புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1 •
மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
#1251780- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[size=30]புதுடெல்லி: ‘மனைவியுடன் வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பைலட் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் உட்பட பல புகார்கள் அளித்தார். இதன் அடிப்படையில் பைலட் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவும் மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பைலட் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வந்தது. அப்போது மனைவியுடன் சமரசம் பேசி, அவரையும், குழந்தையையும் தான் பணியாற்றும் இடத்துக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பைலட் முதலில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளிக்கும் முடிவை மனைவி கைவிட்டார். கணவன் பணியாற்றும் இடத்துக்கு சென்று வசிப்பதற்காக, தனது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து டி.சி.யும் வாங்கி விட்டார்.
இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில் இருந்து பைலட் பின்வாங்கினார்.
இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இது மனித உறவு. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால், பைலட் ரூ.10 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதை தனது உடனடி தேவைகளுக்காக எந்த நிபந்தனையும் இன்றி அவரது மனைவி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை 4 வாரத்துக்குள் பைலட் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஜாமீன் ரத்து நீக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இந்த பராமரிப்பு தொகையை சரி செய்து கொள்ளலாம். மறுவாழ்வு குறித்து இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து கொள்ளலாம். நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நீதிமன்றம் 3 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.[/size]

நன்றி
தினகரன்
Fit Mom Dail
[ltr]Chris Christie JuDeath'[/ltr]
Civilized
[ltr]Weight Loss For Lazy People! Lose 5 Kilos A Week - Guaranteed![/ltr]
Authority Nutrition
[ltr]Chris [/ltr]
Civilized
[ltr]The World's Best Recipe To Lose Weight! -28Kg In 1 Month Doing Nothing! Try Now![/ltr]
Health
[ltr]Natural Hair Regrowth Solution Developed By Indian Doctors[/ltr]
HealthReports
[ltr]Now You Can Easily Stop Hair Loss and Regrow Most Of Your Hair Back[/ltr]
HealthReports
[ltr]हेयर स्पेशलिस्ट हैरान: (1) आसान तरीका दोबारा उगाए घने बाल (100% नेचुरल)[/ltr]
Nutralyfe Regain
[ltr]Stunning Effect! Snow White Skin in 8 Days! at Home![/ltr]
Top 10 Home Remedies
[ltr]दिल्ली के कपिल ने 1 आयुर्वेदिक फल से अपने सिर पर दोबारा उगाए घने बाल[/ltr]
Nutralyfe Regain
[ltr]Your Face Will Shine a Few Times Brighter![/ltr]
Miracle glow
[ltr]Do This Before Bed & Lose 1kg Every Night (Start Tonight)[/ltr]
Fit Mom Daily
[ltr]Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days[/ltr]
NUTRALYFE
[ltr]Easy Method to Stop Hair Loss And Regrow Most of Your Hair Back[/ltr]
HealthReports
Recommended by Jubna | Revcontent
ADVERTISEMENT
VIDEO : India bags five gold medals at World Women's Youth Boxing Championship
India bags five gold medals at World Women's Youth Boxing Championship
Sports

அடுத்த செய்தி
[size=30]உலகின் மிகச்சிறந்த கடற்படை சோழர் படைக்கு மோடி புகழாரம்: வீராங்கனைகள் இணைந்த ராணுவம் என்று பெருமிதம்[/size]
[size=30]காங்கிரஸ்-ஹர்திக் கூட்டணி பாஜ வெற்றியை பாதிக்காது: குஜராத் முதல்வர் ரூபானி கருத்து[/size]
[size=30]2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் உபி.யில் மக்கள் உற்சாக ஓட்டு[/size]
[size=30]டெல்லி கேரள ஹவுசில் ஹதியா தங்க வைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜராகிறார்[/size]
[size=30]ஒரே மகனும் மத போதகரானதால் தாவூத் விரக்தி : தம்பி இக்பால் கஸ்கர் தகவல்[/size]
[size=30]அடுத்தாண்டு மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து[/size]

[size=30]Site Map
dotcom@dinakaran.com
Copyright 2016
All rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team[/size]
[size=38]புதுடெல்லி: ‘மனைவியுடன் வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பைலட் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் உட்பட பல புகார்கள் அளித்தார். இதன் அடிப்படையில் பைலட் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவும் மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பைலட் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வந்தது. அப்போது மனைவியுடன் சமரசம் பேசி, அவரையும், குழந்தையையும் தான் பணியாற்றும் இடத்துக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பைலட் முதலில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளிக்கும் முடிவை மனைவி கைவிட்டார். கணவன் பணியாற்றும் இடத்துக்கு சென்று வசிப்பதற்காக, தனது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து டி.சி.யும் வாங்கி விட்டார்.
இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில் இருந்து பைலட் பின்வாங்கினார்.
இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இது மனித உறவு. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால், பைலட் ரூ.10 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதை தனது உடனடி தேவைகளுக்காக எந்த நிபந்தனையும் இன்றி அவரது மனைவி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை 4 வாரத்துக்குள் பைலட் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஜாமீன் ரத்து நீக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இந்த பராமரிப்பு தொகையை சரி செய்து கொள்ளலாம். மறுவாழ்வு குறித்து இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து கொள்ளலாம். நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நீதிமன்றம் 3 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.[/size]
தமிழகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பைலட் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் உட்பட பல புகார்கள் அளித்தார். இதன் அடிப்படையில் பைலட் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவும் மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பைலட் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வந்தது. அப்போது மனைவியுடன் சமரசம் பேசி, அவரையும், குழந்தையையும் தான் பணியாற்றும் இடத்துக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பைலட் முதலில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளிக்கும் முடிவை மனைவி கைவிட்டார். கணவன் பணியாற்றும் இடத்துக்கு சென்று வசிப்பதற்காக, தனது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து டி.சி.யும் வாங்கி விட்டார்.
இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில் இருந்து பைலட் பின்வாங்கினார்.
இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இது மனித உறவு. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால், பைலட் ரூ.10 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதை தனது உடனடி தேவைகளுக்காக எந்த நிபந்தனையும் இன்றி அவரது மனைவி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை 4 வாரத்துக்குள் பைலட் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஜாமீன் ரத்து நீக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இந்த பராமரிப்பு தொகையை சரி செய்து கொள்ளலாம். மறுவாழ்வு குறித்து இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து கொள்ளலாம். நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நீதிமன்றம் 3 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.[/size]
[ltr]You might also like[/ltr]
[ltr]Bengaluru Girl Defeats Obesity With 1 Home Remedy (Try It Now!)[/ltr]
Fit Mom Daily
[ltr]Chris Christie Just Said Marijuana Will 'Lead to More Death'[/ltr]
Civilized
[ltr]Weight Loss For Lazy People! Lose 5 Kilos A Week - Guaranteed![/ltr]
Authority Nutrition
[ltr]Chris Christie Thinks Weed Will 'Lead to More Death'[/ltr]
Civilized
[ltr]The World's Best Recipe To Lose Weight! -28Kg In 1 Month Doing Nothing! Try Now![/ltr]
Health
[ltr]Natural Hair Regrowth Solution Developed By Indian Doctors[/ltr]
HealthReports
[ltr]Now You Can Easily Stop Hair Loss and Regrow Most Of Your Hair Back[/ltr]
HealthReports
[ltr]हेयर स्पेशलिस्ट हैरान: (1) आसान तरीका दोबारा उगाए घने बाल (100% नेचुरल)[/ltr]
Nutralyfe Regain
[ltr]Stunning Effect! Snow White Skin in 8 Days! at Home![/ltr]
Top 10 Home Remedies
[ltr]दिल्ली के कपिल ने 1 आयुर्वेदिक फल से अपने सिर पर दोबारा उगाए घने बाल[/ltr]
Nutralyfe Regain
[ltr]Your Face Will Shine a Few Times Brighter![/ltr]
Miracle glow
[ltr]Do This Before Bed & Lose 1kg Every Night (Start Tonight)[/ltr]
Fit Mom Daily
[ltr]Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days[/ltr]
NUTRALYFE
[ltr]Easy Method to Stop Hair Loss And Regrow Most of Your Hair Back[/ltr]
HealthReports
Recommended by Jubna | Revcontent
ADVERTISEMENT
[size=47]VIDEO : India bags five gold medals at World Women's Youth Boxing Championship[/size]
India bags five gold medals at World Women's Youth Boxing Championship
Sports
India bags five gold medals at World Women's Youth Boxing Championship
Sports
அடுத்த செய்தி
[size=36]உலகின் மிகச்சிறந்த கடற்படை சோழர் படைக்கு மோடி புகழாரம்: வீராங்கனைகள் இணைந்த ராணுவம் என்று பெருமிதம்[/size]
[size=36]காங்கிரஸ்-ஹர்திக் கூட்டணி பாஜ வெற்றியை பாதிக்காது: குஜராத் முதல்வர் ரூபானி கருத்து[/size]
[size=36]2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் உபி.யில் மக்கள் உற்சாக ஓட்டு[/size]
[size=36]டெல்லி கேரள ஹவுசில் ஹதியா தங்க வைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜராகிறார்[/size]
[size=36]ஒரே மகனும் மத போதகரானதால் தாவூத் விரக்தி : தம்பி இக்பால் கஸ்கர் தகவல்[/size]
[size=36]அடுத்தாண்டு மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து[/size]

[size=30][size=30]Site Map[/size]
[email=dotcom@dinakaran.com][size=30]dotcom@dinakaran.com[/size][/email]
Copyright 2016
All rights reserved to Kal Publications
Design, Development and Maintenance by Web team[/size]
மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி: ‘மனைவியுடன் வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பைலட் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் உட்பட பல புகார்கள் அளித்தார். இதன் அடிப்படையில் பைலட் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவும் மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பைலட் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வந்தது. அப்போது மனைவியுடன் சமரசம் பேசி, அவரையும், குழந்தையையும் தான் பணியாற்றும் இடத்துக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பைலட் முதலில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளிக்கும் முடிவை மனைவி கைவிட்டார். கணவன் பணியாற்றும் இடத்துக்கு சென்று வசிப்பதற்காக, தனது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து டி.சி.யும் வாங்கி விட்டார். இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில் இருந்து பைலட் பின்வாங்கினார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இது மனித உறவு. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால், பைலட் ரூ.10 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதை தனது உடனடி தேவைகளுக்காக எந்த நிபந்தனையும் இன்றி அவரது மனைவி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை 4 வாரத்துக்குள் பைலட் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஜாமீன் ரத்து நீக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இந்த பராமரிப்பு தொகையை சரி செய்து கொள்ளலாம். மறுவாழ்வு குறித்து இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து கொள்ளலாம். நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நீதிமன்றம் 3 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! You might also like Bengaluru Girl Defeats Obesity With 1 Home Remedy (Try It Now!) Fit Mom Daily Chris Christie Just Said Marijuana Will 'Lead to More Death' Civilized Weight Loss For Lazy People! Lose 5 Kilos A Week - Guaranteed! Authority Nutrition Chris Christie Thinks Weed Will 'Lead to More Death' Civilized The World's Best Recipe To Lose Weight! -28Kg In 1 Month Doing Nothing! Try Now! Health Natural Hair Regrowth Solution Developed By Indian Doctors HealthReports Now You Can Easily Stop Hair Loss and Regrow Most Of Your Hair Back HealthReports हेयर स्पेशलिस्ट हैरान: (1) आसान तरीका दोबारा उगाए घने बाल (100% नेचुरल) Nutralyfe Regain Stunning Effect! Snow White Skin in 8 Days! at Home! Top 10 Home Remedies दिल्ली के कपिल ने 1 आयुर्वेदिक फल से अपने सिर पर दोबारा उगाए घने बाल Nutralyfe Regain Your Face Will Shine a Few Times Brighter! Miracle glow Do This Before Bed & Lose 1kg Every Night (Start Tonight) Fit Mom Daily Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days NUTRALYFE Easy Method to Stop Hair Loss And Regrow Most of Your Hair Back HealthReports Recommended by Jubna | Revcontent ADVERTISEMENT VIDEO : India bags five gold medals at World Women's Youth Boxing Championship India bags five gold medals at World Women's Youth Boxing ChampionshipSports அடுத்த செய்திஉலகின் மிகச்சிறந்த கடற்படை சோழர் படைக்கு மோடி புகழாரம்: வீராங்கனைகள் இணைந்த ராணுவம் என்று பெருமிதம்காங்கிரஸ்-ஹர்திக் கூட்டணி பாஜ வெற்றியை பாதிக்காது: குஜராத் முதல்வர் ரூபானி கருத்து2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் உபி.யில் மக்கள் உற்சாக ஓட்டுடெல்லி கேரள ஹவுசில் ஹதியா தங்க வைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜராகிறார்ஒரே மகனும் மத போதகரானதால் தாவூத் விரக்தி : தம்பி இக்பால் கஸ்கர் தகவல்அடுத்தாண்டு மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்துSite Map dotcom@dinakaran.comCopyright 2016 All rights reserved to Kal Publications Design, Development and Maintenance by Web team புதுடெல்லி: ‘மனைவியுடன் வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பைலட் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறான். பைலட் மீது அவரது மனைவி வரதட்சணை புகார் உட்பட பல புகார்கள் அளித்தார். இதன் அடிப்படையில் பைலட் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்கவும் மனைவி முடிவு செய்திருந்தார். இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த பைலட் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நடந்து வந்தது. அப்போது மனைவியுடன் சமரசம் பேசி, அவரையும், குழந்தையையும் தான் பணியாற்றும் இடத்துக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பைலட் முதலில் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு புகார் அளிக்கும் முடிவை மனைவி கைவிட்டார். கணவன் பணியாற்றும் இடத்துக்கு சென்று வசிப்பதற்காக, தனது மகன் படிக்கும் பள்ளியில் இருந்து டி.சி.யும் வாங்கி விட்டார். இந்நிலையில், மனைவியுடன் சேர்ந்து வாழும் முடிவில் இருந்து பைலட் பின்வாங்கினார். இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை மதுரை கிளை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் ஆதர்ஸ் கோயல், லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றங்கள் வலியுறுத்த முடியாது. இது மனித உறவு. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால், பைலட் ரூ.10 லட்சத்தை இடைக்கால பராமரிப்பு தொகையாக கீழ் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும். அதை தனது உடனடி தேவைகளுக்காக எந்த நிபந்தனையும் இன்றி அவரது மனைவி பெற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 லட்சத்தை 4 வாரத்துக்குள் பைலட் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஜாமீன் ரத்து நீக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இந்த பராமரிப்பு தொகையை சரி செய்து கொள்ளலாம். மறுவாழ்வு குறித்து இருவரும் பரஸ்பரம் முடிவு எடுத்து கொள்ளலாம். நிலுவையில் உள்ள வழக்கை விசாரணை நீதிமன்றம் 3 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! You might also like Bengaluru Girl Defeats Obesity With 1 Home Remedy (Try It Now!) Fit Mom Daily Chris Christie Just Said Marijuana Will 'Lead to More Death' Civilized Weight Loss For Lazy People! Lose 5 Kilos A Week - Guaranteed! Authority Nutrition Chris Christie Thinks Weed Will 'Lead to More Death' Civilized The World's Best Recipe To Lose Weight! -28Kg In 1 Month Doing Nothing! Try Now! Health Natural Hair Regrowth Solution Developed By Indian Doctors HealthReports Now You Can Easily Stop Hair Loss and Regrow Most Of Your Hair Back HealthReports हेयर स्पेशलिस्ट हैरान: (1) आसान तरीका दोबारा उगाए घने बाल (100% नेचुरल) Nutralyfe Regain Stunning Effect! Snow White Skin in 8 Days! at Home! Top 10 Home Remedies दिल्ली के कपिल ने 1 आयुर्वेदिक फल से अपने सिर पर दोबारा उगाए घने बाल Nutralyfe Regain Your Face Will Shine a Few Times Brighter! Miracle glow Do This Before Bed & Lose 1kg Every Night (Start Tonight) Fit Mom Daily Diet for Lazy Ones! Just 1 Glass of This Before Bed - Fat Will Go Away in 7 Days NUTRALYFE Easy Method to Stop Hair Loss And Regrow Most of Your Hair Back HealthReports Recommended by Jubna | Revcontent ADVERTISEMENT VIDEO : India bags five gold medals at World Women's Youth Boxing Championship India bags five gold medals at World Women's Youth Boxing ChampionshipSports அடுத்த செய்திஉலகின் மிகச்சிறந்த கடற்படை சோழர் படைக்கு மோடி புகழாரம்: வீராங்கனைகள் இணைந்த ராணுவம் என்று பெருமிதம்காங்கிரஸ்-ஹர்திக் கூட்டணி பாஜ வெற்றியை பாதிக்காது: குஜராத் முதல்வர் ரூபானி கருத்து2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் உபி.யில் மக்கள் உற்சாக ஓட்டுடெல்லி கேரள ஹவுசில் ஹதியா தங்க வைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று ஆஜராகிறார்ஒரே மகனும் மத போதகரானதால் தாவூத் விரக்தி : தம்பி இக்பால் கஸ்கர் தகவல்அடுத்தாண்டு மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்துSite Map dotcom@dinakaran.comCopyright 2016 All rights reserved to Kal Publications Design, Development and Maintenance by Web teamமனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|