Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தூள்
Page 1 of 1
மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தூள்
சிக்கரி (Chicory)
தாவரவியல் பெயர்:'சிக்கோரியம் இன்டிபஸ்'(Cichorium Intybus)
அன்றாடம் நாம் பருகும் காப்பியில் சுவையைக் கூட்டவும், காஃபின் (Coffine) என்ற ஆல்கலாய்டின் அளவைக் குறைக்கவும் காப்பிக் கொட்டைத் தூளுடன் சிக்கரித் தூள் கலக்கப்படுகிறது. சிக்கரி (Chicory) ஒரு பல்லாண்டுத் தாவரம். 'அஸ்டரேசியே' (Asteraceae) எனும் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முள்ளங்கி போன்ற வேர்களைக் காயவைத்து வறுத்து பொடிப்பதன் மூலம் கிடைக்கும் பொடிதான் சிக்கரித் தூள். காப்பிக் கொட்டைத் தூளுடன் சிக்கரித் தூள் 80 க்கு 20 என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது. சிக்கரி வளர மணற்பாங்கான நிலமும் 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவைப்படும். விதைகள் மூலம் பயிரிடப்படும் இதன் வேர்களும் இலைகளும் 7 முதல் 8 வாரங்களில் அறுவடை செய்யப்படும்.
சிக்கரிச் செடி 1 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிகக் கிளைகளற்ற இந்தச் செடியின் தண்டுகள் பச்சை, இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும். மாற்றடுக்கில் இலைகள் உடையது. இலை நீளமான மடிப்புகளும், ஓரங்களில் பற்களும் கொண்டது. காம்புகளற்று தண்டை ஒட்டி இலைகள் இருக்கும். இலைகளின் அடியில் சிறு சிறு முடி போன்ற வளர்ச்சி காணப்படும்.
4 முதல் 5 செ.மீ. அகலமுள்ள, 15 முதல் 20 இதழ்கள் கொண்ட வெளிர் நீல மலர்கள் பூக்கும். பூக்கள் அதிகாலையில் மலர்ந்து 5 மணி நேரத்திற்குள் வாடிவிடும்.
நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தூள்
இதன் இலைகள் வைட்டமின் சி, பி, சத்துகள் நிறைந்தது. இலைகளும் உணவாகப் பயன்படுவதால், இலைகளுக்கு Chichorium intybus var. Foliosum மற்றும் வேர்களுக்கு Chichoriyum intybus var. sativum என தனித்தனியே சிக்கரிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. வேர்க்கிழங்கில் 10 முதல் 16 சதவீதம் புரதம், லாக்டுசின் (Lactucin), இனுலின், சுக்ரோஸ், செல்லுலோஸ் மற்றும் சாம்பல் சத்துகளும் உள்ளன. சிக்கரி உடல்சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையைச் சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் சிக்கரி பயன்படுகிறது
ஆஸ்திரேலியா, சீனா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களில் சிக்கரிச் செடி தானாகவே வளரும். ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாவரம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. உலகில் பரவலாக தற்போது சிக்கரி பயிரிடப்பட்டாலும் நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியில் மிக அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் 1950க்குப் பின்னர் சிறிய அளவில் பயிரிடப்பட்டு வந்த சிக்கரியை, நெஸ்லே (Nestle) நிறுவனம், 1970இல் காபியின் சுவையை அதிகரிக்கும் பொருளாக அறிமுகப்படுத்திய பின்னர், குஜராத், தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சிக்கரி உற்பத்தி செய்யும் சில நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.
ஆஸ்திரேலியா, சீனா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களில் சிக்கரிச் செடி தானாகவே வளரும். ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாவரம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. உலகில் பரவலாக தற்போது சிக்கரி பயிரிடப்பட்டாலும் நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியில் மிக அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்தியாவில் 1950க்குப் பின்னர் சிறிய அளவில் பயிரிடப்பட்டு வந்த சிக்கரியை, நெஸ்லே (Nestle) நிறுவனம், 1970இல் காபியின் சுவையை அதிகரிக்கும் பொருளாக அறிமுகப்படுத்திய பின்னர், குஜராத், தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சிக்கரி உற்பத்தி செய்யும் சில நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» "ஸ்பெக்ட்ரம்' ஊழல்,"தூள், தூள்' : திட்டங்கள் கைகொடுக்கும்
» மஞ்சள் தூள் வீசும் திருவிழா!
» 1 கிலோ டீ தூள் ரூ.99,999க்கு ஏலம்
» மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்
» மதுரையில் ரூ.1 கோடி போலி டீ தூள் பறிமுதல்!
» மஞ்சள் தூள் வீசும் திருவிழா!
» 1 கிலோ டீ தூள் ரூ.99,999க்கு ஏலம்
» மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்
» மதுரையில் ரூ.1 கோடி போலி டீ தூள் பறிமுதல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|