ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

Go down

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து Empty இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து

Post by பழ.முத்துராமலிங்கம் Sun 26 Nov 2017 - 13:48

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் கருத்து TkPlCQJe5paN0LsIDLQJ+38fead123490fb80a9a5ee553409d494
அர்விந்த் சுப்ரமணியன்

இந்தியாவில் வாழும் மக்களின் வருமானம் கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. பிராந்திய அளவில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் வருமானம் உயர்ந்துள்ளதை மறுக்க முடியாது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சீரான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்கள் மட்டுமின்றி சிசு இறப்பு மரணம் குறைந்ததும் பொருளாதார வளர்ச்சியின் அடையாளங்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் முன்னெச்சரிக்கை வளர்ச்சி வழிகள் மற்றும் அதன் எதிர்காலம் எனும் தலைப்பில் தெலங்கானா மனிதவள துறை மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர், மாநிலங்களிடையே வேறுபாடுகள் நிலவினாலும் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளது என்றார்.
மானியத்தை வறிய பிரிவு மக்களுக்கு சமமாக பிரித்தளிப்பதன் மூலம் சமூகத்தில் அவர்களது நிலையை மேம்படச் செய்ய முடியும். இதேபோல அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றச் செய்து சமூக நீரோட்டத்தில் கலக்கச் செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண் டும் என்றார்.
தொழில்புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா 100-வது இடத்துக்கு முன்னேறியதைக் குறிப்பிட்டு பாராட்டிய அவர், இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமாகத்தான் அந்நிய நேரடி முதலீட்டை சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் எதிர்பார்க்கலாம் என்று சுட்டிக் காட்டினார்.
இந்த கருத்தரங்கில் 200 சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் பங் கேற்றனர்.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
» “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
» 500 மதிப்பீடுகளை கடந்த மன்ற ஆலோசகர் கிச்சாவை வாழ்த்தலாம் வாங்க!!!
» டாஸ்மாக் வருமானத்தைவிட மக்களின் அமைதியே முக்கியம்: உயர் நீதிமன்றம் கருத்து
»  ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக இந்திய வம்சாவளிப் பெண் பதவியேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum