ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Go down

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு! Empty உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 6:32 pm

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு! HInd75CQZmDY8hcE7Ald+44e2184c7110bf725c9607a6eecba7bd
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 60 டாலராக அதிகரித்துள்ளது. இந்த தாக்கம் இந்தியச் சந்தையில் எதிரொலிக்கும் என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்விலையை உயர்த்தலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2 ஆண்டுகளுக்கு பின்
சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரப்படி பிரண்ட் பெட்ரோலிய கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 60 டாலர்(ரூ.3,893) ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின், தற்போதுதான் 60 டாலருக்கு அதிகரித்துள்ளது.
28: 72 சதவீதம்
இந்தியாவைப் பொருத்தவரை தனது எரிபொருள் தேவையின் 82 சதவீதத்தை இறக்குமதியின் மூலமே நிறைவேற்றி வருகிறது. இதில் 28 சதவீதம் பிரண்ட் கச்சா எண்ணையையும், 72 சதவீதம் மிகவும் மலிவாக கிடைக்கும் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெயையும் இந்தியா நம்பி இருக்கிறது.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு! Empty Re: உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 6:38 pm

விலை உயர்வு?
இதற்கு முன் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்ட நிலையில், இப்போது எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வருகின்றன.
அந்த அடிப்படையில் வெள்ளிக்கிழமை 60 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெயின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கும். இதனால், அடுத்த சில நாட்களில் விலை உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றன. 
எதிர்ப்பு
நாள்தோறும் விலை மாற்றம் என்ற திட்டம் கொண்டு வந்ததில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் 7 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர். இதையடுத்து, மத்திய அரசு கலால்வரியை 2 ரூபாய்குறைத்தது. 
இதற்கு முன் கச்சா எண்ணெய் விலை அடிமட்டமாக குறைந்த நேரத்தில் அதன் பலனை மக்களுக்கு தராமல் மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.11.77 காசுகளும், டீசல்லிட்டருக்கு ரூ13.47 காசுகளும் கலால்வரியை உயர்த்திக்கொண்டது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு! Empty Re: உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 26, 2017 6:41 pm

வாய்ப்பு
இதனால்,  தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ.71 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.60.47 காசுகளாக  உயர்ந்து இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கனிசமாக உயர்த்த  அதிகபட்சமான வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சிக்கல்
இமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல் நடத்த விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், கலால் வரிக் குறைப்பையும் மத்திய அரசால் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இது ஒருவகையில், தேர்தலிலும்  எதிரொலிக்கும் என்பதால், பா.ஜனதா அரசுக்கு தலைவலியை உண்டாக்கக்கூடும். மேலும், கலால் வரிக் குறைப்பை மத்திய அரசு செய்யும் பட்சத்தில் நிதிப்பற்றாக்குறை கடுமையாக இருக்கும் என்பதால், அதற்கு வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு! Empty Re: உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க…. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum