ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த அம்ருதா?

2 posters

Go down

யார் இந்த அம்ருதா?  Empty யார் இந்த அம்ருதா?

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 27, 2017 7:03 pm

யார் இந்த அம்ருதா?  TLXObQQCQHOLSzjKiz1H+amruthajpgjpg


ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி ஏற்கனவே பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் இதேபோன்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இவர் ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார். அதில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

தற்போது, வழக்கும் தொடர்ந்துள்ளார்.

யார் இந்த அம்ருதா?

பெங்களூருவில் உள்ள பனசங்கரியை சேர்ந்த அம்ருதா (38).

இவர் 'தி இந்து'வுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த பேட்டியில், "மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது தாய். நான் பிறந்த பிறகு என்னை தனது சகோதரி சைலஜாவிடம், ஜெயலலிதா ஒப்படைத்தார். பெங்களூருவில் இருந்த சைலஜா - சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். கடந்த 1996-ம் ஆண்டு சைலஜா ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார். அதனை எடுத்துக்கொண்டு போயஸ் கார்டனுக்குச் சென்றேன். என்னை பார்த்ததும் ஜெயலலிதா, மிகவும் பாசத்தோடு நடந்துகொண்டார்.

அப்போது என்னிடம் ஜெயலலிதா, 'எக்காரணம் கொண்டும் அரசியலுக்கும், திரையுலகிற்கும் வரக் கூடாது. எனது மகள் என யாரிடமும் சொல்லக் கூடாது. பெங்களூருவிலேயே இருக்க வேண்டும்' என உறுதியாக கூறினார். என்னை வளர்த்த தாய் சைலஜாவும் அண்மையில் காலமானார். அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதாவும் காலமானார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பலமுறை சந்திக்கச் சென்றேன். சசிகலா குடும்பத்தினர் என்னை அனுமதிக்கவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி, ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு இறக்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா தாக்கப்பட்டதாலே இறந்தார்.

இது தொடர்பாக சசிகலா, இளவரசி, டிடிவி தினகரன், தீபக் ஜெயகுமார், ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும்.

நான் பிறந்தபோது லலிதா, ரஞ்சினி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை தங்களது வீட்டில் தங்கவைத்து பராமரித்துள்ளனர். நான் ஜெயலலிதாவின் மகள் என்பதில் சந்தேகம் இருந்தால் அவரது உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தொடங்கிய சர்ச்சை இன்னமும் நீடிக்கிறது.

நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யார் இந்த அம்ருதா?  Empty Re: யார் இந்த அம்ருதா?

Post by ayyasamy ram Mon Nov 27, 2017 7:35 pm

உண்மையான வாரிசாக இவர் இருக்கும் பட்சத்தில்
ஜெயலலிதா
நிச்சயம் இவருக்கும் சொத்து கிடைக்க வழிவகை
செய்திருப்பார்....
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum