புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு வயது 79; நான் ஒரு தடகள வீரன்: விஷாலின் தந்தை சுவாரஸ்யப் பேச்சு Poll_c10எனக்கு வயது 79; நான் ஒரு தடகள வீரன்: விஷாலின் தந்தை சுவாரஸ்யப் பேச்சு Poll_m10எனக்கு வயது 79; நான் ஒரு தடகள வீரன்: விஷாலின் தந்தை சுவாரஸ்யப் பேச்சு Poll_c10 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வயது 79; நான் ஒரு தடகள வீரன்: விஷாலின் தந்தை சுவாரஸ்யப் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 27, 2017 6:03 am

எனக்கு வயது 79; நான் ஒரு தடகள வீரன்: விஷாலின் தந்தை சுவாரஸ்யப் பேச்சு Gkreddyjpg
-
ஜி.கே.ரெட்டி, விஷால் | கோப்புப் படம்.
---------------------
எனக்கு வயது 79 ஆகிறது. நான் ஒரு தடகள வீரன் என்று 'ரிச்சி' இசை வெளியீட்டு விழாவில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேசினார்.

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின்பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், நட்டி, லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரிச்சி'. டிசம்பர் 8-ம் தேதி வெளியீடாக திட்டமிட்டுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இசை வெளியீட்டு விழாவில் 'ரிச்சி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜி.கே.ரெட்டி பேசியதாவது:

எனக்கு இளைஞர்களுடன் வேலை செய்யப் பிடிக்கும் ஏனென்றால், நானும் ஒரு இளைஞன்தான். இளைஞனான நிவின்பாலியுடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம். பிரச்சினைகளை சந்திக்க வேண்டும், அசோக் குமார் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

'பிசாசு' படத்தின் கன்னட ரீமேக்கில் ராதாரவி நடித்த ரோலில் நான் நடித்தேன். 'ரிச்சி' படத்தில் நடிக்கலாமா என்று, எனது மகன் விஷாலிடம் கேட்டபோது, தாராளமாக நடியுங்கள் என்று சொல்லிவிட்டார். இன்று இசையமைப்பாளருக்கான நாள். அவர் ஒரு நல்ல இசையமைப்பாளர். நிவின் பாலி ஒரு நல்ல நடிகர், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் திரையுலகில் இன்னும் பார்க்க நிறைய உள்ளது. ‘ரிச்சி’ படத்திற்கு அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

நான் சிறு வயதில் கஷ்டப்பட்டுதான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். நானும் தமிழ்நாட்டை சேர்ந்தவன்தான். இங்கு நான் 55 வருடம் வாழ்ந்திருக்கிறேன், தமிழ்நாடு தான் எனக்கு சோறு போட்டது. அதனால், நானும் தமிழன் தான். தமிழ்நாடு தான் சினிமாவிற்கு தாய் நாடு.

உங்கள் உடலை விரும்புங்கள். உடலை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக்கொள்ளுங்கள். என் தோற்றத்தை பார்த்து சிலர் என் வயது 55 அல்லது 60 என்று நினைப்பதுண்டு, ஆனால், எனக்கு வயது 79 ஆகிறது. நான் ஒரு தடகள வீரன். எல்லோரும் முதலில் உங்கள் உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
-
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக