ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 3:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Today at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

2 posters

Go down

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை Empty கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

Post by ayyasamy ram Mon Nov 27, 2017 3:12 am

பாடல்: வண்ணம் கொண்ட வெண்ணிலவே
திரைப்படம்: சிகரம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
-
---------------------------------------

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
-
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
-
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை
தள்ளித்தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
-
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப்பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப்பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னைப் பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்து விட்டால் ஆவிகொண்டு நான் நடப்பேன்
-
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை உன்னைத் தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82977
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை Empty Re: கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

Post by heezulia Sun Dec 17, 2017 12:15 am

16 .12 .2017

வைரமுத்து எழுதிய பாட்டு
வண்ணம் கொண்ட வெண்ணிலவே - காதுகளுக்கு  

https://www.cooltoad.com/music/song/50ba7c72f4f7610d51e143d6ff66772f

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - கண்களுக்கு
https://www.youtube.com/watch?v=e7fXQrIg21o

லிங்க்கை தனியா காட்டாம,  பாட்டு வரி  மேல க்ளிக்கினா லிங்க் வரணும்னா என்ன செய்யணும்? யாராவது சொல்லிக்கொடுங்க.

Baby Heerajan  
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5061
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை Empty Re: கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

Post by ayyasamy ram Sun Dec 17, 2017 7:40 am


-
லிங்க் காப்பி செய்து யூ ட்யூப் என்ற இடத்தில் பேஸ்ட்
செய்யவும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82977
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை Empty Re: கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

Post by heezulia Sun Dec 17, 2017 2:11 pm

17.12.2017

Youtube இருக்கிறதை நான் கவனிக்கல. ஆனா பாட்டுக்கு  லிங்க் எப்படி கொடுக்கிறது? பாட்டு வரியை க்ளிக்கினாலே, அந்த தளத்துக்கு கொண்டு போகுமே. அது எப்படி?

Baby Heerajan
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5061
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை Empty Re: கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?
» இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி
» தேர்தலை கண்டு திமுகவுக்கு பயமே இல்லை: ஸ்டாலின்
»  இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum