ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Go down

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு Empty ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 7:03 pm

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு DGddqNXTHYBASKAsTJAJ+ef10b45e3cbcef4c448fdd6411430206
பெங்களூரு: 100 சி.சி. பைக் குறித்த புதிய விதிமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீட்டில் ஒரு நபருக்கு ஒரு பைக் வாங்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் 100 சி.சி. வண்டியில் ஒருவர் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையை ஆர்டிஓ விதித்துள்ளது. விபத்தை குறைப்பதற்காக இந்த புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ. நேற்று முன்தினம் விளக்கமளித்தது. இதையும் மீறி ஒரு வாகனத்தில் இருவர் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த வீரேந்திரர் என்பவர் இதுகுறித்து கூறியதாவது: ‘’ நான் 100 சி.சி. வாகனம் வைத்துள்ளேன். நானும் எனது நண்பரும் ஒரே வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்கிறோம்.
இருவரும் இணைந்து ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை பங்கீடு செய்து கொள்கிறோம் இதனால் எனக்கும் சுமை குறைகிறது.
நன்றி
தினகரன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 26, 2017 7:07 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு Empty Re: ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 7:04 pm

ஆனால் ஆர்.டி.ஓ.வின் புதிய விதிமுறையால் எனக்கு செலவு ஏற்படுவதோடு எனது நண்பர் புதிய வாகனம் வாங்க வேண்டும். தற்போதைய சூழலுக்கு புதிய வாகனம் வாங்கும் அளவிற்கு வசதியில்லை. நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு வாகனம் வாங்க முடியாது. பணம வைத்திருக்கும் நபர்கள் புதிய வாகனங்கள் வாங்கினாலும் மேலும் மாசு ஏற்படும்’’ என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் நிஷாந்த் கூறியதாவது: ‘‘நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினரால் அதிக அளவு செலவு செய்ய முடியாது. புதிய வாகனம் வாங்க முடியாது.
ஆர்.டி.ஓ.விதித்துள்ள புதிய விதிகள் சரியானது அல்ல. ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மனிதர் ஒரு வீட்டில் நான்கு கார்களை வைத்துள்ளார்.
ஒரு வீட்டிற்கு ஒரு கார் போதுமானது என்ற போதிலும் 4 கார்கள் வைத்திருப்பது மாசுபாட்டை அதிகரிக்கும். எனவே முதலில் அதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு ஏழைகள் மீது சுமையை திணிக்கக் கூடாது’’ என்றார். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகம் முழுவதும் 49 லட்சம் பேர் புதிய வாகனங்கள் வாங்கியுள்ளனர். இதில் 45 லட்சம் பேர் 100 சி.சி. வாகனங்களை வாங்கியுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 12 லட்சம் பேர் 100 சி.சி. வண்டிகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» மது வாங்க வந்தால், 'உதை'; பேனர் வைத்த பொதுமக்கள்
» காதலுக்கு எதிர்ப்பு: குடும்பத்தில் 7 பேரை கொன்ற பெண் விஷம் கொடுத்தும் சாகாததால்
» தஞ்சையில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
» என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
» சூரிய குடும்பத்தில் மேலும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum