புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
29 Posts - 60%
heezulia
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
194 Posts - 73%
heezulia
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
8 Posts - 3%
prajai
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
2 Posts - 1%
Barushree
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ச்சும்மா ச்சும்மா” Poll_c10ச்சும்மா ச்சும்மா” Poll_m10ச்சும்மா ச்சும்மா” Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச்சும்மா ச்சும்மா”


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Dec 09, 2009 1:13 pm

நாம் வாசிக்கும் எத்தனையோ தகவல்கள் நம்மைக் கொஞ்சம் (யோ)சிக்க வைக்கலாம். அந்த வகைத் தகவல்களை இங்கே தொடரலாம்.....


இதோ என் பங்களிப்பாய்ச் சில மாதிரிகள்





சதாமின் சீருடை!



ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் சீருடை, அமெரிக்க இணையதளம்
மூலம் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. அதன் ஆரம்பக் கேட்புத் தொகை. ரூ.2.25
லட்சம். இதுவரை ரூ.2.36 லட்சம் வரை ஏலம் கேட்கப்பட்டுள்ளது.


கரும் பச்சை நிறத்தில் உள்ள இந்த சீருடையில், சதாமின் தகுதியைக்
குறிக்கும் ராணுவ பேட்ஜ்களும் இடம் பெற்றுள்ளன. சதாமுக்கு தனிப்பட்ட
முறையில் துணி தைக்கும் தையலகத்திலிருந்து அந்தச் சீருடை
கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் "மணியன்' ஏல நிறுவனத்தின் மூலம்
சதாம் ஹுசைனின் சீருடை ஒன்று ரூ.9 லட்சத்துக்கு ஏலம் போனது.



Quiz



"க்விஸ்' என்ற வார்த்தையை கண்டுபிடித்தவர் டாலி. அவர் ஒரு நாடக
அரங்கின் மேலாளர். ஒரு நாள் ராத்திரி, ஓர் ஹோட்டலில் நண்பரோடு உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந்தார்.


ஒரு சவால் விட்டார் நண்பர்...



"ஒரு புது வார்த்தை கண்டுபிடிக்கணும். அந்த வார்த்தை சீக்கிரமாக பிரபலமாகணும்...' இதுதான் இந்த சவால்.



அந்த சவாலை ஏற்றுக் கொண்ட டாலி, கொஞ்சம், யோசனை பண்ணி, "க்விஸ்'
என்கிற வார்த்தையை உருவாக்கினார். இரவு முழுவதும் கண்விழித்து, அதை எல்லா
இடங்களிலும் சாக்பீஸால் எழுதி வைத்தார்.



மறுநாள், அந்த வார்த்தையை பார்த்த மக்களுக்கு குழப்பம். என்ன இது
க்விஸ்? எதுக்காக இப்படி எழுதி போட்டிருக்காங்கன்னு விசாரிக்க ஆரம்பித்து
விட்டனர், ஒருத்தருக்கும் ஒன்றுமே புரியவில்லை. ஒரே புதிர்.



அதன் பிறகு அதுவே அதுக்கு பெயரா ஆயிடுச்சி.

"புதிர்'ங்கறதுக்கே, "க்விஸ்'ங்கற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.



"அன்லீடட் பெட் ரோல்' என்றால் என்ன?



அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் 1921ல் ஒருவகை ஈயத்தைக் கண்டுபிடித்து பெட்ரோலில் கலந்தார்.



இதனால், வாகன ஓட்டம் எளிதானது. ஆனால், இந்த ஈயம் கலந்த பெட்ரோலால்
சுற்றுச் சுழல் கெட்டு, மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.


எனவே தான், ஈயம் கலக்காத பெட்ரோலை நமது நாட்டில் மூன்று, நான்கு வருடங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினர்.



அதுவே, "அன்லீடட் பெட்ரோல்' என்கின்றனர் ஆங்கிலத்தில்!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Dec 09, 2009 1:14 pm

அருமையான தகவல் நிர்ஷன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Dec 09, 2009 4:02 pm

நிர்ஷன் அசத்துரிங்க வாழ்த்துக்கள்... ச்சும்மா ச்சும்மா” 677196 ச்சும்மா ச்சும்மா” 677196 ச்சும்மா ச்சும்மா” 677196

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Dec 09, 2009 6:29 pm

இதுவரை கேட்டிராத தகவல்கள் வாழ்த்துக்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ச்சும்மா ச்சும்மா” Eegaraitkmkhan
ச்சும்மா ச்சும்மா” Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக