மட்டுமே பார்த்தேன் !
ஆனால் இப்போது-
நேரில் காண்பது வேறே!
நான் இப்போது காதலை -
இருபுறம் இருந்தும் கண்டுகொள்கிறேன் !
கொடுத்து வாங்குவது –
என்ற நோக்கிலும் பார்த்தேன்!
ஆனாலும்-
அதெல்லாம்-
ஒரு கற்பனையாகவே தோன்றுகிறது!
உண்மையில்-
எனக்குக் காதலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை !
கண்ணீரும் அச்சமும்,
பெருமையாக எண்ணுவதும்,
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’-
என உரக்கச் சொல்வதும்,
கனவுகளும், திட்டங்களும்-
அப்படித்தான் நான் காதலைப் பார்த்துள்ளேன் !
ஆனால்-
இப்போது பழைய நண்பர்கள்-
வித்தியாசமாகச் செயற்படுகிறார்கள்!
‘நான் இப்போது மாறிவிட்டேன்’ –
எனச் சொல்லித் தலையை ஆட்டுகிறார்கள்!
ஆமாம்! சில நட்டங்கள் ஏற்பட்டுள்ளன!
சில லாபங்கள் ஏற்பட்டுள்ளன-
ஒவ்வொரு நாள் வாழ்க்கையிலும் !
நான் இப்போது-
வாழ்க்கையை இருபுறமும் இருந்து பார்க்கிறேன் -
தோல்வியிலும், வெற்றியிலும் இருந்து !
ஆனாலும்-
என்னால் பார்க்க முடிந்ததெல்லாம்-
வாழ்க்கையின் மாயையையே!
எனக்கு உண்மையில்-
வாழ்க்கை என்றால் என்ன என்பது தெரியவில்லை !
( ’Both sides now ’ என்ற பாடலை 1960இல் ஆங்கிலத்தில் எழுதியவர் Joni Mitchell என்ற கனடா நாட்டுப் பெண் கவிஞர். இதன் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்)
Courtesy – genius.com

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1